All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அப்ப இரண்டு டீமோட கண்காணிப்பும் இதங்கனை மேல் உள்ளதா..
Sema fast move Nayanima...
நன்றி நன்றி நன்றி. ஆமாயா அதாலதான் அவ என்ன செஞ்சாலும் கண்டுபிடிக்க முடிகிறது:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma….

Ippo than intha maramandaikku yaru nallavanga yaru thappanavanga nu purinji irukku…. 🤧🤧🤧🤧
Ava USB eduthathu enga hero kku therinjittu… Gilli da avan 🔥🔥🔥🔥
Epdiyum antha naasakkaranunga iva family la attack pannuwanga nu therinji odi vandhu kappathittan 🥳🥳🥳

America ku shift panna porana??? Appo avan love???? Pawam la avanum… 😕😕😕


Avan than Aaliyuravan nu theriya vechidunga… 😍😍😍
யோவ் இடைல வில்லின்னு நா எதுக்கு இருக்கேன். பிரிச்சிடமாட்டேன். யாருகிட்ட... சாக முதல் தெரிய வச்சிடுறேன் கண்ணு:p:p:p:p:p:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முதல் முறையாக உங்கள் கதையை படிக்கிறேன் .அருமை.ஆளியுரவன் ஆளுமை அடாவடித்தனம் சண்டை ரசிக்கும் படியாக இருக்கிறது.பிடிக்கும் பெண்ணை பார்த்து கொள்வது அழகு.அவனுடைய நட்பு செம.விக்டர் வாலஸ் செம ❤❤❤.அங்கனை அவளை கூப்பிடுவதும் அவள் பண்ணும் செயல்கள் அனைத்தும் கண்டும் காணாமல் இருந்து அவளை பார்த்து கொள்வது அழகு .இதங்கனை அம்மா அப்பா தம்பி செம.மகிழன் போலீஸ் சூப்பர் தனது காதலியை வேவு பார்க்க அனுப்புகிறான் . அவன் நல்லவனா கெட்டவனா?..இதங்கனை மனதில் அவன் தான் இருக்கிறான் மகிழனை காதலித்தாலும் அரவன் முத்தமிடும் போது அவனை ரசிக்கிறாள்..ஆயுளிரவன் கொலை செய்தாலும் அவனை ரசிக்க முடிகிறது.மகிழன் பென்ட்ரைவ் என்ன வைத்து இருந்தான் அதைதான் இதங்கனை காட்ட நினைத்தானா?.கதை அருமை.❤❤❤❤ சுவாரஸ்யமாக போகுது ❤❤❤
மிக மிக மிக நன்றி. உங்கள் அன்பான கருத்துக் கண்டு மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். அடுத்த பதிவில் இந்த இறுகிய முடிச்சுகள் ஓரளவு விடைபெற்று விடும். அதன் பிறகு இந்த ஆளியுரவன் யார் என்பதும் மெல்லப் புலனாகும். என் தமிழ் படிக்க ரசிக்கும் படியாக இருந்ததா உங்களுக்கு. அப்படியென்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆவ்சமாக ஸ்டோரி சொன்றுகொண்டிருக்கிறது. என் யூகம் சரியென்று நினைக்க வைக்கிறது. நம்ம தல ஆளி செம செம பைட்டிங். மாஸ்யா. ஸிக்ஸாக் பஸில் விடுபட நயணுக்குட்டிய தாஜா பண்ணினாதான் க்விக்கா அடுத்த யூடி வரூரூம். அமெரிக்காவுக்கு ஈரோயின பார்சல் பண்ணுனா எங்க தல ஆளியோட லவ் டூயட் எப்ப பாடறது.?எதையாவது விலாவரியா சொல்லுதா இந்த ரைட்டரூ.கொசுவத்திசுருளூ உண்டு நம்மள நிர்ணயிக்க வைக்கறாங்கோ! சீக்கிரமா வா தங்கம் 😍😍😍😍😍😍
யோவ் எப்பவாச்சம் வில்லன் லவ் பண்ணியிரக்கானா பண்ணியிருக்கானா பண்ணியிருக்கானா. வில்லன் இலக்கணத்தையே மாத்திபுட பாத்தீங்களே... ர்ர்ர்ர்ர்...:love::love::love::love: அப்புறம் இதங்கனைக்கு ரொமான்ஸ் வச்சா அவ நினைவில செத்துப்போன நம்ம மகிந்தவோட நிலைமை என்னயா என்ன????:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அரவன் ரொம்ப வேகமாக செயல் பட்டு அவளின் குடும்பத்தை காப்பாற்றி விட்டான்.

அவளையே கேளுங்கள் என கோபமாக கூறுகிறானே அவளும் தான் என்ன செய்வாள் ஒரு சாவியை கொடுத்தால் அந்த புதிரை திறக்கத்தானே பார்ப்பாள் அப்போதும் அவள் அவன் கூறியதை யோசித்து நூலகத்தில் சென்று தானே பார்த்தாள்.

என்ன அமெரிக்காவிற்கு பார்சல் செய்கின்றானே?

இவன் அன்டர் கவர் போலீஸ் அதிகாரியா?
சரியா சொன்னீங்க. குழந்தைகிட்ட முட்டாய கொடுத்துட்டு சாப்பிடாதேன்னா அது கேக்குமா. இவள இங்க வச்சா இவ உயிருக்கு ஆபத்துன்னு அவனுக்கத் தெரியும். அதாலதான் அனுப்ப நினைக்கிறான். அவன் யார்னு இன்னும் விரைவா தெரிய வரும்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aravan correct timeku vanthu Ithanganaiyum ava kudumbathayum kappathaittan ippo ellarayum Americavuku anuppa Ella yerpattayum pannittan. Ellarum ponalum ava povala?
aravan yosikiratha partha innum pirachanaigal koodikitte pora mathiri theriyuthe
அமா இனித்தான் க்ளைமாக்ஸ் கொஞ்சம் பயங்கரமா இருக்கும். நான் நினைக்கிறேன் ஒரு ஆறு அல்லது ஏழு எபியோடு எல்லாம் தெரிந்து விடும். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top