All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Why sis? Why உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி இந்த கதையை எக்காரணத்தை கொண்டும் நீங்க ஸ்டாப் பண்ணக்கூடாது ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏இன்டெரெஸ்டிங்கா போயிட்டு இருக்கும்போது தீடீர் என்று இப்படி ஒரு குண்டை தூக்கிபோடுறீங்களே உங்களுக்கே இது நியாயம் ஆகுமா சின்ன ஸ்டோரி எல்லாம் வேண்டாம் நித்திலாவை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் இந்த கதையை நீங்கள் நிறுத்தக்கூடாது இது என் தாழ்மையான வேண்டுகோள் ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஆதியை எந்த ஒரு காரணத்திற்க்காகவும் நான் அவனை மன்னிக்கவேமாட்டேன் 😡😡😡😡😡😡😡😡😡😡

இது ரொம்ப நீண்டுகிட்டே போகுதேன்னுதான் sis appudi pannalam nu yosichen.... kadaisi varaikkum intha Aadhi payala vechikittu avan kooda sernthu நானும் அடி, உதைகள வாங்கனும்னு நீங்க ஆச படுறீங்க.... உங்க ஆசைய ஏன் கெடுப்பான் ஆகட்டும்... ஆகட்டும்.... 😢😢😢 but innoru story ezhuthura idea iruku... time than illai 😞😞😞😞 mudinja 2 story um kodukkalama nu pakuren 😊
 

S Sathya

Bronze Winner
Naa unna sollala dear... unnoda comments ellam vere yaravathu screenshot eduthuduvanga... appadi nu sonnen.... appuram athe vechi nammala kevala paduthi, அவமான படுத்தி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விட்டுட்டா என்ன பண்றது...
அதையெல்லாம் எதிர்கொள்ளகூடிய அளவுக்கு எனக்கு கொஞ்சம் மூளை இருக்குனு நெனைக்கிறேன் 😜🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானு sis அப்புறம் முக்கியமான நல்ல விஷயம் இந்த கதையில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் ஒரு ஆண் இந்த ஆதி போன்ற ஆண்கள் இன்னும் அப்பாவியாய் நித்திலா மாதிரி இருக்கும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் எப்படியெல்லாம் சொன்னால் அவர்கள் மயங்குவார்கள் என்ற பலவீனத்தை பயன்படுத்தி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுறது இன்னும் நிறைய விஷயம் நித்திலா மாதிரி உலகம் அறியா அப்பாவியாய் இருந்தால் இந்த ஆதி மாதிரி ஆண்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள் பெண் முக்கியமா அடுத்தவர்களை சார்ந்து இருக்கக்கூடாது தைரியமாய் நிமிர்ந்து நிற்கவேண்டும் ஆதி போன்ற ஆண்களுக்கு பதிலடி சாமர்த்தியமாக கொடுக்கவேண்டும்

அட ஆமால்ல.... நான் இத யோசிக்கவே இல்லையே... நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது... நான் சும்மா family, love, revenge nu தான் ஆரம்பிச்சேன்... wowwww நீங்க இந்த கருத்த கண்டுபிடிச்சி சொன்னதுக்காகவே நம்ம ஆதிய நல்லா வெச்சி செய்யனும்.... 100 ud வரைக்கும் வரும்னாலும் பரவால்ல.... நீங்க எல்லாரும் பார்க்க ரெடியா இருந்தா நான் எழுதி முடிச்சிட்டுதான் விடுவேன் 😊😊😊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oho apdi vera oru thittam vachirukingala apdilam kadhaiya pathilaye niruthanumnu nenacha unga usurukku ennala uththaravatham kudukka mudiyadhu so andha nenappa azhichidunga puriyumnu nenakiren

என்னது சத்யா... இதுக்கு பெயர்தான் கொலை மிரட்டலா...😳😳😳😳 இன்னொரு story 🧠 la ரொம்ப நாளா இடிச்சிக்கிட்டே இருக்கு... இதுவேற நீஈஈஈஈளமா போகுதா அதான் ஒரு break edukkalam nu paathen.... விடமாட்டேங்குறியே மா... அது full love story... venama appo...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது ஒரு தெய்வீக காதல் உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை

இது.... தெய்வீக காதல்.... வாயில நல்லா வருது... சொல்ல முடியல.... 🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதையெல்லாம் எதிர்கொள்ளகூடிய அளவுக்கு எனக்கு கொஞ்சம் மூளை இருக்குனு நெனைக்கிறேன் 😜🤭

Unga 🧠 ah The louvre museum la front door pakkathula vaiikurathukkaga kekkuranga.... koduthudalama chellam 🤭
 

S Sathya

Bronze Winner
என்னது சத்யா... இதுக்கு பெயர்தான் கொலை மிரட்டலா...😳😳😳😳 இன்னொரு story 🧠 la ரொம்ப நாளா இடிச்சிக்கிட்டே இருக்கு... இதுவேற நீஈஈஈஈளமா போகுதா அதான் ஒரு break edukkalam nu paathen.... விடமாட்டேங்குறியே மா... அது full love story... venama appo...
Apdina idhu love story illanu soldringala enga thaivaroda theiveega love ungalukku minmini poochi mathiri irukka🔪🔪🔪
Idhuvum venum adhuvum venum rendayume manage panna vendiyadhu unga thiramai venumna new story teaser mattum pottutu ungalala eppo mudiyudho appo ud podalam but enga thanga thalaivar eppavum pola ennaya paakka vandhe aaganum illana inga oru puratchi vedikkum war nadakkum raththa aaru odum setharaththukku na poruppillai
 

S Sathya

Bronze Winner
Ippo iruntha konja nanja sandhegamum kaathula karainju pochi..... 😁
20389
நீங்களாச்சும் என்னை நம்புறீங்களே எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு இதுவரைக்கும் என்னை யாருமே நம்புனதில்ல 😢
 
Top