All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thapu panravangala Vida thapuku thunai poravangaluku tha thandanai athigam sis...ninga aadhi Ku help panrakatitha avanga ungala sethuketanga crt thana sis

Naa enga help pannen?????????? Ithu tha solrathu nallathukku kaalam illainu😭😭😭😭😭😭😭😭 Dhuryodhana kooda friendship vechikkitta athukaga Karna kettavan aahida mudiyuma...... naa nallava dear..... nambunga.... (kadaisila namma nilamai ippudiya aahanum.... namma nalla ponnu nu koovi koovi solla vendi iruke😭😭😭😭😭😭)
 
S Sathya

Bronze Winner
மன்னிக்க முடியாதுதான் sis.... avanukkum ethavathu reason irukkum thane..... oruvela avan ivalala bayangarama paathikka pattirukkalam..... avalum nalla ponnu tha.... enakku onnume puriylla.... nadula yaaru pugunthu vilaiyadi iruppa???????
Andha theeradha vilaiyattupillai yaarungra unmaiya naa eppudi en vaayala solluven😭😭😭😭
:smiley47:
 
Chitra Balaji

Bronze Winner
Cool chitra sis.. cool..... ippave kofam ellam kottidathinga.... அடுத்தடுத்த யூடிகளில் unga porumaiya சோதிக்கிற மாதிரி பல பல sambavangal nadakkalam..... athaiyellam thangikkura alavukku manasa thidama vechikonga😞😞😞😞😞 ippave sollitten..... 😭😭😭😭😭😭😭 pawam Nithu baby..... eppudi azhura 😭😭😭😭😭😭😭 ithellam enge poai mudiyumo therilla..... aandavanukku tha velicham.... but enna tha irunthalum Aadhi konjam nallavan tha pola.... kiss oda mattum vittutan 🙊🙊🙊🙊🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
இப்போ நல்லா anupavi ராஜா pinnadi unna vechi செய்வாங்க appo இருக்கு Unnaku....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis என்ன இது இந்த பிராடு பயல் பல்லி பக்கத்திலிருக்கு என்று அவளை விடாமல் கட்டிபிடிச்சிட்டு இருக்கான் 😠😠😠😠😠😠😠😠அங்கே இங்கே டச் பண்றான் இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் இந்த மாதிரி ஒரு தருணத்திற்க்காக தான் காத்துட்டு இருந்தான் போல நித்திலா வசமா வந்து சிக்கிட்டா ஒரு சாக்லேட்டுக்கு இவனை நம்பி எதுக்கு நீ இங்க வந்த லூசு லூசு 😟😟😟😟😟😟😟😟அவன் என்ன வேலை பார்க்கிறான் பாரு நீ இப்படி முட்டாளாவே இருக்கிற😡😡😡😡😡😖 என்ன சொல்ல இவ்ளோ அப்பாவியா இருக்கிறாயே அதை இந்த கிரிமினல் எவ்ளோ கரெக்டா பயன்படுத்திக்கொள்கிறான் பிற்காலத்தில் இதையெல்லாம் நினைத்து நினைத்து கண்ணீராய் வடிக்கப்போற 😭😭😭😭😭😭😭😭😭😭

அவள் தலை முடியில் ஷாம்பு வாசனை அப்படி இப்படினு சொல்லி உன்னோட பக்கத்திலே இருக்கவச்சு இருக்க அப்புறம் அவளை jewel போட்டா என்ன போடவில்லையென்றால் உனக்கு என்ன வந்தது அந்த சாக்கில் அவளை தொட்டு தொட்டு ரசிச்சுகிட்டு இருக்க நீயெல்லாம் நாசமா தான் போகப்போற😠😠😠😠😠😠😠😠 உடம்பு முழுக்க கொடிய விஷம் வைத்திக்கொண்டு திரிகிறாய் 😡😡😡😡😡😡😡

முதலில் அவனின் சில்மிஷங்கள் எதுவும் தெரியாமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தவள் அவனின் கேவலமான செயலால் அலெர்ட் ஆகி கொஞ்சம் ஒதுங்கி நின்னுட்டா பாவம் ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு அப்பாவி போஸ் கொடுக்கிறான் நான் என்ன பேபி செய்தேன்னு வெளியே போறேன்னு சொன்னவளை பாட்டி இருக்காங்க👵👵👵👵 நம்ம ரெண்டு பேரையும் ஒன்றாக பார்த்தால் தப்பு ஆகிவிடும் என்று பயப்படுத்துறான் நித்திலாவுக்கு பயம் பயம்😟😟😟😟😟😟😟 மட்டுமே நம்ம என்ன தப்பு பண்ணோம் பாட்டி சொன்னா புரிந்துகொள்வார்கள் என்று சொல்லி கதவை திறக்க போனவளை பிடித்து இழுத்து பல்லிக்கு பக்கத்தில் நிறுத்தி அவளை எப்படி பயப்படுத்துறான் அவளை பக்கத்தில் வைத்து கொண்டு இல்லாத சில்மிஷங்கள் செய்யுறான் இதெல்லாம் ஒரு லைவ்வா வீடியோ எடுத்து எடிட் பண்ணி வைத்திருப்பானோ எல்லோர் முன்னாடியும் அவள் மானத்தை வாங்க சீ சீ 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡

பல்லிக்கு பயப்படுகிறவளை அதற்கு பக்கத்தில் நிற்க வைத்து அவனை ஹக் பண்ண சொல்றான் இல்லையென்றால் பல்லியை பிடித்து நைட்டிக்குள்ளே போட்டுவிடுவேன்னு எப்படி பிளாக் மெயில் பண்றான் அவளும் பாவம் எங்கே பல்லியை பிடித்துபோட்டுவானு பயந்து அவனை கட்டிபிடித்துவிட்டாள் இதைத்தானே அவன் எதிர்பார்த்தது ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு உன்னோட செயல்

ஹக்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 பண்ணதோடு விட்டாலும் பரவாயில்லை எப்படி அங்க அங்கே முத்தம் வைத்துகொண்டு இருக்கிறான்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இந்த முகரக்கட்டைக்கு நித்திலாவோட லிப்லாக்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 கேட்குதா உனக்கெல்லாம் நித்திலா🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ மாதிரி அழகான அப்பாவியான முட்டாளான பெண் கிடைக்கக்கூடாது 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்திக்கொண்டு கைக்கழுவிவிட்டு போய்ட்டே இருப்ப 😡😡😡😡😡😡😡நீயெல்லாம் கடவுள் உன்னை படைக்கும்போதே உள்ளே இத்தனை கொடூரமான கொடிய விஷங்களை கொண்டு உருவாக்கினாரா😠😠😠😠😠😠😠😠😠 ஒரு மனிதன் இவ்ளோ கீழ் இறங்கி தரங்கெட்ட செயலை செய்ய முடியுமா 😡😡😡😡😡😡😡😡முடியும் என்ற சொல்லுக்கு நீயே சிறந்த உதாரணம் 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

அவளால் உன்னோட பலத்தை எதிர்க்கமுடியாமல் கண்ணீர் மட்டும் தான் விடமுடியும் 😭😭😭😭😭😭😭😭😭 ஆனாலும் அவனை நீ உன் பக்கத்தில் விட்டு இருக்கக்கூடாது என்னவெல்லாம் செய்யுறான் பாரு

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அவளோடு ஒட்டிக்கிட்டு இருக்க கேவலமா இல்லை அவள் என்ன நீ தொட்டுக்கொள்ள சைடு டிஷ்ஷா😠😠😠😠😠😠😠 உன்னோட பேபிகிட்ட 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨போய் இப்படி இழைய வேண்டியது தானே அப்பாவியான இந்த பெண்கிடைத்தாளா🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ உனக்கு உன் பேபிகிட்ட எல்லாம் கிடைக்கும்போது👿👿👿👿👿👿👿👿👿 இவளை ஏன்டா எல்லோர் முன்னாடியும் கேவலப்படுத்தப்போற 😩😩😩😩😩😩

நித்திலாவோட ரூமில் விட்டும் மறுபடியும் ஒரு அரைமணி நேரம் அவள்கிட்ட உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு தானே போற சாமர்த்தியவாளி

நித்திலா இப்போவாவது உனக்கு புரியுதே நைட் அவன் பண்ணினதுக்கெல்லாம் இப்போ உனக்கு குளிர் ஜுரம் தான் போ நீயா சொல்லாமல் யாருக்கும் இந்த விஷயம் தெரியப்போவதில்லை ஆனால் உன் வாய் சும்மா இருக்காதே கண்டிப்பா சஞ்சய்கிட்ட சொல்லுவ அவன் வீட்டாரிடம் சொல்லுவான் அதாவது ஆதி நித்திலாவை திருமணம் செய்ய ஆசைப்படுறான் என்று தான் சொல்லுவான் ஆனால் இந்த ஆதி சைக்கோ இதற்காக தானே காத்துட்டு இருந்தவன்👿👿👿👿👿👿👿 இந்த விஷயம் அவனிடம் வந்தால் அதை ஊதி ஊதி பெரிசாக்கி இல்லாதையும் பொல்லாதையும் சொல்லி அவளை அசிங்கப்படுத்தப்போறான் 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡

நித்திலா அவன் போட்ட வலையில் வசமா சிக்கிட்டயே🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ உன்னை நாறடிக்கப்போறேன்👿👿👿👿👿👿😠😠😠😠😠😠 இதெல்லாம் உன் குட்டி இதயம் தாங்குமா இனிமே காலம் முழுக்க உனக்கு கண்ணீர் தான்😭😭😭😭😭😭😭 மிச்சம் அதோட இந்த அவப்பெயரும் சேர்ந்து உன்னை நிம்மதி இல்லாமல் ஆக்கப்போறது 😭😭😭😭😭😭😭😭🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

ஐயோ ! இந்த ஆதியை நான் என்ன செய்ய எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் ⚔️⚔️⚔️⚔️⚔️⚒️⚒️⚒️⚒️⚒️📍📍📍📍📍🔨🔨⛏️⛏️⛏️✂️✂️✂️✂️

ஆதி என் கையில் மாட்டினான் என்றால் நிச்சயம் அவனை நான் ஷூட் பண்ணிடுவேன் 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫 இவனையெல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து சுடவேண்டும் 🔫🔫🔫🔫🔫🔫 எவ்ளோ கொடிவனாய் கொடூரமாய் இருக்கிறான் பழி வாங்குறானாம் பழி வெட்கமா இல்லை முதுகுக்கு பின்னால் இப்படி குத்துற துரோகி நீ காதல் நாடகம் ஆட நித்திலாவின் வாழ்க்கை தான் கிடைத்ததா ⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🏹🏹🏹🔫🔫🔫🔧🔧🔧🔧🔨🔨⛏️⛏️⛏️⛏️✂️✂️✂️✂️📌📌📌📍📍📍⚙️⚙️⚙️⚙️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️🏏🏏🏏🏏🏏🏏🏏🏑🏑🏑🏑🏒🏒🏒🏒🏒🏒🏒⚽⚽⚾⚾⚾⚾💉💉💉💉💉💉💉💉 இதெல்லாம் உனக்கு தான் அவளை பாடாய்படுத்துன இதை இந்த ஆயுதங்கள் கொண்டே உன்னை கொன்றுவிடுவேன் ஜாக்கிரதை பானு sis ஆதியை கொஞ்சம் உஷாராய் இருக்க சொல்லுங்க என்கிட்ட மாட்டினான் கண்டிப்பா அவன் செத்தான் 😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😡

நான் தெரியாமத்தான் கேக்குறேன்.... இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் மத்த மத்த hero lam kiss panna love la panrannu solringa..... என்னோட ஹீரோ பண்ணா மட்டும் கோபத்துல பண்றான்,,,,, பழிவாங்க பண்றான்னு ஆயுதத்த நீட்டுறீங்களே இது நியாயமா???? தர்மமா???? உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க அவன் கோபமாவா 😘😘😘😘😘 பண்ணான்.... எம்புட்டு ஆசையா பண்ணான்..... அவனைப் போய் என்னென்னமோ சொல்றீங்களே................................. இப்படில்லாம் கேக்க எனக்கும் ஆசைதான் stella sis,,,,,,, but enna panrathu... இந்த ஆதி பயல நம்பி என்னால வாயே திறக்க முடியலயே😭😭😭😭😭😭😭😭😭😭 எப்போ என்னத்த பண்ணி தொலைப்பான்னு பயமாவே இருக்கு😱😱😱😱😱😱😱

🍫🍫🍫🍫🍫🍫 வாங்கி சாப்பிடலாம்னு போன புள்ளையோட வாய 💋💋💋💋 புண்ணாக்கி விட்டுட்டானே..... நித்து பேபி இனிமே எப்புடி chocolate saappidum..... (sanjana kitta solli nalla tharamana lip balm ah vangi potu vida sollanum.... ஏன்னா இது அமேசான் காடுகளில் வசிக்கும் கொடிய விஷம் வாய்ந்த காட்டு எறும்பு) 😜😜😜😜😜😜

என்னதான் ஆம்பளைங்களுக்கு குரங்கு 🐒🐒🐒 மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கிளி 🦜🦜🦜🦜 மாதிரி சைட்ல ஒன்னு தேவை படுது.... 😁😁😁😁😁😁

Avalukku ippo kooda puriyathu sis..... innum konja naal aahum..... next ud parunga 😭😭😭😭😭😭😭😭 அவளுக்கு இவனோட உண்மை face theriyirappo nijamave kulir kaaichal vanthu paathi sethuduva😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Of course..... inime varra ud lam அழுகாச்சியாவே இருக்கும்...... 🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐🤐 எனக்கும் எல்லாரையும் நல்ல சந்தோஓஓஓஓசமா வச்சிருக்கனும்னு ஆசைதான்..... என்ன பண்றது மண்டைல இப்புடி இப்புடித்தான் உதிக்குது.... என்னைக்கு ஆதி nu avan பெயர type panna aarambicheno appola irunthu en 🧠 la ketta ketta sambavangale thonikkittu iruku.... என்ன கருமம் புடிச்ச பெயரோ தெரில்ல.... அந்த ஜெயதேவ் தாத்தா தான் அவனுக்கு இந்த name vechirukkar nu ninaikuren.... athan avara maathiriye terror ah iruku😭😭😭😭😭😭😭😭😭😭

அந்த பேபி வேற இத்தன நாளா face ah காட்டாம எங்கேயோ மர்ம தீவுல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கா.... எத்தனை நாளைக்கு ஒளிய முடியும்???? Bigg boss vere start aaha pohuthu.... ava inime odavum mudiyathu oliyavum mudiyathu.... mudalla valai veesi avala karaiikku kondu varanum🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️

ஆக மொத்தத்துல உங்க weapons ku வேலை வர்ர வேளை வந்தாச்சு..... உங்க இஷ்டத்துக்கு ஆதி மேல ஆயுதங்கள சரமாரியா வீசி தள்ளுங்க..... நான் என்னன்னு கேக்கவே மாட்டேன்...... அப்புறம் இன்னொரு மேட்டர் stella sis...... enakkum ithukkum entha sammanthamum illa....😭😭😭😭😭😭😭 naa verum ambu tha..... எறிஞ்சது ஆதி...... அதனால எது செய்றதா இருந்தாலும் அவன நோக்கியே ஆகட்டும்..... தப்பித்தவறி கூட என் பக்கம் தலைய திருப்பிடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi nee pannurathu konjam koda nalla illai, Nila Mela appadi ennada kovam antha pachapanna intha padupaduthura😭😭😭😭 dei nee mattum kaila mattuna🔨🛠🗡💣🔫💉💊💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

😱😱😱😱😱😱😱😱😱😱 ஐயோ!!!!!!!!! வர்ர ஆயுதங்கள பார்த்தா என் ஈரக்குலையே நடுங்குதே..... summa teaser potathukke intha nilamai naa main picture ku ennenna varumo therillaye.... at least en hero usirayavathu micham veinga dear..... Nilava kattikka Aadhi tha varanum..... appuram avalukku jodi illame poyidum 😭😭😭😭😭😭😭😭😭
 
முடியல என்னால 💆‍♀️💆‍♀️💆‍♀️💆‍♀️💆‍♀️💆‍♀️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaiyathan soldringala? Ipdilam sollittu villathanamave kadhaiya konduporinga.ungala nambalama nejamave????
I hate him very much 🤮🤮🤮

Naa nallathu tha pannanum nu ninaikkuren dear..... but nadakkura sambavam ellam tharumara irukke..... enna panrathu.... ennai nenga mulusa nambalam..... en kai ah tha namba mudiyathu..... naa onnu ninaicha athu oru type pannuthu.... instructions sariya pohalai nu ninaikuren.... 😭😭😭😭😭 nalla oru doctor ah paakanum
 
Rithwik

Well-known member
😱😱😱😱😱😱😱😱😱😱 ஐயோ!!!!!!!!! வர்ர ஆயுதங்கள பார்த்தா என் ஈரக்குலையே நடுங்குதே..... summa teaser potathukke intha nilamai naa main picture ku ennenna varumo therillaye.... at least en hero usirayavathu micham veinga dear..... Nilava kattikka Aadhi tha varanum..... appuram avalukku jodi illame poyidum 😭😭😭😭😭😭😭😭😭
Nilavirku intha mathiri oru kedukettavan thevaye illai
 
S Sathya

Bronze Winner
😱😱😱😱😱😱😱😱😱😱 ஐயோ!!!!!!!!! வர்ர ஆயுதங்கள பார்த்தா என் ஈரக்குலையே நடுங்குதே..... summa teaser potathukke intha nilamai naa main picture ku ennenna varumo therillaye.... at least en hero usirayavathu micham veinga dear..... Nilava kattikka Aadhi tha varanum..... appuram avalukku jodi illame poyidum 😭😭😭😭😭😭😭😭😭
ஹீரோவா யாருப்பா அது👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
 
Top