All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi banu

Unga story command positive or negative ethu irrunthalum athu unga story character kudave travel pannra readers feeling . So that's type of comments some time rommba happy ya irrugum. Some time kustamavum irrugum. But both comment need every story. So both comments ungalugu oru awareness award mari thing panni story travel la continue planning

Sorry ethavuthu thappa solli irruntha

Because I love your story

Not only you all this link writer's stories

Thank u soooo much Yuvarani sis 🥰🥰🥰 Nenga thappa ethuvum sollala ma.. nenga sonnathu correct than... ithe positive ah eduthukittu story a innum nalla eluthurathuku try panren... thank u for ur comment sis 😍😍😍 Story mudiyira varaikum love pannikitte irunga sis... 🙊😉
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u soooo much rajeeya sis... 🥰🥰🥰 already koottama sernthu kummittanga... nan vaaye thirakkalaye 🤭😂

Aadhi nallavan nu sollittu ingaye ninna usurukku aabathu nu purinjikittu oduringa paathingala... Anga nikkuringa nenga 😉

🤣🤣🤣🤣

Iru first paotha bit repeat pandrean......

Innga parrunga Adhi raomba nallavan😍😍

Inda Banu papa avana kaetavana kammikiranga...... 🤐🤐🤐

Yaarum banu papa va nambadinga...... 😔😔😔Avanga anda theenipandram nilla vaoda sleeper cell 🤣🤣🤣🤣🤣

Onum mattum neeyabagam vachukanga..... Kannal parpadum paoi, kadhaal kaetpadum paoi...... Last epi varuvadae mei

Marupadiyum solldrean Adhi raomba nallavan 😍 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுதான் sis நான் சொல்றது நெகடிவ் கமெண்ட்ஸ்க்கு எப்போவும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீங்க நீங்களோ சொல்லி இருக்கீங்க நீங்கள் ஜாலியான ஜோவியலான பர்சன் என்று பிறகு எதற்கு தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பார்க்கணும் உண்மையில் இது தான் நீங்க எழுதும் முதல் கதை என்றால் என்னால் உண்மையில் நம்பவே முடியவில்லை கைதேர்ந்த எழுத்தாளர்கள் போல் அல்லவா இருக்கு உங்களுடைய எழுத்து✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌முதலில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்💐💐💐💐💐💐💐💐 நீங்க இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் நான் எப்போவும் உங்களுக்கு full சப்போர்ட் பண்ணுவேன் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் படிச்சுட்டு ஜாலியா இருங்க😀😀😀😀😀😀😀 நெகடிவ் கமெண்ட்ஸை விட்டு தள்ளுங்க keep always smiling 😀😀😀😀😀😀😀😀😀😀😄😄😄😄😄😄😄😄😄 அப்புறம் உங்களுக்காக இந்த பூக்கள் எடுத்துக்கோங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸

Negative comments lam oru matter illa stella sis... உங்களுக்கே தெரியும் நான் எப்புடி ஒரு comedy piece nu... enaku eppavum kalakalappa pesi jolly ah irukanum... oru matter a convey panna oru murai irukku illaiya... Aadhi madiri oru terror party kitta poai “enna story ithu😡😡😡” apdinu kekalam... என்னைய மாதிரி ஒரு சாது புள்ளைகிட்ட அம்புட்டு terror ah ketta... athan en manasu thangalai... story pidikkathathunala personal ah attack panra madiri irunthuchi... after all ithu oru story... ithe ivvalavu serious ah avangalum eduthirukka koodathu... nanum eduthirukka koodathu😞😞😞 it’s ok.... என் மனசு அப்புடி.. இப்போ பாருங்க எனக்கு எல்லாமே மறந்து போச்சு... 🙊🙊🙊 nan kooda yosichen... oruvela karma va irukkumo nu... parunga... Nila ku nadantha madiriye unexpected attack.. 😳😳😳 unga Nila kutty ku embuttu power nu enakku ippo puriyuthu stella sis... எழுதின எனக்கே இந்த நிலமைனா... ஆதிக்கு 🙀🙀🙀
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣🤣

Iru first paotha bit repeat pandrean......

Innga parrunga Adhi raomba nallavan😍😍

Inda Banu papa avana kaetavana kammikiranga...... 🤐🤐🤐

Yaarum banu papa va nambadinga...... 😔😔😔Avanga anda theenipandram nilla vaoda sleeper cell 🤣🤣🤣🤣🤣

Onum mattum neeyabagam vachukanga..... Kannal parpadum paoi, kadhaal kaetpadum paoi...... Last epi varuvadae mei

Marupadiyum solldrean Adhi raomba nallavan 😍 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

இதையே நான் கொஞ்சம் வேற மாதிரி சொல்றேன்... புரியுதான்னு பாருங்க... 🙊🙊🙊

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... ஆதி ஒரு பெரிய பொய்... பானு உலக மகா பொய்...

Purinjavan pistha... 🤭

அந்த final epi varrache.. Ippudi yemathittiye di nu nenga ellarum ennaiya kummiyadikkama vitta sarithan 🙈🙈
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதையே நான் கொஞ்சம் வேற மாதிரி சொல்றேன்... புரியுதான்னு பாருங்க... 🙊🙊🙊

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... ஆதி ஒரு பெரிய பொய்... பானு உலக மகா பொய்...

Purinjavan pistha... 🤭

அந்த final epi varrache.. Ippudi yemathittiye di nu nenga ellarum ennaiya kummiyadikkama vitta sarithan 🙈🙈
Apa evidence collect panniyachu..... Makkalae terinkanga..... Banu anda theenipandram nilla vaoda sleeper cell nu confirm aieduchu 😜

Adhi raomba raomba nallavan endru kuri kaondu 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயந்துட்டீங்களா சிஸ் 😂😂 நான் காமெடியாத்தான் அதை கேட்டேன்... comedy ku pesuratha ellam nan comedy ah than sis eduthuppen... அப்புடில்லாம் தூக்கி புடிக்கிறதில்ல... உங்க பயம் எனக்கு புரியுது... 😂😂 anubavam 🙊 நீங்க பயப்படவே தேவையில்ல... நான் உங்கள சொல்லல devi sis... don’t worry... இது வேற...
ஹ்ம்ம்ம்ம்... பயம்னு இல்ல.... ஆனால் என் வார்த்தைகள் யாரையும் ஹர்ட் பண்ண கூடாதுனு நினைக்கிறவ அதான் சாரி கேட்டேன். ஒரு சின்ன அட்வைஸ்... எதையும் நெகடிவ் ஆ எடுத்துக்காம் பாஸிட்வ் ஆ எடுத்துக்குங்க.... உங்க ஸ்டோரில இருக்கிற கேரக்டர்ஸ்அ திட்டினா உண்மையிலயே அது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி.... so be positive always...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apa evidence collect panniyachu..... Makkalae terinkanga..... Banu anda theenipandram nilla vaoda sleeper cell nu confirm aieduchu 😜

Adhi raomba raomba nallavan endru kuri kaondu 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

Kandu pidichitingala.... 😳😳😳 nan Aadhi ku support panna than mathavanga Nila ku support pannuvanganra arpa aasaiyila ithana naala Aadhi supporter madiri nadichatha nengalum kandupidichitingala 🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹ்ம்ம்ம்ம்... பயம்னு இல்ல.... ஆனால் என் வார்த்தைகள் யாரையும் ஹர்ட் பண்ண கூடாதுனு நினைக்கிறவ அதான் சாரி கேட்டேன். ஒரு சின்ன அட்வைஸ்... எதையும் நெகடிவ் ஆ எடுத்துக்காம் பாஸிட்வ் ஆ எடுத்துக்குங்க.... உங்க ஸ்டோரில இருக்கிற கேரக்டர்ஸ்அ திட்டினா உண்மையிலயே அது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி.... so be positive always...

கேரக்டர்ஸ் திட்டினா பரவாயில்லையே சிஸ்... நானும் கூட சேர்ந்து திட்டிட்டு போயிடுவேன்... இவுக என்னோட ஸ்டோரி இல்ல திட்டுறாக.. 😞😞😞 கதைய முழுசா படிக்காம அவங்களாவே ஒரு முடிவு எடுத்துக்கிட்டு பேசுறாங்களேன்னு டென்ஷன் ஆகிடுச்சி சிஸ்... வேற ஒன்னுமில்ல... கேரக்டர்ஸ் திட்டுறது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல... எப்புடி வேணா திட்டிக்கட்டும்... நான் கண்டுக்கவே மாட்டேன்... கதைய திட்டுறது தான் 😞😞😞😞
 
Top