All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Hii

Member
Thangai mala,,, Aadhi ammavuku avanga paiyan mela nambikkai athigam.... mithra room la thoongina kuda avanga paiyan olukkama iruppannu namburanga pola 🤭🤭 paati ku Aadhi yarkuda suthinalum no matter... avan Nithila roomla thoongatha varaikum santhosam nu vittuduvanga...

Amma thaye nan balcony nu thane ma sonnen... மழையில விட்டான்னு எப்போ சொன்னேன் 🙀🙀 என் ஹீரோ அந்த அளவுக்கு கல் நெஞ்ச காரன் இல்லை... அவன் நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன் (சொல்லிக்குவோம்) balcony la enaku therinji மழை பெய்யாது.... வேணும்னா சாறல் அடிச்சிருக்கும்.... நல்லா குளுகுளுன்னு காற்று அடிச்சிருக்கும்.... enga veetu balcony la appudi than adikum 🙊🙊

Nenga sonna athe reason kaha than avanum solliruppan 🤭🤭 ne ena kannula tholaikama irunthu iruntha nan mithrava kalyanam panni santhosa irunthiruppene di pakki nu 🤭🤭
Sis.... When I was reading, flow la thappa padichiten.. nan kooda மழைல nanaiyalanu than soliruken😁😁 but ரெண்டாவது read panumpothu kandupudichen😀😀
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud eppo sis
hai sago. what happend? i miss u & u r story.🤔😔😞
One week ae athigam ithula innum ud podala athu ennavo theriyala naama sema story nu ninaikira ella stories um ipadithan kaathirundhu kaathirundhu kaalangal poguthadi kathai than.. ponga writerji unga mela sema gaandula iruken
Ji... Akka mela kovama irukeenga theriyuthu🙊🙊 ..but Avanga veetla konjam wifi prachnaiyala ud poda mudiyaama delay agutham.. sariyanathum ud kondutu vanthuduvangalam🔥...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud... But innume indha aadhiya puringika mudiyala pa..
Seekirama next ud podunga.. edhukaha nilava thedi varan nu paaka waiting..
Namma nitthu kutty Enna vealayellam pandra.. super da baby..
Semma semma.
But weekly 2 ud`s thango sis
 

ilakkiyamani

Bronze Winner
ammadi.. aadhi kaiya vachu, aadhiye kannaiya kuthittalye:LOL::LOL::LOL: sema nila,nilakku kuru adhiya?super baby, mithrava vittai 🏚vittu virattiyachhu, intha saguntgala aarya pera use panni property ellam eluthi vanga plan pannirukkangapa😤😡 writerji adutha two hours la aadhi unna thedi oodi varuvannu solli irukkangalye?🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ nila aduththa move unnadava?illa vera yarum play pantrangala?aaha..aadhai ariya avaludan iam waiting sago,today ud sema,sema👌👌😍😍
 

Chitra Balaji

Bronze Winner
😊😊😊😊😊😊 nithila சொன்னா maari அவளையும் வீடு ah விட்டு வெளிய annupitaa போல...... Jeevika அம்மா அங்க இருக்காங்க nu therinji தான் mithra va அங்க kutikitu போய் avanga வாய் yaalaye எல்லாம் solla vechi.... ஆதி site ku kutikitu போய் ஜகன் ah paakka vechi.... ஆதி தான் avala kadathinathu nu புரிய vechitaa....... கல்யானம் appo mithra va மணமேடையில் இருந்து ezhunthirikka சொல்லிட்டு nithila va kalyanam pannanum nu தான் plan appram ஏன் avala kadathinaa........ Mithra mela பொய் சத்தியம் panna முடிஞ்ச அவனால nithila பொய் mela சத்தியம் panna mudiyala..... Nithila vu kaaga அவளையே emaathinavenu solraan..... Avalukaaga enna வேணாலும் செய்வான்........ Nithila தான் காரணம் nu therijidichi avanuku avvallavu kovam ava mela.......sowriya vuku vera குறும்படம் annuppi... இது teaser வந்தது la...... Ava நீ தான் vennum sonnathuku ஏன் avvallavu kovam nadikiraanu vera sollraan.........

இந்த akka kizhavi ava தங்கச்சி சொத்து ku bracket pottudichi போல....... இந்த பாட்டி yum loose maari யாருக்கும் தெரிய vendaam avaga அம்மா சொத்து நகை எல்லாம் ஆரியா பேர் la ezhuthi தரேன் nu sollitaanga.... Nithila vuku thaan பின்னாடி வர பொது nu...... ஏன் அக்கா kizhavi ku avanga அம்மா சொத்து வரலையா ஏன் தங்கச்சி சொத்து ah aattaya poda paakuthu....... Enna பெரிய கடன்..... Seriyaana cunning maa அந்த kizhavi......

Kanagavel மும்பை போக poraan ah......
Super Super Super maa.... Semma semma episode
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஆதி ஏன் இப்படி இருக்கான் சிஸ்.. ஒரு பக்கம் மித்ராவ விட்டு கொடுக்க மாட்டேங்கிறான் இன்னொரு பக்கம் நித்திலாவையும் torture பண்ணிட்டே லவ் பன்றான்.. நித்திலா வேற இவனை பழி வாங்க கல்யாணம் பண்ணிட்டு உருப்படியா ஒன்னும் பண்ண மாட்டேன் றா.. எப்போ சிஸ் flashback வரும் மண்டை காயுது .. அப்பறம் மித்ராவ லாம் மிஸஸ் ஆதி னு சொல்லாதீங்க சிஸ்
மித்ராவ விட்டுக்கொடுக்க மாட்டானா.... அதெல்லாம் விட்டுக்கொடுத்துட்டான் சிஸ்😞😞😞 ஒருத்தர் மேல லவ் அதிகமாகிட்டா பைத்தியம் முத்திப்போய் torture பண்ண ஆரம்பிச்சிடுவாங்களாமே சிஸ் 😱😱 ஒருவேள அப்புடி இருக்குமோ.... இந்த பைத்தியம் எந்த லெவல்ல இருக்குன்னு அடுத்தடுத்த எபில தெரிய வரும் சிஸ்... ஆக மொத்தத்துல ஆதி ஒரு அரை சைக்கோ... 🤭🤭

Flashback very soon vanthudum sis.... but innum rendu moonu ud la Aadhi pathi ungalukku oru thelivu kidaikumnu ninaikuren 😍
 
Top