sivanayani
விஜயமலர்
யோவ் கொண்ணுறுவேன். அவனே அந்த ரணகளத்திலயும் அவள காப்பாத்த வந்திருக்கான். பேச்சப் பாரு பேச்ச. இவ கிழிச்சிருப்பா. ஆளி வரலைன்னா இப்ப உங்க ஆளு மர்கயாதான்... தெரியும்லஆமா அது என்ன அது என் தலைவி அந்த நாதாரி சொன்ன பேச்சை கேட்டு நடக்காம இப்ப பிரச்சனையில மாட்டிகிட்டான்னு ஊரையே பேச வச்சிருக்கீங்க என்ன இதெல்லாம்.... என் தலைவி சொன்னபோ அவ பேச்சை இவன் கேட்டானா பரதேசி என் தலைவி எவ்ளோ கெஞ்சி இருப்பா கதறி இருப்பா லெட் மீ கோ ன்னு ஒரு முறையாவது அவ பேச்சை இவன் கேட்டானா இல்லையே அதோட விளைவு தான் இம்புட்டும் எங்க மேல எந்த தப்பும் இல்லை... நீங்க சொல்றதெல்லாம் அபாண்ட குற்றச்சாட்டு....
வாடி மாப்பிள்ளை வா இப்ப பெருசா ஹீரோயசம் காட்ட வந்திருக்க.... இதுக்கெலாம் அசருற ஆள் நாங்க இல்லை... டேய் எவன்டா அவன் சுட்டவன் ஒரு குண்டை இவன் தலையில இறக்குங்க டா.... கம்பில அடிச்ச அடி எல்லாம் எங்களுக்கு பத்தலை அவன் இன்னும் கதறனும் we want more emotion.... समजे