All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Thank u soooo much stella sis🥰🥰🥰🥰 wow..... unga last line paathu naa romba happy 😃😃😃😃 aahitten.... athanala ungalukku oru chinna secret solren..... Nithu Aadhi ah love panna pohuthu.... but enna antha love kutty story madiri aarambicha udane mudinjidum😭😭😭😭😭😭😭😭 avane azhahana murai la mudichi vechiduvan....
என்னது நித்து ஆதியை லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨பண்ண போறாளா நோ அதுவும் வந்த வேகத்திலே முடிந்து விடுமா இந்த ஆதி இருக்கானே அவன் தான் நல்ல படியா நித்துவோட லவ்வுக்கு சமாதி கட்டிஇருப்பான் கண்டிப்பா அவனோட பேபிக்காக இவளின் காதலை உபயோகப்படுத்தி இருக்கான் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது அப்புறம் இந்த ஜெயதேவ் கிழவா நீ மட்டும் உயிரோடு இருந்த என் கையால் தான் உனக்கு சமாதிகட்டி இருப்பேன் நீ பத்த வச்சிட்டு போன நெருப்பு ஜெகஜோதியாய் எரிந்துகொண்டு இருக்கிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அவன் அந்த ஆதி எவ்ளோ கேடுகெட்டவனா மாற்றி இருக்க இந்த ஆதி வேறு எது பண்ணிருந்தாலும் நான் மன்னித்து இருப்பேன்😠😠😠😠😠😠😠😠 ஆனால் அவன் விளையாடியது ஒரு சின்னப்பெண்ணின் வாழ்க்கையில் அவளின் கண்ணீருக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் 😭😭😭😭😭😭😭😭👿😭இதை இவனை இந்த கதை முடிந்தாலும் இவனை நான் மன்னிக்கவே மாட்டேன் மறக்கவும் மாட்டேன்😠😠😠😠😠😠😠😠😠 நீ ஒரு ஒர்ஸ்ட் கேரக்டர்😡😡😡😡😡 நாடகக்காரன், நம்பிக்கை துரோகி, சைக்கோ 👿👿👿👿👿👿👿
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ellam avan seyal........ enaku irukure kavalai ellam en thalaiya eppudi kaappathikkirathu nu tha....😭😭😭😭😭😭😭😭😭😭😭 Nithila Aadhi thavira yaraiyum love pannamata..... avalukku avan tha.... enna Aadhiya tha vazhikku kondu varanum.... athu tha konjam kastam😢😢😢😢😢😢

Jeydev thatha patha vecha theee eriyutho illaiyo nethu night palli 🦎🦎🦎🦎 patha vecha theeee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 nalla kozhunthu vittu eriya pohuthu..... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Ramyasridhar

Bronze Winner
என்ன சிஸ் இந்த ஆதி பண்ணி வெச்சிருக்கான் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 அவளை மிரட்டி மிரட்டியே அவன் காரியத்தை சாதிச்சுட்டான் 😡😡😡😡

அவனை திட்டுறதுக்கு முன்னாடி முதல்ல இவளை சொல்லணும், சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு இப்படி அவன்கிட்ட போய் மாட்டிக்கிட்டு சின்னாபின்னமாகி நிக்கிறாளே 🤦‍♀️😔😔😪 இனி வாழ்க்கையில அவள் சாக்லேட் னு யாரவது சொன்னா கூட தெறிச்சு ஓட போறா 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ அந்த அளவுக்கு அந்த சின்ன புள்ளைய படுத்தி எடுத்துட்டான் 😡😡😡

இதுவே ரொம்ப அதிகமா தான் இருக்குது, இதுல நீங்க வேற இன்னும் இதை வெச்சு அவன் இவளை அசிங்கப்படுத்த போறான்னு சொல்றீங்க 😡😡😡😡 இதெல்லாம் நல்லா இல்லை சிஸ் எதுக்கும் கொஞ்சம் பார்த்து இருந்துக்குங்க, சொல்லிட்டேன் 👿👿👿👿👿👿
 
Top