All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியெல்லாம் கோர்த்து விடறீங்க, நா உங்களுக்கு போட்ட பாலை அப்படியே எனக்கு திருப்பி போட்டிருக்கீங்க 🤣 நீங்க பிழச்சுக்குவீங்க சிஸ் 🤣🤣

சே... சே.... இதுக்குப் பெயர் கோர்த்து விடுறது இல்ல சிஸ்.... கூட்டு சேர்க்கிறது... ஆதி கூட சேர்ந்தா நம்ம எல்லாருமே நல்லபடியா பிழச்சுக்கலாம்... நீங்க இப்போத்தானே சங்கத்துக்குள்ள என்ட்ரி ஆகியிருக்கீங்க போக போக புரிஞ்சுக்குவீங்க😉
 

S Sathya

Bronze Winner
எல்லாம் சரி தான் அப்பகூட ஆதி மேல தான் சத்தியம் பண்ணுவீங்களா... செய்யறதெல்லாம் நீங்க அவன் என்ன பண்ணுவான் பாவம் 😜
இப்படித்தான் உண்மையை பட்டு பட்டுனு சொல்லணும் sis ஆதி நல்லவங்க தான் இந்த கருப்பு பூனை தான் சரி இல்லை ஆதியை பத்தி தப்பு தப்பா சொல்றாங்க 😜😜😜
 

S Sathya

Bronze Winner
நீங்களே எங்க சங்கத்துக்கு வந்து சேர்ந்துட்டதுக்கு அப்புறம் எங்களுக்கு என்ன குறை ரம்யா சிஸ்... ஆதிக்கு வரக்கூடிய அடி உதைகள உங்ககூட share பண்ணிக்கிட்டு நாங்க நல்லாத்தான் வருவோம் 😁
அந்த agreement copy......
 

S Sathya

Bronze Winner
என்னாது ஆதி பாவமா.....😳😳😳😳😳 சத்யா இங்கிட்டு ஓடி வா லே... நம்ம சங்கத்துக்கு புதுசா ஒரு தொண்டர் கிடைச்சிருக்காங்க... ஆதிக்கு பாவம்னு வேற சொல்றாங்க...🙊🙊🙊🙊 அப்புடியே ஒரு சொம்பு பால் குடுத்து ரம்யா சிஸ் அவங்கள நம்ம சங்கத்துல முதலமைச்சரா சேர்த்துக்கலாம்...
Avanga sonnathellam unmaithan sis yenna sollikuduthadhe naanthan oru line kooda maarama script la enna irundhucho apdiye pesitanga😜😜😜🤭🤭🤭
 

Navinavi

Well-known member
அப்புறம் சிறக வெட்டி விட்டது... கால்ல கம்பிய கட்டி விட்டது... கழுத்துல கத்தியால கோடு போட்டது... இதெல்லாம் விட்டுடீங்களே செல்லம்..
Seriyana kolakara kuttama irukumpola
 
Top