All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Daffodil

Well-known member
இன்னும் ஏதாவது பார்த்து பண்ணுவீங்க என்ற நப்பாசை தான் மன்னா 🤭🤭
ஆகட்டும் அமைச்சரே சிறப்பா செஞ்சிடலாம்🤚(ஆசிர்வாதம்)... ஆனால் யுடி மட்டும் இனி ஒழுங்காக தரவில்லை எனில் மன்னனின் மிக பெரிய கோவத்திற்கு ஆளாக வேண்டி வரும்... ஜாக்கிரதை...
 

ilakkiyamani

Bronze Winner
அச்சோ யார்,யார் மண்டைய உடைச்சுக்குரங்கனு தெரியலியே ?ரைட்டர்ஜி பதிவு இடும்வரை காத்திருக்கனுமே😔😟😔சகோ நாளை கட்டாாயமாக பதிவை எதிர்பார்ப்போம்😉😍😘 now teaser super
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகட்டும் அமைச்சரே சிறப்பா செஞ்சிடலாம்🤚(ஆசிர்வாதம்)... ஆனால் யுடி மட்டும் இனி ஒழுங்காக தரவில்லை எனில் மன்னனின் மிக பெரிய கோவத்திற்கு ஆளாக வேண்டி வரும்... ஜாக்கிரதை...
பொய் சொல்லாதீர்கள் மன்னா.. உங்களுக்கு கோபமே வராதாம்.. நீங்கள் பாரி வள்ளலின் தம்பி... சிபி சக்கரவர்த்தியின் அண்ணன்... பேகனின் ஒன்றுவிட்ட சித்தப்பா... அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் பரம்பரை என்பதை நான் அறிவேன்.. எனக்கு பொன், பொருள் எதுவும் வேண்டாம்.. அவ்வப்போது நான் காணாமல் போய் திரும்பி வந்தால் மன்னிப்பு எனும் புதையலை தூக்கி என் முகத்தில் வீசினாலே போதும் மன்னா... 🤭🤭 எடுத்துக்கொண்டு திரும்பியும் பார்க்காமல் ஓடி விடுவேன் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ யார்,யார் மண்டைய உடைச்சுக்குரங்கனு தெரியலியே ?ரைட்டர்ஜி பதிவு இடும்வரை காத்திருக்கனுமே😔😟😔சகோ நாளை கட்டாாயமாக பதிவை எதிர்பார்ப்போம்😉😍😘 now teaser super
Thank u soooo much ilakkiya sis.. 😍😍😍 kandippa tomorrow ud varum dear... அங்கே என்னமோ சம்பவம் நடந்திருக்கு.. யோசிச்சிக்கிட்டே இருங்க.. நான் நாளைக்கு யூடியோட வர்ரேன்... 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Daffodil

Well-known member
பொய் சொல்லாதீர்கள் மன்னா.. உங்களுக்கு கோபமே வராதாம்.. நீங்கள் பாரி வள்ளலின் தம்பி... சிபி சக்கரவர்த்தியின் அண்ணன்... பேகனின் ஒன்றுவிட்ட சித்தப்பா... அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் பரம்பரை என்பதை நான் அறிவேன்.. எனக்கு பொன், பொருள் எதுவும் வேண்டாம்.. அவ்வப்போது நான் காணாமல் போய் திரும்பி வந்தால் மன்னிப்பு எனும் புதையலை தூக்கி என் முகத்தில் வீசினாலே போதும் மன்னா... 🤭🤭 எடுத்துக்கொண்டு திரும்பியும் பார்க்காமல் ஓடி விடுவேன் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
இது போல் முகஸ்துதிக்கு மயங்கும் மன்னன் நானில்லை😡😡... யூடி சரியாக வரவில்லை எனில் பாதாள சிறை மட்டுமே பரிசாகத் தரப்படும் 🔗🔗🧱 முழுக் கதையையும் முடித்த பின்பே விடுதலை அளிக்கப்படும்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது போல் முகஸ்துதிக்கு மயங்கும் மன்னன் நானில்லை😡😡... யூடி சரியாக வரவில்லை எனில் பாதாள சிறை மட்டுமே பரிசாகத் தரப்படும் 🔗🔗🧱 முழுக் கதையையும் முடித்த பின்பே விடுதலை அளிக்கப்படும்...
பாதாள சிறையா.. 😱😱😱😱😱 அப்படியே அந்த பாதாள சிறையில் ஒரு மெத்தையும் ஏசியும் கூடவே ஒரு ஃபோன் மற்றும் வை-ஃபை வைத்து கொடுத்தீர்களானால் நான் அங்கேயே ஆயுள் கைதியாக இருந்துவிடுவேன் மன்னா... அவ்வப்போது பிரியாணி மற்றும் பலகார வகைகள் அனுப்பி வைத்தால் இன்னும் சிறப்பு 🤭🤭🤭
 

Chitra Balaji

Bronze Winner
நாசமா pochi aiyayo இந்த பாட்டி ku அறிவே இல்லையா ava akka kizhavi vera eppo eppo nu paathukitu இருக்கு ஆதி yum nithila yum azhikka..... Athu theriyamal அங்க போய் poguthe O my கடவுளே.... இந்த kizhavi க்கு அறிவே illayaa இந்த சஞ்சய் பையன் வராமலே இருந்து இருக்கலாம் இப்போ அவன் வந்தது naala தானே எல்லா உண்மை யும் அந்த பாட்டி ku therijithu உருபடியா onnum sekurathu illanaalum இந்த maari பிரச்சனை izhuthukkitu vara வேண்டியது..........

Mukesh தான் kadathinaa nu buildup koduthutaan aathi... Sowriya vum niththu oda perayum varaamal paathukitaan... அந்த ஜீவிதா oda அண்ணன் ah avan... Chennai ku varum பொது நடந்த accident அவனால thaan... ஆதி podra plan எல்லாம் எப்படி niththu kum sowriya vukum theriyuthu avanuku athu thaan மண்டை kaayithu..... Mithra va enna solla samaathanam panninaa appadi azhuthu vadinjikitu pochi இப்போ தெளிவா வருது.... Sowriya vuku avvallavu kovam avala ஏன் இந்த ஆதி சுயமா சிந்திக்க vida maatengiraanu...... சஞ்சய் kita eppadi விஷயம் therijithu இவங்க கல்யாணம் pannikitaanga nu...... Avvallavu kovam avanuku அந்த நாள் சத்தியமா marakkave முடியாது la.... அவன் கை யால தான் avanuku சாவு nu sollitu vanthutaan..... சஞ்சய் kita தெரியாத neriya விஷயம் இருக்கு naa appo nithila vuku ஆதி ah பத்தி neriya விஷயம் theriji இருக்கு...... இந்த suraj ku kozhuppu ah paarungale evvallavu பேச்சி evvallavu அசிங்கமா vera பேசுறான் seriya அடி vechi vilaasitaan ஆதி.... ஆனா ethe ஆதி தான் annaki இதை vera கேவலமா pesinaa nu maranthutaan ah.... Suraj ah thukki vitta kai yaaruthu....
Arjun அப்பா va kuthitaanuga aiyayo கடவுளே arjun innum இந்த izhappu la irunthe வெளிய வரல..... Innonu thaanguvaana..... Enna aachi avaruku.....
Nithila அழுது அழுது அவன் kita தான் ஆறுதல் thedra..... Super Super maa.... Semma semma episode
 
Last edited:

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super .... Aadhikita ennamo rahasiyam iruku..🙄. Sanjay pavam pa.. nitthu meala romba paasam vecchirukan.
Next ud seekirama thanga sis..
 
Top