All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajamandhiri neenga andha araimentala vivarama irundhuka sollunga

அந்த நோய் சொன்னா புரிஞ்சிக்கிற கட்டத்த தாண்டி ரொம்ப நாள் ஆச்சு சத்யா பேபி... நம்ம தலைவர் அதிரடியா இறங்கித்தான் புரிய வைப்பார்.. 😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😏Aama ivangi Peru thalaivaru aakum

உங்க நிலாவே ஒரு கூட்டத்துக்கு தலைவியா இருக்கும்போது எங்க அண்ணன் தலைவரா இருக்க கூடாதா டியர்... 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன செய்றாங்க எப்பவும் போலவே வாய்க்குள்ள மீனை அரைச்சுட்டு இருப்பாங்க இல்லனா சாக்லேட்குள்ள தலையவே விட்ருப்பாங்க அதுவும் இல்லனா ஆதிக்கு இன்னொரு saree or தாவணி கட்டின போட்டோ send பண்ணிட்டு iruppanga

தெரில்ல.... ஆதியவே வர சொல்லி கட்டிவிட சொன்னாலும் சொல்லிருப்பா 🤭
 
Top