All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Daffodil

Well-known member
மிக்க நன்றி மன்னரே... 😍😍😍 தங்களிடம் தண்டனை பெறுவது என் பாக்கியம் மன்னா.. அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் 🤭😂 இப்போதைக்கு சூப்பராகத்தான் இருக்கும்.. போகப்போக நீங்களே சஞ்சயை துரத்திவிட கட்டளையிடுவீர்கள் மன்னா 🤭 நிர்மலா சொந்த செலவில் பேரனுக்கும் பேத்திக்கு தனக்கும் சேர்த்து சூனியம் வைத்துக்கொள்ளப் போகிறார் 🙊🙊🙈🙈
ஆகட்டும் அமைச்சரே... தங்கள் மூட்டி வைக்கும் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த நிர்மலா பாட்டி இப்ப எதற்காக அந்த வில்லியை சந்திக்க செல்கிறார் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
வேற எதுக்கு சகோ... வழியால போற மண் லாறிய நிறுத்தி தன் தலை மேலயே அள்ளி கொட்டிக்கத்தான் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகட்டும் அமைச்சரே... தங்கள் மூட்டி வைக்கும் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்....
என்ன மன்னா கூறிகிறீர்கள்... யார் மூட்டினார்கள்?? எதை மூட்டினார்கள்?? ஒன்றுமே புரியவில்லையே 😳🤭🤭
 

Daffodil

Well-known member
என்ன மன்னா கூறிகிறீர்கள்... யார் மூட்டினார்கள்?? எதை மூட்டினார்கள்?? ஒன்றுமே புரியவில்லையே 😳🤭🤭
😂😂😂எழுதுவதைக் காட்டிலும் சிறப்பாக நடிக்கிறீர் அமைச்சரே
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂😂எழுதுவதைக் காட்டிலும் சிறப்பாக நடிக்கிறீர் அமைச்சரே
என்ன செய்வது மன்னா... தவறு செய்தாலும் அந்த தவறை சரியாக செய்ய வேண்டுமே 🤭🤭
 
Top