All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
இந்த சஞ்சய் பையனுக்கு வேலை வெட்டினு ஒண்ணுமே கிடையாதா எப்ப பாத்தாலும் யார்கூடயாச்சும் ஊர் சுத்திகிட்டு இருகாங்க 😬😬😬
ஆதி வேணும்னே கையை கத்தியால கிழிச்சிட்டாங்கனு நான் நெனைக்கிறேன் ஆதிக்கு ஒண்ணுன்னா நிலா பொங்கிகிட்டு வருவாங்கனு சாரதாவ நம்ப வைக்க முயற்சி செஞ்சிருக்காங்க அது மூலமா நிலாக்கு ஆதி மேல something இருக்குனு சாரதா புரிஞ்சிக்கணும்னு ஆதி போட்ட திட்டம் தான் இதுனு நான் நெனச்சி முடிக்கிறதுக்குள்ள அத உண்மையாக்குற மாதிரி சாரதா விஜயாகிட்ட ஆதி நித்திலா பத்தி பேசுறாங்க அப்டியே இது full familyave reach pannumnu ஆதி போட்ட மாஸ்டர் பிளான்னு எனக்கு இப்பதான் புரியுது 😜😜😜😜😜
இந்த சக்தி எதுக்கு தேவையில்லாம நிலாக்கும் சேர்த்து சாபம் குடுக்குறாங்க so sad அர்ஜுன் one side loveke இவ்ளோ சாபம் குடுக்குறாங்க நிலாவும் ஊறுகாய லவ் பண்ணிருந்தா அவ்ளோதான் போலருக்கே 😢😢😢
அடேய் சிவா இன்னும் எத்தனை பேரு கெளம்பிருக்கிங்க அந்த லூச பாத்து ஜொள்ளு விடுறதுக்கு அழகா இருந்தா போதுமா மண்டைல சரக்கு இருக்கானு பாக்கவேண்டாம் போயும்போயும் அந்த மெண்டல் புள்ளதான் கெடச்சிடுச்சா இது மட்டும் எங்க தலைவருக்கு தெரிஞ்சிது அந்த ஊறுகாய் பையனோட சேர்த்து உங்களையும் உப்புகண்டம் போட்டுட்டுதான் வேற வேலையே பார்ப்பாங்க ஏன்னா எங்க சைக்கோ பையனுக்கு ஏத்த ஒரே ஜோடி அந்த மெண்டல் மட்டும்தான் 🤭🤭🤭
அர்ஜுன் தவ நிலைலயே இருந்து அப்டியே ஜீவசமாதி ஆக வேண்டியது தான் இந்த partla இதுக்கு மேல ஒன்னும் நடக்காது அடுத்த part la தான் டூயட் பாடலாம் 😜
நிர்மலா நிலாகிட்ட சேது கூட ஊருக்கு தான் போக சொல்ல வந்து இருப்பாங்கனு ஆதிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு அதனால தான் good bye சொல்லிருக்காங்கனு நெனைக்கிறேன் இங்கிட்டு good bye சொல்லிட்டு அங்கிட்டு போயி கடத்துற பிளான் இருக்குமோ என்னவோ aadhikku kidnap plan இல்லனாலும் இந்த மெண்டல் ஆதியை தேடி ஓடினாலும் ஓடிடுவாங்க 🤭🤭🤭 going good👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo ethuku intha good bye 👋...... அங்க இருந்து poiduvaano..... Ava kita sollamal...... ஏன் ava அம்மா oda amma va பிடிக்காதா nu ketaan..... Innum four days la Avala வந்து kutikitu poiduvaanga போல.... One week la avala fulla maathitaan போல..... Ava manasu full ah இப்போ அவன் தான் இருக்கான்.... இனிமேல் அவன் velai ah காட்ட aarambichiduvaan.... Ithuku தானே ஆசை pattaai ஆதி...... Enna enna panna poraano........ Arjun மீரா va அந்த maari pesinathu romba romba thappu..... Paavam மீரா..... ஆதி kita பாசம் ah தான் pazhakuraan nu நினைச்சி kitu இருக்கான்.... Super Super maa......

Thank u soooo much thalaivi 🥰🥰🥰 அவன் இம்புட்டு கஷ்டப்பட்டு hard work pannittu appudi sollama kollama poyiduvana thalaivi... அழகான முறையில சொல்லிட்டுத்தான் போவான். 🙊🙊🙊🙊 கூட்டிட்டு போறதுக்கு நித்திலா போகனுமே... அவ இங்கேருந்து போவான்னு நீங்க நினைக்குறீங்க...???? அதுவும் ஆதி அத்தான விட்டுட்டு நிலா பேபி போயிடுமா என்ன.... ஆமா... ஆமா... inimel velai katta aarambichiduvan than...🙊🙊🙊 antha mudhal katta velai என்னன்னு இன்னும் சற்று நேரத்தில் ஒரு டீசர் போடுறேன் பாருங்க தலைவி... பார்த்துட்டு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லுங்க 😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ
😊😊😊😊😊😊

Thank u soooo much kavitha sis.... ஏதாவது ஒரு கேள்விய கேட்டுட்டு... ஏன் சகோ??? அப்படின்னு question mark oda mudippingale அதை நான் ரொம்ப மிஸ் பண்றேன்..🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சஞ்சய் பையனுக்கு வேலை வெட்டினு ஒண்ணுமே கிடையாதா எப்ப பாத்தாலும் யார்கூடயாச்சும் ஊர் சுத்திகிட்டு இருகாங்க 😬😬😬
ஆதி வேணும்னே கையை கத்தியால கிழிச்சிட்டாங்கனு நான் நெனைக்கிறேன் ஆதிக்கு ஒண்ணுன்னா நிலா பொங்கிகிட்டு வருவாங்கனு சாரதாவ நம்ப வைக்க முயற்சி செஞ்சிருக்காங்க அது மூலமா நிலாக்கு ஆதி மேல something இருக்குனு சாரதா புரிஞ்சிக்கணும்னு ஆதி போட்ட திட்டம் தான் இதுனு நான் நெனச்சி முடிக்கிறதுக்குள்ள அத உண்மையாக்குற மாதிரி சாரதா விஜயாகிட்ட ஆதி நித்திலா பத்தி பேசுறாங்க அப்டியே இது full familyave reach pannumnu ஆதி போட்ட மாஸ்டர் பிளான்னு எனக்கு இப்பதான் புரியுது 😜😜😜😜😜
இந்த சக்தி எதுக்கு தேவையில்லாம நிலாக்கும் சேர்த்து சாபம் குடுக்குறாங்க so sad அர்ஜுன் one side loveke இவ்ளோ சாபம் குடுக்குறாங்க நிலாவும் ஊறுகாய லவ் பண்ணிருந்தா அவ்ளோதான் போலருக்கே 😢😢😢
அடேய் சிவா இன்னும் எத்தனை பேரு கெளம்பிருக்கிங்க அந்த லூச பாத்து ஜொள்ளு விடுறதுக்கு அழகா இருந்தா போதுமா மண்டைல சரக்கு இருக்கானு பாக்கவேண்டாம் போயும்போயும் அந்த மெண்டல் புள்ளதான் கெடச்சிடுச்சா இது மட்டும் எங்க தலைவருக்கு தெரிஞ்சிது அந்த ஊறுகாய் பையனோட சேர்த்து உங்களையும் உப்புகண்டம் போட்டுட்டுதான் வேற வேலையே பார்ப்பாங்க ஏன்னா எங்க சைக்கோ பையனுக்கு ஏத்த ஒரே ஜோடி அந்த மெண்டல் மட்டும்தான் 🤭🤭🤭
அர்ஜுன் தவ நிலைலயே இருந்து அப்டியே ஜீவசமாதி ஆக வேண்டியது தான் இந்த partla இதுக்கு மேல ஒன்னும் நடக்காது அடுத்த part la தான் டூயட் பாடலாம் 😜
நிர்மலா நிலாகிட்ட சேது கூட ஊருக்கு தான் போக சொல்ல வந்து இருப்பாங்கனு ஆதிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு அதனால தான் good bye சொல்லிருக்காங்கனு நெனைக்கிறேன் இங்கிட்டு good bye சொல்லிட்டு அங்கிட்டு போயி கடத்துற பிளான் இருக்குமோ என்னவோ aadhikku kidnap plan இல்லனாலும் இந்த மெண்டல் ஆதியை தேடி ஓடினாலும் ஓடிடுவாங்க 🤭🤭🤭 going good👍

என்ன செல்லம் அப்புடி பொசுக்குனு அடுத்த பார்ட் வரைக்கும் போயிட்ட.... thalaivaroda mission innum mudiyalaye chellam... அவர் வந்த வேலைய முடிக்காம எப்புடி போவார்....😁😁😁😁 அதையெல்லாம் முடிச்சிட்டுத்தான் போவார்.... கைய கிழிக்கிறதுக்கு கத்திக்கே தலைவர் permission kodutha than கிழிக்கும்னு உனக்கு தெரியாதா டியர்...
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much thalaivi 🥰🥰🥰 அவன் இம்புட்டு கஷ்டப்பட்டு hard work pannittu appudi sollama kollama poyiduvana thalaivi... அழகான முறையில சொல்லிட்டுத்தான் போவான். 🙊🙊🙊🙊 கூட்டிட்டு போறதுக்கு நித்திலா போகனுமே... அவ இங்கேருந்து போவான்னு நீங்க நினைக்குறீங்க...???? அதுவும் ஆதி அத்தான விட்டுட்டு நிலா பேபி போயிடுமா என்ன.... ஆமா... ஆமா... inimel velai katta aarambichiduvan than...🙊🙊🙊 antha mudhal katta velai என்னன்னு இன்னும் சற்று நேரத்தில் ஒரு டீசர் போடுறேன் பாருங்க தலைவி... பார்த்துட்டு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லுங்க 😁
Ooooo.... Over build up ah irukke..... Enna build up panninaalum..... Enna பண்ணாலும் kadasila nila kita தான் வரணும் thambi..... பாப்போம் எவ்வளவு thuram pogarenu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சஞ்சய் பையனுக்கு வேலை வெட்டினு ஒண்ணுமே கிடையாதா எப்ப பாத்தாலும் யார்கூடயாச்சும் ஊர் சுத்திகிட்டு இருகாங்க 😬😬😬
ஆதி வேணும்னே கையை கத்தியால கிழிச்சிட்டாங்கனு நான் நெனைக்கிறேன் ஆதிக்கு ஒண்ணுன்னா நிலா பொங்கிகிட்டு வருவாங்கனு சாரதாவ நம்ப வைக்க முயற்சி செஞ்சிருக்காங்க அது மூலமா நிலாக்கு ஆதி மேல something இருக்குனு சாரதா புரிஞ்சிக்கணும்னு ஆதி போட்ட திட்டம் தான் இதுனு நான் நெனச்சி முடிக்கிறதுக்குள்ள அத உண்மையாக்குற மாதிரி சாரதா விஜயாகிட்ட ஆதி நித்திலா பத்தி பேசுறாங்க அப்டியே இது full familyave reach pannumnu ஆதி போட்ட மாஸ்டர் பிளான்னு எனக்கு இப்பதான் புரியுது 😜😜😜😜😜
இந்த சக்தி எதுக்கு தேவையில்லாம நிலாக்கும் சேர்த்து சாபம் குடுக்குறாங்க so sad அர்ஜுன் one side loveke இவ்ளோ சாபம் குடுக்குறாங்க நிலாவும் ஊறுகாய லவ் பண்ணிருந்தா அவ்ளோதான் போலருக்கே 😢😢😢
அடேய் சிவா இன்னும் எத்தனை பேரு கெளம்பிருக்கிங்க அந்த லூச பாத்து ஜொள்ளு விடுறதுக்கு அழகா இருந்தா போதுமா மண்டைல சரக்கு இருக்கானு பாக்கவேண்டாம் போயும்போயும் அந்த மெண்டல் புள்ளதான் கெடச்சிடுச்சா இது மட்டும் எங்க தலைவருக்கு தெரிஞ்சிது அந்த ஊறுகாய் பையனோட சேர்த்து உங்களையும் உப்புகண்டம் போட்டுட்டுதான் வேற வேலையே பார்ப்பாங்க ஏன்னா எங்க சைக்கோ பையனுக்கு ஏத்த ஒரே ஜோடி அந்த மெண்டல் மட்டும்தான் 🤭🤭🤭
அர்ஜுன் தவ நிலைலயே இருந்து அப்டியே ஜீவசமாதி ஆக வேண்டியது தான் இந்த partla இதுக்கு மேல ஒன்னும் நடக்காது அடுத்த part la தான் டூயட் பாடலாம் 😜
நிர்மலா நிலாகிட்ட சேது கூட ஊருக்கு தான் போக சொல்ல வந்து இருப்பாங்கனு ஆதிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு அதனால தான் good bye சொல்லிருக்காங்கனு நெனைக்கிறேன் இங்கிட்டு good bye சொல்லிட்டு அங்கிட்டு போயி கடத்துற பிளான் இருக்குமோ என்னவோ aadhikku kidnap plan இல்லனாலும் இந்த மெண்டல் ஆதியை தேடி ஓடினாலும் ஓடிடுவாங்க 🤭🤭🤭 going good👍

ஆமா சத்யா... நம்மள மாதிரி புத்திசாலி பொண்ணுங்கள விட்டுட்டு அந்த லூசு பின்னாடி எல்லாரும் அலையிறத நினைச்சா எனக்கே கடுப்பாத்தான் ஆகுது....😡😡😡😡😡 அவளுக்கு மண்டைல மசாலா இல்லைனு அவனுங்க யாருக்கும் தெரியாம போச்சே...🙊🙊🙊🙊 அவன் எதுக்குமா அங்கிட்டு போய் கடத்தனும் இங்கிட்டு வெச்சித்தான் கடத்துவான்... அதுவும் அனைவர் முன்னிலையிலும் 🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Over build up ah irukke..... Enna build up panninaalum..... Enna பண்ணாலும் kadasila nila kita தான் வரணும் thambi..... பாப்போம் எவ்வளவு thuram pogarenu

என்ன தலைவி இப்புடி சொல்றீங்க.... ஆதியின் நிலான்னா நிலா தான் ஆதிய தேடி போகனும் ஆதி அப்புடில்லாம் நிலாவ தேடி போகவே மாட்டான்.... அவன் எவ்வளவு தூரம் போனாலும் கூடவே அவளையும் கூட்டிண்டுதான் போவான்.. 🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படித்தான் உண்மையை பட்டு பட்டுனு சொல்லணும் sis ஆதி நல்லவங்க தான் இந்த கருப்பு பூனை தான் சரி இல்லை ஆதியை பத்தி தப்பு தப்பா சொல்றாங்க 😜😜😜

நான் இல்லைனு சொல்லிட்டா மட்டும் நீங்கள்ளாம் நம்பிடவா போறீங்க... ஆகட்டும் ஆகட்டும்.... ஆதி நல்லவன்தான்.... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபப நல்லவன்..
 
Top