All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Banu,

Na unga story paadila irundutan padika aarambichen. Aadhi mosamatan behave panran but kadhai ungalodadu so adula hero.ku en role kudukanumnu ungaluku terium. Enoda nambikkai kandipa nilaku justify panuvinganugradudan. So don't worry nenga kadhaia unga pokkula kondu ponga. Waiting for your upcoming episodes. Nenga epadi kadhaiya mudipinganu romba aavala iruken. Be happppppyyyyyyyyyyyyyy.

Thank u soooo much sis 🥰🥰🥰 Ella vishayangalukkum pinnala niraiya reason iruku sis.. poha poha puriyum.. kandippa nila ku justice kidaikum... nan worry pannrennu comment pannathuku romba thanks sis... ippo happy than 😊😊😊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி இப்படி பன்னுவான்னு எதிர் பார்க்கவில்லை சிஸ்..
ஆமா சிஸ்... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான்... கண்டிப்பா இதுக்கெல்லாம் இருக்கு அவனுக்கு...
 

Stella mary

Bronze Winner
இது கதைதான்னு நமக்கு புரியுது 😞😞😞😞 ஆனா இந்த உலகம் புரிஞ்சிக்க மாட்டேங்குதே... நீங்களும் ஆதிய திட்டுவீங்க... அது பார்க்க interesting ah irukum... naan விழுந்து விழுந்து சிரிப்பேன்... antha sense ellarkittayum expect panna mudiyathu nu puriyuthu... இனிமேல் no problem stella sis... ithukkellam feel pannikittu மூலையில உட்கார்ந்தா என்னோட story a eppo mudikkirathu... ஆதி நல்லவன்னு இந்த உலகத்துக்கு எப்போ எடுத்து சொல்றது.... 🙊🙊🙊🙊 இதுவும் கடந்து போகும்..
அதுதான் sis நான் சொல்றது நெகடிவ் கமெண்ட்ஸ்க்கு எப்போவும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீங்க நீங்களோ சொல்லி இருக்கீங்க நீங்கள் ஜாலியான ஜோவியலான பர்சன் என்று பிறகு எதற்கு தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பார்க்கணும் உண்மையில் இது தான் நீங்க எழுதும் முதல் கதை என்றால் என்னால் உண்மையில் நம்பவே முடியவில்லை கைதேர்ந்த எழுத்தாளர்கள் போல் அல்லவா இருக்கு உங்களுடைய எழுத்து✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌முதலில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்💐💐💐💐💐💐💐💐 நீங்க இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் நான் எப்போவும் உங்களுக்கு full சப்போர்ட் பண்ணுவேன் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் படிச்சுட்டு ஜாலியா இருங்க😀😀😀😀😀😀😀 நெகடிவ் கமெண்ட்ஸை விட்டு தள்ளுங்க keep always smiling 😀😀😀😀😀😀😀😀😀😀😄😄😄😄😄😄😄😄😄 அப்புறம் உங்களுக்காக இந்த பூக்கள் எடுத்துக்கோங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Banu ma, semma interestinga paogudu......👏👏👏👏

Waiting for Next UD😍😍😍

Aparam orea Oru ragasiyam...... Yaarkitaiyum solladinga..... Adichi kuda kaetpanga apavum solladinga 🤣🤣🤣🤣🤣
























Adu vandu....... Adhi raomba nallavan endru solli kaondu 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
Hi Banu ma, semma interestinga paogudu......👏👏👏👏

Waiting for Next UD😍😍😍

Aparam orea Oru ragasiyam...... Yaarkitaiyum solladinga..... Adichi kuda kaetpanga apavum solladinga 🤣🤣🤣🤣🤣
























Adu vandu....... Adhi raomba nallavan endru solli kaondu 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

Thank u soooo much rajeeya sis... 🥰🥰🥰 already koottama sernthu kummittanga... nan vaaye thirakkalaye 🤭😂

Aadhi nallavan nu sollittu ingaye ninna usurukku aabathu nu purinjikittu oduringa paathingala... Anga nikkuringa nenga 😉
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam story nalla erukuu.when we do anything u have to bear with postive and negative comments. So plz don't handle it emotionally. Relax.
Thank u soooo much ma 🥰🥰🥰 yes dear... I understand... hereafter my focus will be on the story... comment pannthuku thanks ma..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi baanuma ean ivvalavu emotional aahuringa Don't worry Enna nadanthaalu naanga ungakooda iruppam ok va apram naanga aathiya thaan esuvam ungala illa okva athu kooda mana kasta thaala thaan ok
But neenga story a alaha move panringa neenga thodanthu eluthunga enga support ungalukku eppaum irukkum
Innonu solren intha story yooda vittutu poiduvomnu elaam ninaikkapadathu ok va good girl va konjam siringa paakalam:D:D
Innum niraya stories venum engalukku:cool::cool:

Thank u soooo much ma 🥰🥰🥰 nenga ellarum ivlo pasama comment panrappo enaku enna kavalai dear... nethu oru madiri irunthathu... ippo ok... ennoda character appudi... en manasula onnume thangurathilla 😞😞😞 embuttu kastam vanthalum oru naalaikulla maranthuduven... kandippa dear... innum niraiya eluthidalam... keep supporting ma 😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க எந்த மீனிங்கல இத கேட்கறிங்கனு எனக்கு தெரியல.... 300 வருஷமா correct timela யுடி கொடுக்க ட்ரை பண்றேன் முடியலைனு சொன்னிங்களே... அதான் கேட்டேன்... if my words are hurting u means sorry... really sorry ma... அண்ட் கதையில ஒர் சிலர் கமெண்ட்ஸ் உங்கள ஹ்ர்ட் பண்ணதா சொன்னிங்க... may be i am one of them means sorry ma... next ud epo....

பயந்துட்டீங்களா சிஸ் 😂😂 நான் காமெடியாத்தான் அதை கேட்டேன்... comedy ku pesuratha ellam nan comedy ah than sis eduthuppen... அப்புடில்லாம் தூக்கி புடிக்கிறதில்ல... உங்க பயம் எனக்கு புரியுது... 😂😂 anubavam 🙊 நீங்க பயப்படவே தேவையில்ல... நான் உங்கள சொல்லல devi sis... don’t worry... இது வேற...
 
Top