All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner

Vaishanika

Bronze Winner
ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. அப்பாலிக்கா இருந்தாலும் 2ஜி;3ஜி;4ஜி;5ஜியா வந்து லந்து பண்ணுவோம்.வைரஸ் மாதிரி (ஆண்டி வைரஸ் போட்டாலும் வருவோம்ல. அதனால் அட்டேன்ஸன் ஸ்டன்டட்டீஸ் போட்ரூங்கோ. நயண் குட்டி நாளைக்கு வருவியாம்.உனக்கு குச்சி முட்டாயூம், குருவிரொட்டியூம் தருவேன்.கடகடணு கம்மிங்யா!!!.உம்மாச்செல்லம்.😘😘😘😘😘❤️❤️❤️❤️
 

sivanayani

விஜயமலர்
ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. அப்பாலிக்கா இருந்தாலும் 2ஜி;3ஜி;4ஜி;5ஜியா வந்து லந்து பண்ணுவோம்.வைரஸ் மாதிரி (ஆண்டி வைரஸ் போட்டாலும் வருவோம்ல. அதனால் அட்டேன்ஸன் ஸ்டன்டட்டீஸ் போட்ரூங்கோ. நயண் குட்டி நாளைக்கு வருவியாம்.உனக்கு குச்சி முட்டாயூம், குருவிரொட்டியூம் தருவேன்.கடகடணு கம்மிங்யா!!!.உம்மாச்செல்லம்.😘😘😘😘😘❤❤❤❤
தோ பாருயா... குச்சிமுட்டாயும் குருவி ரொட்டியும் காட்டி பூச்சாண்டிலாம் காட்டினாலும், கோடு தாண்டி வரமாட்டான் இந்த கட்டப்பன்... யாருகிட்ட... (பக்குன்ன சிரிச்சிட்டுன்பா கமனட்ட் படிச்சு.) :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

Vaishanika

Bronze Winner
கட்டப்பா!!! அப்பப்பா என்ன பிட்டு போட்டாலும் வேலைக்காக லையே.எனக்கே ரீவீட் ஆகுதே. ரைட் வுடு.நாளைக்கே மீட் பண்ணலாம். ஐயாம் sadங்கா இருக்கு புஜ்ஜிகுட்டி டுமாரோ பிக் பூச்சாண்டியோட வரமாட்டேனு டெல்லிங்.டார்லி நயணூ இம்பூட்டு உசார இருக்கப்புடாது. ஓகே சாமியே ஆத்தா வரம் கொடுஉஉஉ!!!👍👍👍👍👍💘💘💘💘💘💘💘💘💘💘💘
 

Vaishanika

Bronze Winner
அனைத்து தோழிகளுக்கும் முக்கியமாக நயணி மேடத்திற்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.❤️❤️❤️❤️❤️
 

RPG

Bronze Winner
ஏன்டா ஏன் என் தலைவிக்குன்னே இப்படி வந்து வாய்க்குறீங்க:mad::mad::mad::mad::mad: தலைவி திட்டினதோட விட்டிருக்க கூடாது பக்கத்துல ஏதாவது கனமா இருந்த அதை அவன் தலையில் நச்சுன்னு போட்டிருக்கணும்... ஹே வெயிட் வைட் தலைவி நீ அப்படி எதுவும் அவசபடாத அவனை இங்க அனுப்பு அவன் உயிர் என் கையாள தான் போகணும்:mad::mad::mad::mad::mad:
மாதாஜி உங்களுக்கு லாஸ்ட் ரெட் அலர்ட் தரேன் இனி என் தலைவி இந்த நாதாரிய மகிந்த் அப்படின்னு கூப்பிட கூடாது, அப்புறம் நானும் என் தலைவி மாதிரியே xxxxxxxxx mattum illai yyyyyyyyyyzzzzzzzzzz ன்னு அவனை கழுவி கழுவி ஊத்துவேன்..... பாவம் காடு மலை மேடு மழைன்னு பார்க்காம உயிரை கையில பிடிச்சிட்டு வந்து கடமை தவறாமா உங்களை கூப்டு வச்சு எல்லா தகவலையும் சொன்னா நீங்க அவளையே உரசி பாக்குறீங்க..... யார்கிட்ட :devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:
இதங்கனை டா...
உண்மைடா...
நீதி டா.....
நேர்மை டா...
நியாயம் டா...
எவ்ளோ டார்ச்சர் பண்றீங்க மனுஷங்களா டா நீங்க... தலைவி நீ வா தலைவி நாம ரிலாக்ச்டா டார்ஜிலிங் பக்கம் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் ..... யு பீல் பெட்டெர்.... வாட் சே:smiley26::smiley26::smiley26::smiley26:
 

RPG

Bronze Winner
மாதாஜி எப்படி இருக்கீங்க... கொஞ்சமில்லை நிறையவே பிஸி ஆகிட்டேன் அதான் இந்த பக்கம் வரமுடியலை.... மிஸ் யு சோ மச் அப்டேட்ஸ் அப்பபவே படிச்சிட்டேன் ஆனா உடனே கமென்ட் போட முடியலை....
அதுலயும் அந்த மயிலிறகு உதடா மாறி கனவு நிஜமானதை படிச்சப்போ :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: வந்த பரதேசி நாதாரி xxxxxxxxxxxxxx கம்மலை வச்சிட்டு போகாம என் தலைவி கிட்ட என்ன வேலை :mad::mad::mad::mad::mad::mad: நான் பொங்கனும்னே தானே இந்த சீனை வச்சீங்க:alien::alien::alien::alien::alien::alien:
I know...
I know....
I knowwwwwwwwwwwwwwwwwwwwwww....

2890628907
 

RPG

Bronze Winner
உங்க வில்லனுக்கு ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடக்கனும்னு தெரியலை... வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் என் தலைவியை யுஸ் பண்ணிக்கிறான்..... சரியா சொல்லனும்ன்ன வளர்ப்பு சரி இல்லை.... இதை நான் கேட்டேன்னு அந்த வெளங்காதவனுக்கு அப்பா அம்மா இல்லைன்னு பிளாஷ்பேக் எடுத்துட்டு வந்தீங்க அப்புறம் நான்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:இதே என் தலைவி பாருங்க அவன் ரேப் பண்ண வந்தப்போ தடுக்க எவ்ளோ போராடி கடைசியா ஒரே உதை உதைச்சி அதுக்கும் மேல கம்பிள அடிச்சி தப்பிச்சி போனால்ல... அப்படி இருக்கணும்... ஆக மொத்தத்துல உங்க வில்லன்.....
28908
 

RPG

Bronze Winner
I am really happy to remember an incredible, dynamic, energetic, adorable, vibrant and fantabulous human being on this fantastic day with whom I have been with over the years...
Really an immense pleasure... Maathaajiii a very very Happy womens day to u and ur girls....
luvvvvvvvvvvvv u a lot:smiley3::smiley3::smiley15::smiley15::smiley15:

1646756902695.png
 
Last edited:
Status
Not open for further replies.
Top