All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oooooooooooo அது எப்படி தான் iva panrathai எல்லாம் எதிரி ku theriyitho follow pannikite இருபாங்க போல..... Ava வீடு வந்த ஒடனே ஆளுங்க vanthutaanga avala கொள்ள நல்லவேளை aravan vanthutaan...... Enna aaga pooguthoo.... இவங்களை பாதுகாப்பா kutikitu vanthutaan... அவங்களை vera இடத்துக்கு annuppuran இங்க இருந்து...... இவங்க கொள்ள ninaikira ஆளு vera thappikka பாத்து இருக்கான்..... Eppadi avana கொள்ள போறாங்க.... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
Wow Nayani ma….
Ippo than intha maramandaikku yaru nallavanga yaru thappanavanga nu purinji irukku….
Ava USB eduthathu enga hero kku therinjittu… Gilli da avan
Epdiyum antha naasakkaranunga iva family la attack pannuwanga nu therinji odi vandhu kappathittan
America ku shift panna porana??? Appo avan love???? Pawam la avanum…
முதல் முறையாக உங்கள் கதையை படிக்கிறேன் .அருமை.ஆளியுரவன் ஆளுமை அடாவடித்தனம் சண்டை ரசிக்கும் படியாக இருக்கிறது.பிடிக்கும் பெண்ணை பார்த்து கொள்வது அழகு.அவனுடைய நட்பு செம.விக்டர் வாலஸ் செம .அங்கனை அவளை கூப்பிடுவதும் அவள் பண்ணும் செயல்கள் அனைத்தும் கண்டும் காணாமல் இருந்து அவளை பார்த்து கொள்வது அழகு .இதங்கனை அம்மா அப்பா தம்பி செம.மகிழன் போலீஸ் சூப்பர் தனது காதலியை வேவு பார்க்க அனுப்புகிறான் . அவன் நல்லவனா கெட்டவனா?..இதங்கனை மனதில் அவன் தான் இருக்கிறான் மகிழனை காதலித்தாலும் அரவன் முத்தமிடும் போது அவனை ரசிக்கிறாள்..ஆயுளிரவன் கொலை செய்தாலும் அவனை ரசிக்க முடிகிறது.மகிழன் பென்ட்ரைவ் என்ன வைத்து இருந்தான் அதைதான் இதங்கனை காட்ட நினைத்தானா?.கதை அருமை. சுவாரஸ்யமாக போகுது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.