All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
மாதாஜி என்னதிது வாயில நுழையிற மாதிரி பேர் வைக்க கூடாது... அந்த நாலு பேரோட போட்டோ போடுங்க அவங்களுக்கு நான் பேர் வைக்குறேன்.., சோ இந்த உரமூட்டை ஹிட்மேனா... அடக்கொலகார பாவி கொலை பண்றதுதான் உன் தொழிலா... நீங்க ஒரு வில்லன் தானே சொன்னிங்க ஆனா இதுல ரெண்டு பேர் மூஞ்சி போட்டு இருக்காங்களே.. யாரு உர மூட்டை:smiley4:
 
Last edited:

RPG

Bronze Winner
வாவ்வ்வ்வ் இது போன்றதொரு தானை தலைவியை பெற எத்தனை தவம் செய்திருக்கவேண்டும்....:smiley3::smiley3:
அட அட அட என் தலைவி இன்றோ செம.. அதுலயும் அப்பா அம்மா கொள்கைன்னு எல்லாம் செம:Puszi:
மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஇ நாட்டுக்காக சேவை ஆற்ற போகும் என் தலைவிக்கு உண்மையாவே இந்த மகி பாதுகாப்பு கொடுப்பானா இல்லை பாதிலேயே கழன்டிப்பானா.... எனக்கு என்னமோ இந்த போலிஸ் தான் வில்லன்ன்னு தோணுது...
ஆமா அது என்ன ஆளியுரவன் அரவன்னு ரெண்டு பேரு... உங்க வில்லன் உரமூட்டை வெளி உலகத்துக்கு காட்டுற முகம் தானே அரவன்... ட்விஸ்ட்டா மாதாஜி போன கதை ஆரம்பத்துலையே அதை கண்டுபுடிச்ச ஆளு நான்:cool::cool::cool:
இப்போ விட்டுடுவனா... இவனுங்க ஒருவேலை அந்த அவ்வி உத்தி மாதிரி இவனுங்களும் ரெட்டை பிறவிகளா:smiley4:
ஆமா அது ஏன் போன கதையிலும் என் தலைவி ரிப்போர்டரா வந்தா இந்த கதையிலும் அப்படியேவா
இப்படி சதி செஞ்சி என் தலைவிய சிக்க வைக்குறது.... உங்களுக்கு இதே பொழப்பா போச்சு🤧🤧🤧
 
Last edited:

RPG

Bronze Winner
Asusual such a great narration... with unsolved puzzles
all the characters has been well depicted with its own shade
But who knows the shades might change over the updates...
As far now can't predict the flow... waiting for ur twists and turns..
Happy pongal maathajiiiii:smiley15::smiley3::smiley3::smiley3:
 
Last edited:

RPG

Bronze Winner
டேய் மகி என் தலைவியா விட்ட உன் நாட்டை காப்பாத்த வேற நம்பகமான பெண்ணே உனக்கு கிடைக்கல அப்படி தானே...
கொய்யாலே நீ சொல்ற கதைய நம்ப....
28231
 

sivanayani

விஜயமலர்
Wow very fantastic start maa.... sema adhiradiya thodangirukinga👏👏👏👏 vidhyaku inithan sothanaye rambikum pola.... interesting💞💞💞
நன்றி நன்றி நன்றி. ஆமா... இனிதான் இதங்கனைக்கு இனிதே சோதனை ஆரம்பம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayani ma nan sonnathu heroines i… 😂😂😂
Enakku nalla vaasi than ishtathukku pongalam
அட ஆமா... நம்ம கட்சில நீங்க... வாங்கையா சேந்தே ஹீரோயினிக்கு ஆப்பு வைப்போம்:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top