All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ammadi.. aadhi kaiya vachu, aadhiye kannaiya kuthittalye:LOL::LOL::LOL: sema nila,nilakku kuru adhiya?super baby, mithrava vittai 🏚vittu virattiyachhu, intha saguntgala aarya pera use panni property ellam eluthi vanga plan pannirukkangapa😤😡 writerji adutha two hours la aadhi unna thedi oodi varuvannu solli irukkangalye?🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ nila aduththa move unnadava?illa vera yarum play pantrangala?aaha..aadhai ariya avaludan iam waiting sago,today ud sema,sema👌👌😍😍
Thank u soooo much ilakkiya sis 😍😍😍😍 hahaha avan oru kaalathula ava kaiya vechi ava kannaiye kuthinane sis... athan karma thiruppi adikuthu... future la ithai vida perusa kuda adikkalam... Aadhiya writerji potu thallinalum aacharya padurathuku illa... kandippa avan senja thappukku thandanai kidaikum 😁😁 2 hours la Nithu thedi odi varuvanam.... yar enatha pannanga nu ungala madiriye enakum onnum therillaye 🙄🙄🙄
 
ஆதியை ஆட்டி படைக்கும் வல்லமை நித்திலாவிற்கு மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக தெரிந்தும் ஏன் நித்திலா இப்படி செய்கிறாள் சகோ
😇😇😇😇😇😇😇😇
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 nithila சொன்னா maari அவளையும் வீடு ah விட்டு வெளிய annupitaa போல...... Jeevika அம்மா அங்க இருக்காங்க nu therinji தான் mithra va அங்க kutikitu போய் avanga வாய் yaalaye எல்லாம் solla vechi.... ஆதி site ku kutikitu போய் ஜகன் ah paakka vechi.... ஆதி தான் avala kadathinathu nu புரிய vechitaa....... கல்யானம் appo mithra va மணமேடையில் இருந்து ezhunthirikka சொல்லிட்டு nithila va kalyanam pannanum nu தான் plan appram ஏன் avala kadathinaa........ Mithra mela பொய் சத்தியம் panna முடிஞ்ச அவனால nithila பொய் mela சத்தியம் panna mudiyala..... Nithila vu kaaga அவளையே emaathinavenu solraan..... Avalukaaga enna வேணாலும் செய்வான்........ Nithila தான் காரணம் nu therijidichi avanuku avvallavu kovam ava mela.......sowriya vuku vera குறும்படம் annuppi... இது teaser வந்தது la...... Ava நீ தான் vennum sonnathuku ஏன் avvallavu kovam nadikiraanu vera sollraan.........

இந்த akka kizhavi ava தங்கச்சி சொத்து ku bracket pottudichi போல....... இந்த பாட்டி yum loose maari யாருக்கும் தெரிய vendaam avaga அம்மா சொத்து நகை எல்லாம் ஆரியா பேர் la ezhuthi தரேன் nu sollitaanga.... Nithila vuku thaan பின்னாடி வர பொது nu...... ஏன் அக்கா kizhavi ku avanga அம்மா சொத்து வரலையா ஏன் தங்கச்சி சொத்து ah aattaya poda paakuthu....... Enna பெரிய கடன்..... Seriyaana cunning maa அந்த kizhavi......

Kanagavel மும்பை போக poraan ah......
Super Super Super maa.... Semma semma episode
Thank u soooo much thalaivi 😍😍😍😍

Haha 😂 paathingala thalaivi Nithu mela hero sir ku evlo lovvu nu 💞💞💞 pona vaaram thane ava kalutha nerichi saavadikka paarthen.... ippo oru poi sathiyam panrathuku payapaduran... Ivan manasula enna irukkunu enaku sariya therilla... but ungalukku innerathuku nallave therinji irukume thalaivi 😉😉

அவன் என்னைக்கு தலைவி உண்மைய சொல்லிருக்கான்... முதல்ல நித்திலாவ ஏமாத்தினான்... இப்போ மித்ராவ ஏமாத்துறான்... இதுல இந்த நித்து பொண்ணு வேற நீதான் வேணும்னு பட்டுனு சொல்லிட்டா..... இப்போ மறுபடியும் முதல்ல இருந்து வருவானோ..... பட் அவ சொன்னத அவன் நம்பல பார்த்தீங்களா... அத்தனையும் நடிப்புனு சொல்றான்,, ஒருவேள நம்ம புத்தி இவளுக்கும் தொத்திக்கிச்சோன்னு நினைச்சிட்டான் போல... 🤭🤭 ஆனாலும் இவங்க ரெண்டு பேரையும் நம்ப முடியாது... நமக்கெல்லாம் தண்ணி காட்டிட்டு எங்கேயாவது டூயட் பாடிக்கிட்டு இருந்தாலும் இருப்பாங்க 🤭🤭

Antha big paatti ku ethukaha avanga amma sothu ethuvum kodukalanu flashback la varum thalaivi... intha ud la oru kutty hint koduthiruken... nenga flashback munnadiye kandu pidichiruvinganu ninaikuren...

கனகவேல் இந்த கதைக்குள்ள என்னத்த பண்ணிக்கிட்டு இருக்கான்... அவன் யாரோட ஆள்னு என்னால guess பண்ணவே முடியல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

nenga ippo munna madiri illaye thalaivi ... 😞😞😞 munnellam Aadhiya thittuvinga... avanuku thandanai kodukanumnu sollikitte irupinga... ippo onnuthaiyum kanom... Appappo Aadhi mela pasam madiri vere pesuringale thalaivi... Nithilava kaivittutu Aadhi pakkam thavittingala 🙊🙊🙈🙈
 
Chitra Balaji

Bronze Winner

யாரு avanuku niththu mela love 😍 😊 😊 😊 😊 😊 😊... Naa நம்பிட்டேன்....... Athu thaan அத்தான் niga தான் vennum nu sonnathuku avala nadikaathade nu solli தள்ளி vittutu poitaan ah.......
Yaaru இதுங்க duet... Aiyo aiyo 😊 😊 😊 😊 😊 😊 😊

Ennaku therinji neriya guess இருக்கு niga relieve பண்ணும் பொது ennodayathum ungalluthu correct ah illayaa nu solren.....

அதே maari பெரிய kizhavi அது kum கொஞ்சம் guess இருக்கு let's see...

அதே maari வில்லன் yum இவங்களால இருக்குமோ nu கொஞ்சம் doubt paakulaam... Niga relieve பண்ணும் பொது naanum யாரு நினைச்சேன் solren.....
ஆதி thitturathu illaanu illa niththu ve avana vechi seira அளவுக்கு கொஞ்சம் valanthuttaa.......
Ennanuku என்னமோ அவன் தான் ரொம்ப ரொம்ப ரொம்ப paavam nu தோணுது let's see......
 
Indhumathy

Well-known member
Super sis 😍😍😍
நான் கூட இந்த நித்தி உருப்படியா எதுமே பண்ண மாட்டேங்குறானு நெனச்சேன். செம பிளான் பண்ணி ஆதியை மித்ரா கிட்ட கோர்த்து விட்டுட்டா. மித்ரா ஆதியை அடிக்கும் போது me sema happy.. 😃 மித்ராவும் வீட்டை விட்டு போயாச்சு.. 🤩 நித்திக்கு என்னாச்சு சிஸ் எதுவும் பிரச்சனையா ஆதி ஏன் அவளை தேடி ஓடி வரணும்..🤔🤔🤔
சகுந்தலாவுக்கு நிர்மலா மேலயும் அவ குடும்பத்து மேலயும் அப்படி என்ன கோபம்.. தன்னை நம்புற பாசம் வச்சிருக்க தங்கச்சிய ஏமாத்த பாக்குறா அதுவும் நித்தி பேரை சொல்லி..
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
innuma sis purinjikka mudilla.... Aadhi anniyan vikram madiri... oru oru neram oru oru madiri irupan.. (thooya tamil la sollappona pachchonthi madiri nu sollalam) 🤭🤭 avan hero enrathala nan intha unmaiya veliya solrathilla... ithu enna pramatham sis ini Aadhiya ava pinnalaye lo lo nu alaiya viduva parunga namma nithu baby 😉😉 2 ud koduka try panren sis
Ok done.. epdi sari Ava pinnadi nila nila nu sutthonum.... that's all
 
Synthiya

Active member
Super dear... kandipa aathiyum nithilavum namakku thannee kaatitu duet paada than poranga....oruvela paaditum irukalam onnum solrathuku illa irundhalum i love aadhi heeee heeee hee:p
 
Synthiya

Active member
Apram innonnu solren yaematharavangala vida yaemaravanga muttal nu namma super star sollirukaru so nirmala devi oru muttal.. that's all your honour.....
 
Top