நான் தெரியாமத்தான் கேக்குறேன்.... இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் மத்த மத்த hero lam kiss panna love la panrannu solringa..... என்னோட ஹீரோ பண்ணா மட்டும் கோபத்துல பண்றான்,,,,, பழிவாங்க பண்றான்னு ஆயுதத்த நீட்டுறீங்களே இது நியாயமா???? தர்மமா???? உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க அவன் கோபமாவா
பண்ணான்.... எம்புட்டு ஆசையா பண்ணான்..... அவனைப் போய் என்னென்னமோ சொல்றீங்களே................................. இப்படில்லாம் கேக்க எனக்கும் ஆசைதான் stella sis,,,,,,, but enna panrathu... இந்த ஆதி பயல நம்பி என்னால வாயே திறக்க முடியலயே
எப்போ என்னத்த பண்ணி தொலைப்பான்னு பயமாவே இருக்கு
வாங்கி சாப்பிடலாம்னு போன புள்ளையோட வாய
புண்ணாக்கி விட்டுட்டானே..... நித்து பேபி இனிமே எப்புடி chocolate saappidum..... (sanjana kitta solli nalla tharamana lip balm ah vangi potu vida sollanum.... ஏன்னா இது அமேசான் காடுகளில் வசிக்கும் கொடிய விஷம் வாய்ந்த காட்டு எறும்பு)
என்னதான் ஆம்பளைங்களுக்கு குரங்கு
மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கிளி
மாதிரி சைட்ல ஒன்னு தேவை படுது....
Avalukku ippo kooda puriyathu sis..... innum konja naal aahum..... next ud parunga
அவளுக்கு இவனோட உண்மை face theriyirappo nijamave kulir kaaichal vanthu paathi sethuduva
Of course..... inime varra ud lam அழுகாச்சியாவே இருக்கும்......
எனக்கும் எல்லாரையும் நல்ல சந்தோஓஓஓஓசமா வச்சிருக்கனும்னு ஆசைதான்..... என்ன பண்றது மண்டைல இப்புடி இப்புடித்தான் உதிக்குது.... என்னைக்கு ஆதி nu avan பெயர type panna aarambicheno appola irunthu en
la ketta ketta sambavangale thonikkittu iruku.... என்ன கருமம் புடிச்ச பெயரோ தெரில்ல.... அந்த ஜெயதேவ் தாத்தா தான் அவனுக்கு இந்த name vechirukkar nu ninaikuren.... athan avara maathiriye terror ah iruku
அந்த பேபி வேற இத்தன நாளா face ah காட்டாம எங்கேயோ மர்ம தீவுல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கா.... எத்தனை நாளைக்கு ஒளிய முடியும்???? Bigg boss vere start aaha pohuthu.... ava inime odavum mudiyathu oliyavum mudiyathu.... mudalla valai veesi avala karaiikku kondu varanum
ஆக மொத்தத்துல உங்க weapons ku வேலை வர்ர வேளை வந்தாச்சு..... உங்க இஷ்டத்துக்கு ஆதி மேல ஆயுதங்கள சரமாரியா வீசி தள்ளுங்க..... நான் என்னன்னு கேக்கவே மாட்டேன்...... அப்புறம் இன்னொரு மேட்டர் stella sis...... enakkum ithukkum entha sammanthamum illa....
naa verum ambu tha..... எறிஞ்சது ஆதி...... அதனால எது செய்றதா இருந்தாலும் அவன நோக்கியே ஆகட்டும்..... தப்பித்தவறி கூட என் பக்கம் தலைய திருப்பிடாதீங்க