All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
சுவாமீ ஜீ ஆதி ன் நிலா கதையில உள்ள ப்ளாஷ்பேக் கதையை தெரிந்துக்கொண்டால் ,இவங்களோட ரொமான்ஸ் காட்சியை நன்றாக ரசிப்போம்,:smiley4:😆😂🤣 waiting for update sago😍😍
 

Indhumathy

Well-known member
ஆதி செய்த செயல்களுக்கான reason வேணும் சிஸ்... flashback க்கு அப்பறம் ரொமான்ஸ் வந்தா ரசிக்க முடியும் சிஸ்..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரு avanuku niththu mela love 😍 😊 😊 😊 😊 😊 😊... Naa நம்பிட்டேன்....... Athu thaan அத்தான் niga தான் vennum nu sonnathuku avala nadikaathade nu solli தள்ளி vittutu poitaan ah.......
Yaaru இதுங்க duet... Aiyo aiyo 😊 😊 😊 😊 😊 😊 😊

Ennaku therinji neriya guess இருக்கு niga relieve பண்ணும் பொது ennodayathum ungalluthu correct ah illayaa nu solren.....

அதே maari பெரிய kizhavi அது kum கொஞ்சம் guess இருக்கு let's see...

அதே maari வில்லன் yum இவங்களால இருக்குமோ nu கொஞ்சம் doubt paakulaam... Niga relieve பண்ணும் பொது naanum யாரு நினைச்சேன் solren.....
ஆதி thitturathu illaanu illa niththu ve avana vechi seira அளவுக்கு கொஞ்சம் valanthuttaa.......
Ennanuku என்னமோ அவன் தான் ரொம்ப ரொம்ப ரொம்ப paavam nu தோணுது let's see......

இன்னுமா தலைவி நித்திலாவ நம்புறீங்க... அவ இத்தனையும் பண்ணது தனியா அவன்கூட ரொமான்ஸ் பண்றதுக்குத்தான்... அங்க போய் பாருங்க உங்க நித்திலா பழிவாங்குற லட்சணத்த 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis 😍😍😍
நான் கூட இந்த நித்தி உருப்படியா எதுமே பண்ண மாட்டேங்குறானு நெனச்சேன். செம பிளான் பண்ணி ஆதியை மித்ரா கிட்ட கோர்த்து விட்டுட்டா. மித்ரா ஆதியை அடிக்கும் போது me sema happy.. 😃 மித்ராவும் வீட்டை விட்டு போயாச்சு.. 🤩 நித்திக்கு என்னாச்சு சிஸ் எதுவும் பிரச்சனையா ஆதி ஏன் அவளை தேடி ஓடி வரணும்..🤔🤔🤔
சகுந்தலாவுக்கு நிர்மலா மேலயும் அவ குடும்பத்து மேலயும் அப்படி என்ன கோபம்.. தன்னை நம்புற பாசம் வச்சிருக்க தங்கச்சிய ஏமாத்த பாக்குறா அதுவும் நித்தி பேரை சொல்லி..
மித்ராவ வீட்ட விட்டு அனுப்பிட்டு அவ அவன் கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கா சிஸ் 🤦‍♀️🤦‍♀️

சகுந்தலா எதுக்கு இதெல்லாம் பண்றாங்கன்னு fbல வரும் சிஸ்... fb இன்னும் 5 or 6 எபில வந்துடும்😍😍 அப்புறம் அவங்க குடும்பத்தையே கூண்டோட கைலாசம் அனுப்பிட்டு நம்ம அடுத்த கதைக்கு போயிடலாம் 😏😉
 
Top