All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na sis illa...brother
தம்பி நான் புள்ள குட்டிக்காரிப்பா... இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வந்து sweetheart சொல்றியே... என் வீட்டுக்கார்ருக்கு தெரிஞ்சா என்னய விளக்குமாத்தாலயே அடிச்சி விட்டுடுவாரு 🤦‍♀️
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தம்பி நான் புள்ள குட்டிக்காரிப்பா... இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வந்து sweetheart சொல்றியே... என் வீட்டுக்கார்ருக்கு தெரிஞ்சா என்னய விளக்குமாத்தாலயே அடிச்சி விட்டுடுவாரு 🤦‍♀️
குடும்ப history ah ippo Avan உங்ககிட்ட kettaana??...நீங்க போங்க செல்லம்...I வில் deal him...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
En banu ka va sweet heart sonna ne yaru da thambi🙄🙄🙄 na possessive agiten😠😠😠😠
என்னடா லந்தா... இவன் கமென்ட் பார்த்ததும் நேக்கு திக்குனு ஆகிடுச்சி... 😱
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குடும்ப history ah ippo Avan உங்ககிட்ட kettaana??...நீங்க போங்க செல்லம்...I வில் deal him...
இது ஏதோ பொண்ணுடா.. பையன்னு பொய் சொல்லுது 🤭😂
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா லந்தா... இவன் கமென்ட் பார்த்ததும் நேக்கு திக்குனு ஆகிடுச்சி... 😱
எனக்கே அப்படி தான் aagittu கா... Brother nu solran...sweetheart nu vera solran...வரட்டும்...பேசிப்போம்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கே அப்படி தான் aagittu கா... Brother nu solran...sweetheart nu vera solran...வரட்டும்...பேசிப்போம்...
Anga innoruthan ovvoru thread a poai enaya kaluvi kaluvi oothuran.. ithula pudhusa ivan vere 🤭
 
Top