All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மாதாஜி என்னதிது வாயில நுழையிற மாதிரி பேர் வைக்க கூடாது... அந்த நாலு பேரோட போட்டோ போடுங்க அவங்களுக்கு நான் பேர் வைக்குறேன்.., சோ இந்த உரமூட்டை ஹிட்மேனா... அடக்கொலகார பாவி கொலை பண்றதுதான் உன் தொழிலா... நீங்க ஒரு வில்லன் தானே சொன்னிங்க ஆனா இதுல ரெண்டு பேர் மூஞ்சி போட்டு இருக்காங்களே.. யாரு உர மூட்டை:smiley4:
அவன்தான் நல்லவன்பா. மெய்ன் ஆளுதான் வில்லன். அவன உரை மூட்டைன்னா கொன்னுருவேன். வேணுமானா நல்லவன் ஆதிய சொல்லுங்க. :love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
வாவ்வ்வ்வ் இது போன்றதொரு தானை தலைவியை பெற எத்தனை தவம் செய்திருக்கவேண்டும்....:smiley3::smiley3:
அட அட அட என் தலைவி இன்றோ செம.. அதுலயும் அப்பா அம்மா கொள்கைன்னு எல்லாம் செம:Puszi:
மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஇ நாட்டுக்காக சேவை ஆற்ற போகும் என் தலைவிக்கு உண்மையாவே இந்த மகி பாதுகாப்பு கொடுப்பானா இல்லை பாதிலேயே கழன்டிப்பானா.... எனக்கு என்னமோ இந்த போலிஸ் தான் வில்லன்ன்னு தோணுது...
ஆமா அது என்ன ஆளியுரவன் அரவன்னு ரெண்டு பேரு... உங்க வில்லன் உரமூட்டை வெளி உலகத்துக்கு காட்டுற முகம் தானே அரவன்... ட்விஸ்ட்டா மாதாஜி போன கதை ஆரம்பத்துலையே அதை கண்டுபுடிச்ச ஆளு நான்:cool::cool::cool:
இப்போ விட்டுடுவனா... இவனுங்க ஒருவேலை அந்த அவ்வி உத்தி மாதிரி இவனுங்களும் ரெட்டை பிறவிகளா:smiley4:
ஆமா அது ஏன் போன கதையிலும் என் தலைவி ரிப்போர்டரா வந்தா இந்த கதையிலும் அப்படியேவா
இப்படி சதி செஞ்சி என் தலைவிய சிக்க வைக்குறது.... உங்களுக்கு இதே பொழப்பா போச்சு🤧🤧🤧
ஹா ஹாஹா... அப்போதானே ஜாலியா இருக்கும். இரண்டும் முட்டுப்பட்டாதானே கதையே நகரும்... ஹீ ஹீ... அப்போதானே நீங்க பொங்க நான் வாங்கி சாப்பிட ஒரே குஜாலா இருக்கும்ல...:love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Asusual such a great narration... with unsolved puzzles
all the characters has been well depicted with its own shade
But who knows the shades might change over the updates...
As far now can't predict the flow... waiting for ur twists and turns..
Happy pongal maathajiiiii:smiley15::smiley3::smiley3::smiley3:
மிக மிக மிக நன்றி தங்கம். உங்க கருத்து எனக்குள் ஒரு துள்ளலை கொடுக்குது. இதை விட வேறு மகிழ்ச்சி என்ன இருக்கு. ஆமா போக போகத்தான் தெரியும்பா. அதுவரை காத்திருக்கவும் தங்கம்...


உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாமே நிறைவா செறிவா கிடைக்கட்டும்பா:smiley3::smiley3::smiley3::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
டேய் மகி என் தலைவியா விட்ட உன் நாட்டை காப்பாத்த வேற நம்பகமான பெண்ணே உனக்கு கிடைக்கல அப்படி தானே...
கொய்யாலே நீ சொல்ற கதைய நம்ப....
View attachment 28231
ஹா ஹா ஹா ஐயோ ஐயோ.... (என்னங்கடா இது... நம்ம ரீல் அத்துப்போச்சா என்ன):p:p:p:p:p
 
  • Love
Reactions: RPG

ilakkiyamani

Bronze Winner
hi siva mam welcome back...💐💐terror story sema...,araambamay adiradiya irukkay..weekly three days,unga story ubdate irukkum...iam happy annachi(sivaji)🥰🥰🥰🥰🥰. intha mahi paiyan namma ithankanai babiya antha aaliyu(adhiradiyu)ravan kitta,koorthu vittutan polaye...nice ubdate siva ma,waiting next ubdate...😍😍😍
 

sivanayani

விஜயமலர்
hi siva mam welcome back...💐💐terror story sema...,araambamay adiradiya irukkay..weekly three days,unga story ubdate irukkum...iam happy annachi(sivaji)🥰🥰🥰🥰🥰. intha mahi paiyan namma ithankanai babiya antha aaliyu(adhiradiyu)ravan kitta,koorthu vittutan polaye...nice ubdate siva ma,waiting next ubdate...😍😍😍
நன்றி நன்றி நன்றி தங்கம். சிங்கத்தோட குகைக்குள்ள அவள அனுப்ப முடிவு பண்ணியாச்சு. இனி ஓகயா தான் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top