Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis
Thank u soooo much Brunda sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice epi sis
அப்படியெல்லாம் நடந்தா நல்லா தான் இருக்கும் ஆனால் நீங்க தான் அப்படி நடக்க விட மாட்டீங்களே......அவள லவ் பண்ண வைக்கனும் நினைச்சான்.... பண்ண வெச்சிட்டான்... இப்போ ஆசையா அவன்கிட்ட லவ்வ சொல்லுவா... அவனும் உடனே accept pannikkittu appuram கல்யாணம், குழந்தை, குட்டினு ஆனந்தமா வாழப்போறாங்க.... நம்ம எல்லாரும் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கலாம் ரம்யா சிஸ்....
அப்படியெல்லாம் நடந்தா நல்லா தான் இருக்கும் ஆனால் நீங்க தான் அப்படி நடக்க விட மாட்டீங்களே......
எல்லாம் சரி தான் அப்பகூட ஆதி மேல தான் சத்தியம் பண்ணுவீங்களா... செய்யறதெல்லாம் நீங்க அவன் என்ன பண்ணுவான் பாவம்Kadaisila ellarum sernthu ennaya Mahabharatam saguni range ku aakkiduvinga polaye...
(mind voice: namma panrathum apdi thane irukku... unmaya thn solranga... athe othukittalum namakku aabathu.. othukalainalum namba matanga... ethukku pothuva solli veipom)
Ramya sis... Aadhiyum Nithilavum ennaiki irunthalum sera thane venum... appudi avanga rendu perum seralainna en story oda title ah “sathi Nila” nu maathi vechikkuren... ithu Aadhi mela sathiyam
எல்லாம் சரி தான் அப்பகூட ஆதி மேல தான் சத்தியம் பண்ணுவீங்களா... செய்யறதெல்லாம் நீங்க அவன் என்ன பண்ணுவான் பாவம்
எல்லாம் சரி தான் அப்பகூட ஆதி மேல தான் சத்தியம் பண்ணுவீங்களா... செய்யறதெல்லாம் நீங்க அவன் என்ன பண்ணுவான் பாவம்
என்னாது ஆதி பாவமா..... சத்யா இங்கிட்டு ஓடி வா லே... நம்ம சங்கத்துக்கு புதுசா ஒரு தொண்டர் கிடைச்சிருக்காங்க... ஆதிக்கு பாவம்னு வேற சொல்றாங்க... அப்புடியே ஒரு சொம்பு பால் குடுத்து ரம்யா சிஸ் அவங்கள நம்ம சங்கத்துல முதலமைச்சரா சேர்த்துக்கலாம்...
[/QUOTE
அட பாவமே நா உங்களை குத்தம் சொல்றதுக்கு சொன்னா நல்லா கோர்த்து விடறீங்களே
நல்லா வருவீங்க சிஸ்ரம்யா சிஸ் இனிமேல் நீங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.... எப்போ உங்க வாயால ஆதி பாவம்னு சொல்லுட்டீங்களோ அப்பவே நீங்க எங்க சங்களத்தோட சம்பளம் இல்லாத தொண்டரா ஆகிட்டீங்க தினமும் பாலும் பிரியானியும் கொடுப்போம் சாப்டு ஆதி சங்கத்தோட வளர்ச்சிக்கு உறுதுணையா இருங்க
நல்லா வருவீங்க சிஸ்
எப்படியெல்லாம் கோர்த்து விடறீங்க, நா உங்களுக்கு போட்ட பாலை அப்படியே எனக்கு திருப்பி போட்டிருக்கீங்க நீங்க பிழச்சுக்குவீங்க சிஸ்நீங்களே எங்க சங்கத்துக்கு வந்து சேர்ந்துட்டதுக்கு அப்புறம் எங்களுக்கு என்ன குறை ரம்யா சிஸ்... ஆதிக்கு வரக்கூடிய அடி உதைகள உங்ககூட share பண்ணிக்கிட்டு நாங்க நல்லாத்தான் வருவோம்