All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானு சிஸ் என்ன இப்படி... அப்ப மித்ரா தான் ஆதியோட வொய்ஃபாஆ.... அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுத்திருக்கிங்க.... ஆதி மேல அவ்ளோ கொலை வெறியே வருதுமா.... இந்த பாட்டி என்னன்னா அவன் நல்லவன் வல்லவன்னு செர்டிஃபிகேட் கொடுக்கறாங்க..... ஐயோ... நிலாவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.... முடியலா.... சௌரியா அவனாவது நிலாவுக்கு உறுதுணையா இருப்பானா..... ப்ளிஸ் ப்ளிஸ்... சீக்கிரம் ஆதி அடி வாங்கிற மாதிரி ஏதாவது பண்ணுங்க...

கண்டிப்பா சௌர்யா நிலாக்கு உறுதுணையா இருப்பான்.... இனிமேல் ஆதிக்கு கஷ்ட காலம் ஆரம்பம்... 😢😢😢 ஆமால்ல... பாட்டி இந்த அளவுக்கு நல்லவன் வல்லவன்னு சொல்றாங்க... நிஜமாவே நல்லவன்தானோ 🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathi nallavar vallavan support panranga patti Ivan Nila kitta asinga asingama pesirukkan ava manasa odaichurukkan athuvum illama chinna ponnunu pakkama ava valgaila vilaiyadirukkan ....ippa romba nallavan mathiri mithravoda jollya konjittu irukkan
Aama dear... eppudiyellam emathikittu irukan Parthingala... part 2 la vechi senjiduvom 😉😉
 
Top