All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Nithila பெங்களூர் vanthutaala.... Ava பாட்டியும்... தாத்தா yum doctors ah.... Ava எதோ disturb la இருக்கான் nu theriyuthu but avanuku ennanu theriyala.... Nithila oda amma va சஞ்சய் வீடு la kadasi varaikum ஏத்துக்க velai போல so avala tharave maatenu solli irunthu இருக்காங்க but ஆதி ketathu naala thaan avala koduthaanu solraanga ava uyiroda irukkarathu ku avan thaan காரணம் nu solraanga... அவன் avala இவ்வளவு hurt panni இருக்கான் ஏமாத்தி இருக்கான் nu sonna namba maatengiraanga..... இப்போ nithila பொய் solra la..... Sowriya vanthutaan avala paakka.... Guess பண்ணினேன் ஆதி mithra paakka தான் varaanu avanodaya Mrs ஆதி ava தாணு...... Mithra சொன்னது kaaga nithila va அங்க இருந்து annupinaana.... Namba முடியலயே avvallavu namburaan ah mithra va.... Avaluku theriyumal ithuyume இல்ல போல அவன் life la..... Ethu naala ava solrathai avan kekuraan...... Athu enna தாலி அந்த இடம் maatum puriyala கொஞ்சம் நெருடல் ah இருக்கு... Sowriya mithra va 😍 love பண்றான் pola... ஆதி first ye nithila vuku enna panni இருக்கான் mithra vaala தான் அதை மறைச்சி vechi இருக்கான் ah athu enna..... Aruna என்னமோ avana தலை la thukki vechi kondaaduraanga..... என்னமோ இருக்கு....... Sowriya nithila va paakka vanthutaan...... Mithra kita வாய் ah thirakala avala eppadi annupinaanu........

Teaser semma ah nithila vechi seira போல ஆதி ah 🤣🤣🤣🤣🤣..... Super Super maa....




Niga சொன்னா maari எத்தனையோ nithila maari இருக்காங்க.... Parents தான் kuzhanthai galai pathiramaa paathukanum இந்த காலத்துல.... ஆண் புள்ளைகளை pathiramaa paathukanum.... Kuzhanthai களுக்கு solli குடுத்து valakamum....
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா சௌர்யா நிலாக்கு உறுதுணையா இருப்பான்.... இனிமேல் ஆதிக்கு கஷ்ட காலம் ஆரம்பம்... 😢😢😢 ஆமால்ல... பாட்டி இந்த அளவுக்கு நல்லவன் வல்லவன்னு சொல்றாங்க... நிஜமாவே நல்லவன்தானோ 🙈🙈🙈
again u canfusiing me....finally i told u one... here after i won give any comments about aadhi character.... after u finishing ur story il tell u..... :censored::censored::censored:
 
Top