All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Very emotionala and fantastic ma... maginthan romba pavam innum avan nallavana kettavanu theriyala... aravanuku avan iranthathula konjamum varuthame illa yen ippadi irukaan.... idhanganai romba feel panraa so sweet of her marriage cancel ana appuramum avanukaga feel panrthu sema.... ethanai murai thothaalum idhanganai eppavum muyarchiyai vidrathu illa super ippo avaloda muyarchi payan kuduthuduchi andha pendrive la photos appuram vera enna irunthathu ethuku atha pathu shook ana supera poguthu ma:love::love::love::love::love:
:love::love::love::love:நன்றி நன்றி நன்றி. அவனை பொருத்தவரைக்கும் இறந்தவர்கள் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவனுக்கு அவன் குறி தப்பியது என்கிறது மட்டும்தான் சிக்கல். உங்க அன்பான கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது ஷங்கரி. மிக மிக நன்றி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? வாவ்! என்ன சொல்ல ஏது சொல்ல எப்படி சொல்ல!!!! Ex ordinary Siva! I have no words to say your talents. அற்புதம் படைக்கிறீர்கள்..
கண் முன்னே ஒவ்வொரு காட்சியும் ஏதோ நிழற்படம் போல் பக்கத்திலேயே நடப்பது போல இன்னும் எப்படி சொல்வது அதில் நாங்களும் ஒரு அங்கமாக..

இத்தனை நாட்கள் நான் ஏதோ குடும்ப பாங்கான கதைகளுக்கு மட்டுமே இந்த மாதிரி உணர்வுகள் வரும் என்று நினைத்து இருந்தேன்.. ஆனால் ஒரு மர்ம நாவலையும் சொற்களை கொண்டு அங்குல அங்குலமாக கண்முன் காட்சிப்படுத்த முடியும் என நிரூபித்து உள்ளீர்கள்...

அதுவும் இதங்கனை அந்த திறப்பிற்கான இணையை கண்டு பிடிக்க அவளுடைய ஒவ்வொரு செயலையும், USB யில் ஒவ்வொரு படங்களையும் கண்டு அவள் முகபாவனங்களை தாங்கள் வர்ணித்த விதம் அப்பப்பா! சொல்ல வார்த்தைகள் இல்லை... உங்கள் காவியத்தை படிக்க எங்களை எல்லாம் காந்தம் போல் இழுத்த தங்களை புகழ சொற்களேது...

USB driveல் எல்லா தலைவர்களும் ஒன்றாக.. அதுவும் மகிந்தன் மர்ம முறையில் பதுக்கி வைத்துள்ளான் என்றால் மகிந்தனும் இதில் உடைந்தையா? அப்படி உடைந்தையாக இருந்தால் அரவனை காண இதங்கனையை ஏன் அனுப்பினான் மகிந்தன்?... ஒருவேளை அவர்களை கொல்ல போகிறான் என்று மகிக்கு முன்பே தெரிந்து அரவனை பிடிக்க திட்டமா? மகி ஒருவேளை சாகவே இல்லையோ? மர்ம நாவலை கடைசி வரை மர்மமாகவே கொண்டு செல்லும் தங்கள் திறன் வாழ்க!!! புகழ் வாழ்க!! குலம் வாழ்க!!!

அபாரம் சிவா!! வாழ்த்துக்கள்.. நன்றி..
வாவ் வாவ் வாவ் வார்த்தைகளால் என்னைக் கட்டிப்போடும் வல்லமையும் தங்களுக்குத்தான் உண்டு ஷாந்தி. படிக்கும் போது குதுகலத்தில் உள்ளம் துள்ளுகிறது. எழுதுவது முக்கியமில்லை. அதை உங்களைப் போன்ற வாசகர்களின் பாராட்டில் அந்தக் கதை அழகாக மிளிரும் போதுதான் அதன் வெற்றியே புரிகிறது. மிக மிக மிக நன்றி. அவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கு. உங்க கேள்விக்கான பதில் அடுத்த பதிவில் அதிகமானவை தெரிந்து விடும். மிகுதி இன்னும் சில அதிகாரங்கள் கடந்த பின் புரிந்து விடும் காத்திருங்கள். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சொல்ல மறந்தேன் சிவா! இதில் romance வேற... அந்த நிலையிலும் இதங்கனையை கண்ட அரவன் முகம் மென்மையானது எதனால்?. அடித்தும் விட்டு அவளை தூக்கி வந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு அவளை ரசித்து முத்தம் வேற கொடுத்து மன்னிப்பு கேட்டு... அப்பப்பா மூச்சு வாங்குது சிவா! மகி கெட்டவன் என்று சித்தரித்தால் மட்டுமே அரவன் படி உயரும் அங்கனை மனதில்... எங்களை யோசிக்க விட்டு நாங்கள் தலைமுடியை பியித்து கொள்வதை கண்டு கை கொட்டி சிரிப்பது எங்கள் கண் முன் தெரிகிறது.. Ok நம்ம சிவா தானே என நாங்களும்...
எனது ராஜதந்திரங்கள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டீர்களே ஷாந்தி... ம்... இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டுமோ... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எந்தக் கதையாக இருந்தாலும் அதில் ஒரு காதல் வரும் போது அந்தக் கதை தானாக மெருகேறி விடுகிறத இல்லையா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice🤍🤍தெளிய வைச்சு தெளிய வைச்சு மண்டை மேல் சும்மா நச்சு நச்சுனு 🔩ஆணி அடிக்கிறிங்க, அரவன் ஆழி பேரலை மாதிரி எல்லோரையும் அழிக்கிறான், அரவன் பெரிய இடமோ?epiku epiku yosichu bedsheet kiliuthu 😆😅🤯🤯
View attachment 29085
வாய்விட்டு பலமா சிரிச்சிட்டேன்யா. ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சம் பொருத்தருள்க. எல்லாம் தெளிந்துவிடும்பா:love::love::love::love:
 
Aravan எப்படி வில்லன் ஆக முடியும் என்று நான் நினைத்தேன். ஆக என் நினைப்பு சரி.
கதையின் முடிச்சுகள் இப்போது தான் ஒன்றன் பின் ஒன்றாக விடப்படுகிறது. இதில் மகிந்த உம் வில்லனா. Ithankanai அமெரிக்கவுக்கு செல்லுவது சரிவருமா ? சரி வராது என நான் நினைக்கிறேன். அடுத்து என்ன திருப்பம் sis சிக்கிரம் சொல்லுங்கள்.
 

sivanayani

விஜயமலர்
Aravan எப்படி வில்லன் ஆக முடியும் என்று நான் நினைத்தேன். ஆக என் நினைப்பு சரி.
கதையின் முடிச்சுகள் இப்போது தான் ஒன்றன் பின் ஒன்றாக விடப்படுகிறது. இதில் மகிந்த உம் வில்லனா. Ithankanai அமெரிக்கவுக்கு செல்லுவது சரிவருமா ? சரி வராது என நான் நினைக்கிறேன். அடுத்து என்ன திருப்பம் sis சிக்கிரம் சொல்லுங்கள்.
சொன்னா சாமி கண்ண குத்திரும்பா. அது சாமிகுத்தமாயிருமே. அடுத்த பதிவில் முக்கியமான புதிர்கள் விடுபட்டு விடும் காத்திருங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top