All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Neenga intha kadhaikku pillaiyaar suzhi pottu mudikkum munna comment pottava naanu...அடி ஆத்தி... யோவ் இந்தக் கதை போட்டதும் முதலாவதா கருத்துச் சொன்னத சொன்னோம்பா... அம்மாடி... தேரை இழுத்து தெருவில விட்டுட்டம் போலயே. அவவ்வ்வ
முந்திரி திராட்சை இல்லாம பொங்கல் இனிக்காது... உரமூட்டைன்னு சொல்லாம என்னால பொங்கல் கிண்ட முடியாது உங்களுக்கு டேஸ்ட்டான பொங்கல் வேணும்னா அமைதியா இருங்க சுட சுட நானே ஊட்டி விடுறேன்அவன்தான் நல்லவன்பா. மெய்ன் ஆளுதான் வில்லன். அவன உரை மூட்டைன்னா கொன்னுருவேன். வேணுமானா நல்லவன் ஆதிய சொல்லுங்க.
நன்றி நன்றி நன்றி தங்கம்Welcome back! Superb starting sis..
ஆஹா கௌம்பிட்டாயா கௌம்பிட்டாயா... அப்படியே எஸ் ஆக வேண்டியதுதான்Neenga intha kadhaikku pillaiyaar suzhi pottu mudikkum munna comment pottava naanu...
athepppadi theerai izhuthu vittutu easy ah thapichchidalamnnu paakuringa... athellam vida mudiyaathu...
View attachment 28232
ஹா ஹா ஹா நா ஹீரோ ஆர்மியாக்கும்.
அப்படிலாம் சொல்லப் படாது... ஹீரோக்கு வலிக்கும்ல. பாவம்யா அவன். அப்பாவிபா நம்மாளு.முந்திரி திராட்சை இல்லாம பொங்கல் இனிக்காது... உரமூட்டைன்னு சொல்லாம என்னால பொங்கல் கிண்ட முடியாது உங்களுக்கு டேஸ்ட்டான பொங்கல் வேணும்னா அமைதியா இருங்க சுட சுட நானே ஊட்டி விடுறேன்