All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
சக்களத்திய பார்க்க அம்புட்டு ஆசையா செல்லம் உனக்கு... ஊறுகாய் மேல ரொம்ப அக்கற எடுத்துக்கிறாப்புல தெரியுதே...😳
Epdiyum aadhiya thambiya thaththu eduthukiten so micham irukka azhagana paiyan arjun oorugai than so aduththa route ku eppavum readyave irukkanum adhanala konjam akkaraiya pottu vaippom
 

Navinavi

Well-known member
ஓஹ்... உங்க சங்கத்துல இப்போ ஒட்டுக் கேக்குற வேலைய கூட ஆரம்பிச்சுடீங்களா... பாரு சத்யா நம்ம ( ) போட்டு சீக்ரெட்டா பேசினது எதிர் சங்கத்துக்கு தெரிஞ்சு போச்சி 😢😢😢
Illa na kekkaren ....ninga pesunathu secret aa😂
 

Navinavi

Well-known member
சாரி டியர்... நிலாவோட சிஷ்ய புள்ளைங்க குட்ட நாங்க உதவி எதிர்பார்த்தது எங்க தப்புத்தான்... அவங்களுக்கு வாங்கிதான பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லைல 🤭
Apdi enna engaluku kuduthinga
 
Top