All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
ஆமா அது என்ன அது என் தலைவி அந்த நாதாரி சொன்ன பேச்சை கேட்டு நடக்காம இப்ப பிரச்சனையில மாட்டிகிட்டான்னு ஊரையே பேச வச்சிருக்கீங்க😡😡😡😡😡😡😡 என்ன இதெல்லாம்.... என் தலைவி சொன்னபோ அவ பேச்சை இவன் கேட்டானா😠😠😠😠🤬🤬🤬🤬🤬 பரதேசி என் தலைவி எவ்ளோ கெஞ்சி இருப்பா கதறி இருப்பா லெட் மீ கோ ன்னு ஒரு முறையாவது அவ பேச்சை இவன் கேட்டானா இல்லையே அதோட விளைவு தான் இம்புட்டும்😏😏😏😏😏😏 எங்க மேல எந்த தப்பும் இல்லை... நீங்க சொல்றதெல்லாம் அபாண்ட குற்றச்சாட்டு....
வாடி மாப்பிள்ளை வா இப்ப பெருசா ஹீரோயசம் காட்ட வந்திருக்க.... இதுக்கெலாம் அசருற ஆள் நாங்க இல்லை... டேய் எவன்டா அவன் சுட்டவன் ஒரு குண்டை இவன் தலையில இறக்குங்க டா.... கம்பில அடிச்ச அடி எல்லாம் எங்களுக்கு பத்தலை அவன் இன்னும் கதறனும் we want more emotion.... समजे🤣🤣🤣🤣🤣
 

RPG

Bronze Winner
அவன் தான் எதையும் தோண்டி துருவாதே அது உனக்கு தான் ஆபத்து என்று கூறினானே உன்னை வேறு அவன் பாதுகாக்க உன் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டுமா?
Neenga solli naanga ketkanumnnu endha sattaththula iruku.... Mudiyathu ketkave mudiyathu Enna pannuveenga:smiley11:Of course of course avan en thalaivikku pannina akkiramathukku vela vetti ellathayum vittuttu En thalaivi pinnala suthiye aaganum athaan avan vidhi:ROFLMAO::ROFLMAO:Moreover thalayila kattoda raathiri thookkathai tholaichi soru thanni illama korangu maathiri pipe yeri vandhdhaellam padikumbothu embuttu kondaattam theriyungala engalukku. :smiley27::smiley27:
 

sivanayani

விஜயமலர்
கட்டப்பா!!! அப்பப்பா என்ன பிட்டு போட்டாலும் வேலைக்காக லையே.எனக்கே ரீவீட் ஆகுதே. ரைட் வுடு.நாளைக்கே மீட் பண்ணலாம். ஐயாம் sadங்கா இருக்கு புஜ்ஜிகுட்டி டுமாரோ பிக் பூச்சாண்டியோட வரமாட்டேனு டெல்லிங்.டார்லி நயணூ இம்பூட்டு உசார இருக்கப்புடாது. ஓகே சாமியே ஆத்தா வரம் கொடுஉஉஉ!!!👍👍👍👍👍💘💘💘💘💘💘💘💘💘💘💘
பக்தா... வரம் கொடுத்தோம்... யுடி போட்டுவிட்டோம்... இப்போது மகிழ்ச்சியா.. (தப்பிட்டோம்ல):love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அனைத்து தோழிகளுக்கும் முக்கியமாக நயணி மேடத்திற்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.❤❤❤❤❤
சோ ச்வீட்... நன்றி தங்கம். உங்களுக்கும் உரித்தாகட்டும்பா. :love::love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏன்டா ஏன் என் தலைவிக்குன்னே இப்படி வந்து வாய்க்குறீங்க:mad::mad::mad::mad::mad: தலைவி திட்டினதோட விட்டிருக்க கூடாது பக்கத்துல ஏதாவது கனமா இருந்த அதை அவன் தலையில் நச்சுன்னு போட்டிருக்கணும்... ஹே வெயிட் வைட் தலைவி நீ அப்படி எதுவும் அவசபடாத அவனை இங்க அனுப்பு அவன் உயிர் என் கையாள தான் போகணும்:mad::mad::mad::mad::mad:
மாதாஜி உங்களுக்கு லாஸ்ட் ரெட் அலர்ட் தரேன் இனி என் தலைவி இந்த நாதாரிய மகிந்த் அப்படின்னு கூப்பிட கூடாது, அப்புறம் நானும் என் தலைவி மாதிரியே xxxxxxxxx mattum illai yyyyyyyyyyzzzzzzzzzz ன்னு அவனை கழுவி கழுவி ஊத்துவேன்..... பாவம் காடு மலை மேடு மழைன்னு பார்க்காம உயிரை கையில பிடிச்சிட்டு வந்து கடமை தவறாமா உங்களை கூப்டு வச்சு எல்லா தகவலையும் சொன்னா நீங்க அவளையே உரசி பாக்குறீங்க..... யார்கிட்ட :devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:
இதங்கனை டா...
உண்மைடா...
நீதி டா.....
நேர்மை டா...
நியாயம் டா...
எவ்ளோ டார்ச்சர் பண்றீங்க மனுஷங்களா டா நீங்க... தலைவி நீ வா தலைவி நாம ரிலாக்ச்டா டார்ஜிலிங் பக்கம் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் ..... யு பீல் பெட்டெர்.... வாட் சே:smiley26::smiley26::smiley26::smiley26:
ஹா ஹா ஹா யோவ் முதல்ல என்ன கூட்டிட்டு போங்கையா. இந்த ஈரோ ஈரோயினி ஆர்மியோட குப்பை கொட்ட முடியல. டயர்ட் ஆயிட்டேன் யு நோ. :p:p:p:p:p ஆனாலும் உங்க தலைவிக்கு இம்பிட்டு நேர்மை ஆவாதுயா ஆவாது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி எப்படி இருக்கீங்க... கொஞ்சமில்லை நிறையவே பிஸி ஆகிட்டேன் அதான் இந்த பக்கம் வரமுடியலை.... மிஸ் யு சோ மச் அப்டேட்ஸ் அப்பபவே படிச்சிட்டேன் ஆனா உடனே கமென்ட் போட முடியலை....
அதுலயும் அந்த மயிலிறகு உதடா மாறி கனவு நிஜமானதை படிச்சப்போ :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: வந்த பரதேசி நாதாரி xxxxxxxxxxxxxx கம்மலை வச்சிட்டு போகாம என் தலைவி கிட்ட என்ன வேலை :mad::mad::mad::mad::mad::mad: நான் பொங்கனும்னே தானே இந்த சீனை வச்சீங்க:alien::alien::alien::alien::alien::alien:
I know...
I know....
I knowwwwwwwwwwwwwwwwwwwwwww....

View attachment 28906View attachment 28907
நானும் நினைச்சேன்.. எங்கடா நம்மாள காணோம்னு. வந்துட்டேளா. சரவெடிதான் இனி. ஹே... முதல்ல உங்க வேலையை பாருங்கப்பா. கதைய எப்பவும் படிக்கலாம். யோவ் ஒரு ரொமாஞ்ச் வச்சா ரசிக்காம என்ன ஆராய்ச்சின்னு கேக்கிறேன் நானு. ர்ர்ர்ர:love::love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
உங்க வில்லனுக்கு ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடக்கனும்னு தெரியலை... வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் என் தலைவியை யுஸ் பண்ணிக்கிறான்..... சரியா சொல்லனும்ன்ன வளர்ப்பு சரி இல்லை.... இதை நான் கேட்டேன்னு அந்த வெளங்காதவனுக்கு அப்பா அம்மா இல்லைன்னு பிளாஷ்பேக் எடுத்துட்டு வந்தீங்க அப்புறம் நான்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:இதே என் தலைவி பாருங்க அவன் ரேப் பண்ண வந்தப்போ தடுக்க எவ்ளோ போராடி கடைசியா ஒரே உதை உதைச்சி அதுக்கும் மேல கம்பிள அடிச்சி தப்பிச்சி போனால்ல... அப்படி இருக்கணும்... ஆக மொத்தத்துல உங்க வில்லன்.....
View attachment 28908
ஆமா உங்க தொலைவி மட்டும் சும்மா இருந்தாங்களாக்கும். அவன் அணைச்சப்ப ரசிக்கல. ஏங்கல... கனவில கூட மகிந்தன் முத்தமிடுறமாதிரி கண்டிருக்கலாம்ல. அத விட்டுபுட்டு அந்த ஆளியுரவன் முத்தமிடுறமாதிரி கனவு காண்கிறது இன்னான்னு கேக்கிறேன் நானு.

28917
 
  • Angry
Reactions: RPG

Shari

Active member
Ithanganai hmmm 😠😠😠😠 but antha ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு உங்களுக்கு
 

sivanayani

விஜயமலர்
I am really happy to remember an incredible, dynamic, energetic, adorable, vibrant and fantabulous human being on this fantastic day with whom I have been with over the years...
Really an immense pleasure... Maathaajiii a very very Happy womens day to u and ur girls....
luvvvvvvvvvvvv u a lot:smiley3::smiley3::smiley15::smiley15::smiley15:

View attachment 28911

Awwww cho chweett... Thank you soooooooooooo much my dear lovely poo. And I wish you the same my dear. உங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் கண்ணு. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top