All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
arjunoda appava kutthidankala ,pavam arjun erkanavey love failurela irukkan! ippo avan appava vera attack pannirukkaaga 😔 intha aahidev pantra plan, action ellamye namma nithuvukku ethuvm akida kudathunnu than villan mathiri nadikkirannu enakku thonuthu 🤔🤔🤔swaraswamigal gnanam thiristyal patthu sikkiram sollavum:FlyingKiss::FlyingKiss: today ud super neraiya suspense erukku , athai padikka katthirukkirom
 

Daffodil

Well-known member
பாதாள சிறையா.. 😱😱😱😱😱 அப்படியே அந்த பாதாள சிறையில் ஒரு மெத்தையும் ஏசியும் கூடவே ஒரு ஃபோன் மற்றும் வை-ஃபை வைத்து கொடுத்தீர்களானால் நான் அங்கேயே ஆயுள் கைதியாக இருந்துவிடுவேன் மன்னா... அவ்வப்போது பிரியாணி மற்றும் பலகார வகைகள் அனுப்பி வைத்தால் இன்னும் சிறப்பு 🤭🤭🤭
நான் சொல்வது பாதாள சிறை தண்டனைகள் அதிகமாக கொடுக்கப்படும் இடம்.., விருந்தினர் இல்லம் இல்லை...
 

Daffodil

Well-known member
யூடி சூப்பர் அமைச்சரே👌 ஆதலால் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளேன்.... இதேபோல் போட்டால் முற்றிலும் நீக்கிவிடலாம்....நம்ம சஞ்சய் என்ட்ரி சூப்பர்... இந்த நிர்மலா வேறு என்ன குழப்பம் பண்ண போறாங்களோ... ஒரே டிவிஸ்டா போகுது
 

Umanirmal13

Active member
அடுத்தது என்ன என ஆவலாக உள்ளது. அருமையான கதை. சஞ்சு குட்டையை குழப்ப கூடாதே. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.
 

Hii

Member
Hi akka,
Ennai gyabagam irukkungala. I am hi from earth🙋
Romba nalaiku appurama unga kadaiya kondu vanthirukenga. Santhosham. Unga thodar novelai thodarnthu kodutheengana migavum maghizchi 🙂
Kadai romba viruvirupa poguthu sis. Arjun dad a unmaiyave konutangala? Or ethavathu dream? Athuku palivanga arjun violence agiduvana?
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாசமா pochi aiyayo இந்த பாட்டி ku அறிவே இல்லையா ava akka kizhavi vera eppo eppo nu paathukitu இருக்கு ஆதி yum nithila yum azhikka..... Athu theriyamal அங்க போய் poguthe O my கடவுளே.... இந்த kizhavi க்கு அறிவே illayaa இந்த சஞ்சய் பையன் வராமலே இருந்து இருக்கலாம் இப்போ அவன் வந்தது naala தானே எல்லா உண்மை யும் அந்த பாட்டி ku therijithu உருபடியா onnum sekurathu illanaalum இந்த maari பிரச்சனை izhuthukkitu vara வேண்டியது..........

Mukesh தான் kadathinaa nu buildup koduthutaan aathi... Sowriya vum niththu oda perayum varaamal paathukitaan... அந்த ஜீவிதா oda அண்ணன் ah avan... Chennai ku varum பொது நடந்த accident அவனால thaan... ஆதி podra plan எல்லாம் எப்படி niththu kum sowriya vukum theriyuthu avanuku athu thaan மண்டை kaayithu..... Mithra va enna solla samaathanam panninaa appadi azhuthu vadinjikitu pochi இப்போ தெளிவா வருது.... Sowriya vuku avvallavu kovam avala ஏன் இந்த ஆதி சுயமா சிந்திக்க vida maatengiraanu...... சஞ்சய் kita eppadi விஷயம் therijithu இவங்க கல்யாணம் pannikitaanga nu...... Avvallavu kovam avanuku அந்த நாள் சத்தியமா marakkave முடியாது la.... அவன் கை யால தான் avanuku சாவு nu sollitu vanthutaan..... சஞ்சய் kita தெரியாத neriya விஷயம் இருக்கு naa appo nithila vuku ஆதி ah பத்தி neriya விஷயம் theriji இருக்கு...... இந்த suraj ku kozhuppu ah paarungale evvallavu பேச்சி evvallavu அசிங்கமா vera பேசுறான் seriya அடி vechi vilaasitaan ஆதி.... ஆனா ethe ஆதி தான் annaki இதை vera கேவலமா pesinaa nu maranthutaan ah.... Suraj ah thukki vitta kai yaaruthu....
Arjun அப்பா va kuthitaanuga aiyayo கடவுளே arjun innum இந்த izhappu la irunthe வெளிய வரல..... Innonu thaanguvaana..... Enna aachi avaruku.....
Nithila அழுது அழுது அவன் kita தான் ஆறுதல் thedra..... Super Super maa.... Semma semma episode
Thank u sooooo much thalaivi 😍😍😍😘😘

You are right thalaivi... பாட்டிக்கு arivu இருந்திருந்தா நான் இந்த கதையே எழுதியிருக்க வேண்டியதில்ல... நான் பாட்டிக்கு ஜாலியா அடுத்தவங்க கதைய படிச்சிட்டு சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்... 🤭🤭 enna panrathu paatti romba varusathuku munnadiye avanga அறிவை அடகு வெச்சிட்டாங்களே... அதை திருப்பி எடுக்க முடியுமான்னு பார்க்கலாம்... illaina romba kashtam than 😞😞😞😞

Sanjay vanthoma kalyana virunthu saaptoma ponomannu illama.. குகைக்குள்ள தூங்கிட்டு இருந்த அந்த வயசான சிங்கத்த சொறிஞ்சு விட்டுட்டு இருக்கானே.. சரியா கண்ணு தெரியாத அந்த சிங்கம் எதிரின்னு நினைச்சு தன் சொந்த குட்டிகள் மேலேயே பாய போகுது 🤭🤭

ஆனா பாருங்க தலைவி நித்திலாக்கு ஆதி மட்டும்தான் எதிரி..

ஆதிக்கு????????
1: Nithila 2: Showrya 3: Sanjay 4: paatti. 5: paatiyoda akka paatti 6: Mukesh. 7: Arjun 8: showrya thambi suraj 9: writer aagiya nan 10: readers aagiya nenga ellarum

Ippothaiku ivalvu than... future la intha list innum perusa kuda aahalam 🤷‍♀️🤷‍♀️

Sanjay ku part 1 varaikum than theriyum thalaivi... part 2 ku ippo thane vanthu sernthirukkan... inimel therinjukkuvana ennanu paakalam.. ஆனாலும் என் கையாலதான் ஆதிக்கு சாவுன்னு சொல்லிட்டான்... என்னத்த பண்ண போறானோன்னு நேக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு 😞😞😞😞

Arjun appavukku ennachunnu next ud la theriya varum thalaivi... கூடவே அர்ஜுனுக்கும் சோதனைக்காலம் ஆரம்பமாகிடுச்சு 😞😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super .... Aadhikita ennamo rahasiyam iruku..🙄. Sanjay pavam pa.. nitthu meala romba paasam vecchirukan.
Next ud seekirama thanga sis..
Thank u soooo much Mafa sis 😍😍😍 அது கிடக்குது சிஸ் ஏகப்பட்ட ரகசியம்.. நான் கூட அவசரப்பட்டு ஆதின்னு பெயர் வெச்சிட்டேன்.. இல்லைன்னா (ரகசிய) களஞ்சியம் அப்படின்னு பொருத்தமான பெயரா வெச்சிருக்கலாம்.. இப்பத்தான் ரொம்ப ஃபீல் பண்றேன் 😞😞 sanjay pavam than.. 😞😞😞 appavum theriyama thappu panninan.. ippavum theriyama thappu pannuran.. 😞
 

Chitra Balaji

Bronze Winner
Thank u sooooo much thalaivi 😍😍😍😘😘

You are right thalaivi... பாட்டிக்கு arivu இருந்திருந்தா நான் இந்த கதையே எழுதியிருக்க வேண்டியதில்ல... நான் பாட்டிக்கு ஜாலியா அடுத்தவங்க கதைய படிச்சிட்டு சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்... 🤭🤭 enna panrathu paatti romba varusathuku munnadiye avanga அறிவை அடகு வெச்சிட்டாங்களே... அதை திருப்பி எடுக்க முடியுமான்னு பார்க்கலாம்... illaina romba kashtam than 😞😞😞😞

Sanjay vanthoma kalyana virunthu saaptoma ponomannu illama.. குகைக்குள்ள தூங்கிட்டு இருந்த அந்த வயசான சிங்கத்த சொறிஞ்சு விட்டுட்டு இருக்கானே.. சரியா கண்ணு தெரியாத அந்த சிங்கம் எதிரின்னு நினைச்சு தன் சொந்த குட்டிகள் மேலேயே பாய போகுது 🤭🤭

ஆனா பாருங்க தலைவி நித்திலாக்கு ஆதி மட்டும்தான் எதிரி..

ஆதிக்கு????????
1: Nithila 2: Showrya 3: Sanjay 4: paatti. 5: paatiyoda akka paatti 6: Mukesh. 7: Arjun 8: showrya thambi suraj 9: writer aagiya nan 10: readers aagiya nenga ellarum

Ippothaiku ivalvu than... future la intha list innum perusa kuda aahalam 🤷‍♀️🤷‍♀️

Sanjay ku part 1 varaikum than theriyum thalaivi... part 2 ku ippo thane vanthu sernthirukkan... inimel therinjukkuvana ennanu paakalam.. ஆனாலும் என் கையாலதான் ஆதிக்கு சாவுன்னு சொல்லிட்டான்... என்னத்த பண்ண போறானோன்னு நேக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு 😞😞😞😞

Arjun appavukku ennachunnu next ud la theriya varum thalaivi... கூடவே அர்ஜுனுக்கும் சோதனைக்காலம் ஆரம்பமாகிடுச்சு 😞😞😞😞
Aaga Mothathula யாரயும் நிம்மதியா இருக்கற vidrathu illa..... Mothalla ஆதி... Niththu.... இப்போ arjun paavam உங்க kai la மாட்டி sinaabinam aaguraanga namba ஆளுங்க.... எதோ பாத்து pathamaa பண்ணுங்க
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u soooo much Mafa sis 😍😍😍 அது கிடக்குது சிஸ் ஏகப்பட்ட ரகசியம்.. நான் கூட அவசரப்பட்டு ஆதின்னு பெயர் வெச்சிட்டேன்.. இல்லைன்னா (ரகசிய) களஞ்சியம் அப்படின்னு பொருத்தமான பெயரா வெச்சிருக்கலாம்.. இப்பத்தான் ரொம்ப ஃபீல் பண்றேன் 😞😞 sanjay pavam than.. 😞😞😞 appavum theriyama thappu panninan.. ippavum theriyama thappu pannuran.. 😞
Avan nitthila meala Ulla anbunala pandran.. pavam
 
Top