All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apditha sis solluven...oru naal vanguvan enkitta 🏑

Avan avan sword, Bomb, gun nu 🗡🗡🗡🗡🗡⚔️⚔️⚔️ ⚔️ 💣💣💣💣💣🧨🧨🔫🔫🔫🔫 suthuranga... intha pulla ennadanna... innum antha hockey stick ah vitta paadilla... stella sis kita ketu kathukonga chellam 😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu enaku pidikathu sis

உங்களுக்கு பாம்பு, பல்லிதானே பிடிக்கும்... சாரி டியர்... நான் சிங்கத்த சொல்லிட்டேன் 🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdi enna engaluku kuduthinga

என்னாது...? என்ன குடுத்தோமா.... சாக்லேட் என்ன... புடவை என்ன... வைர கொலுசு என்ன... இதுல அப்பப்போ ரெஸ்டோரன்ட், ஷாப்பிங்னு எங்க தலைவர் பணத்த சுரண்டி சாப்பிட்டதெல்லாம் யாரு....??
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhukuthan rajamandhiri venungradhu😘
Apdiye andha 🔥la rendu fish suttu kuduththa saptukutte pesalam rajamandhiri

என்ன சத்யா... காத்து நிலா பக்கம் வீசுற மாதிரி இருக்கே...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
That's mine sis

நாங்க கடனாத்தான் கேக்குறோம் செல்லம்... எங்க வேலை முடிஞ்சதும் இருந்த மாதிரியே கொண்டுவந்து உங்க தலைல பூட்டி விட்டுர்ரோம்..😁
 
Top