All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Banu ma, semma interestinga paogudu......👏👏👏👏

Waiting for Next UD😍😍😍

Aparam orea Oru ragasiyam...... Yaarkitaiyum solladinga..... Adichi kuda kaetpanga apavum solladinga 🤣🤣🤣🤣🤣
























Adu vandu....... Adhi raomba nallavan endru solli kaondu 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

Rafs

Active member
Hi baanuma ean ivvalavu emotional aahuringa Don't worry Enna nadanthaalu naanga ungakooda iruppam ok va apram naanga aathiya thaan esuvam ungala illa okva athu kooda mana kasta thaala thaan ok
But neenga story a alaha move panringa neenga thodanthu eluthunga enga support ungalukku eppaum irukkum
Innonu solren intha story yooda vittutu poiduvomnu elaam ninaikkapadathu ok va good girl va konjam siringa paakalam:D:D
Innum niraya stories venum engalukku:cool::cool:
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயெல்லாம் ஒரு மனுஷியா.... அப்படின்னுதானே கேட்க வர்ரீங்க.... ரெண்டு கால், ரெண்டு கை, ரெண்டு கண்ணு ஒரு மூக்கு, ஒரு வாய் இத்தனையும் இருக்கே..... மனுஷ பிறவியாத்தான் இருக்கும்னு நினைக்குறேன் dear 🙊🙊🙊🙈🙈🙈🙈 kannadi la partha kuda appudi than theriyuthu🙊🙊🙊 manusana illaiya nu kandupidikka ethachum test iruka sis 😜😜😜
நீங்க எந்த மீனிங்கல இத கேட்கறிங்கனு எனக்கு தெரியல.... 300 வருஷமா correct timela யுடி கொடுக்க ட்ரை பண்றேன் முடியலைனு சொன்னிங்களே... அதான் கேட்டேன்... if my words are hurting u means sorry... really sorry ma... அண்ட் கதையில ஒர் சிலர் கமெண்ட்ஸ் உங்கள ஹ்ர்ட் பண்ணதா சொன்னிங்க... may be i am one of them means sorry ma... next ud epo....
 

YUVARANI PARTHIBAN

Active member
Hi banu

Unga story command positive or negative ethu irrunthalum athu unga story character kudave travel pannra readers feeling . So that's type of comments some time rommba happy ya irrugum. Some time kustamavum irrugum. But both comment need every story. So both comments ungalugu oru awareness award mari thing panni story travel la continue planning

Sorry ethavuthu thappa solli irruntha

Because I love your story

Not only you all this link writer's stories
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போவும் நான் சொல்றது இது தான் sis நீங்க எப்படி கதையை கொண்டு போகணும்னு நினைக்குறீங்களோ அதுபடியே கொண்டு போங்க writer க்கு தெரியாதது எதுவுமில்லை இடையில் நாங்க ஆதியை திட்டுறோம் என்ற காரணத்திற்க்காக கதையின் போக்கை எக்காரணத்தை கொண்டும் மாற்றக்கூடாது நீங்க எப்படி கொண்டு போகணும்னு நினைத்தீர்களோ அப்படியே கொண்டுபோங்கள் அதுதான் சரியான விஷயம் தயவு செய்து hurt ஆகாதீங்க இது ஜஸ்ட் கதை தான் so don't worry

இது கதைதான்னு நமக்கு புரியுது 😞😞😞😞 ஆனா இந்த உலகம் புரிஞ்சிக்க மாட்டேங்குதே... நீங்களும் ஆதிய திட்டுவீங்க... அது பார்க்க interesting ah irukum... naan விழுந்து விழுந்து சிரிப்பேன்... antha sense ellarkittayum expect panna mudiyathu nu puriyuthu... இனிமேல் no problem stella sis... ithukkellam feel pannikittu மூலையில உட்கார்ந்தா என்னோட story a eppo mudikkirathu... ஆதி நல்லவன்னு இந்த உலகத்துக்கு எப்போ எடுத்து சொல்றது.... 🙊🙊🙊🙊 இதுவும் கடந்து போகும்..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud Eppo sister. Pls Plsssss don't take so much day. We are eagerly waiting. Full story padikalana paithiyame puduchidum pola irruku. So please next to next ud kudunga sis. Plsssss

Varum sis... seekkiram kodukka try panren ma 😍😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ, உங்க கதை ரொம்ப நல்லா போகுது, ஆதி அப்படி பண்ணான் என்றால் அதற்கு சரியான ரீசன் இருக்கும் என்று புரியுது, நீங்க டென்ஷன் ஆகாதீங்க, உங்க ஸ்டைலில் கதையை கொண்டு போங்க அதுதான் நல்லது, dont give more impotance to negative comments. Be chill. :smiley23:

Thank u soooo much ma 🥰🥰🥰 kandippa sis... oru naalaikkulla en character eh maatha paathutanga... basically nan romba jolly type... ennaiye azha vechitanga... Ellam indha Aadhi payalala vanthathu.. ... ithukkellam nan avana vechi seiyama vidamaten.. 😡😡😡😡

Nan varutha padurennu comment pannathuku romba thanks sis...
 
Top