All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
அப்போ நம்ம ராஜ(மு)மந்திரிக்கு மூளை பத்தாதுனு சொல்றீங்களா செல்லம் 🤭
என்னதான் நானும் ராஜ மந்திரியும் எதிர் எதிர் கட்சில இருந்தாலும் நான் யாரையும் கொறச்சி எடை போடுறது இல்லை உங்களுக்கு இருக்க வில்லத்தனத்த எதிர்க்க கூடிய பலம் ராஜமந்திரிக்கு நிறையவே இருக்கு 😇😇😇
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதான் நானும் ராஜ மந்திரியும் எதிர் எதிர் கட்சில இருந்தாலும் நான் யாரையும் கொறச்சி எடை போடுறது இல்லை உங்களுக்கு இருக்க வில்லத்தனத்த எதிர்க்க கூடிய பலம் ராஜமந்திரிக்கு நிறையவே இருக்கு 😇😇😇

(இப்புடித்தான் சொல்லாம கொள்ளாம பல்டி அடிக்கிறதா.... எதுவா இருந்தாலும் முன்னாடியே சொல்லிட்டு பண்ணுமா...) He...he.... இல்லையா பின்ன... ராஜமந்திரியா கொக்கா.... அவங்க மூளைக்கு இந்த உலகத்துல ஈடு இணையே இல்லையே (🥴🥴🥴)
 
Edhuuuuuuuu naa balti adichena adhellam illai naa aadhi aadhi nu than sollikittu irukken ippokooda kailashaku ticket book pannathan poyikitturuken
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Edhuuuuuuuu naa balti adichena adhellam illai naa aadhi aadhi nu than sollikittu irukken ippokooda kailashaku ticket book pannathan poyikitturuken

Kailasha ku ticket ok... yar yarukku..??? Aadhi and Nila... or AAdhiத்யா..??? 🤭
 
Navinavi

Well-known member
ஆதி மென்டல்தான் யாரு இல்லைன்னா...??? அவனே நான் ஒரு சைக்கோன்னு சொல்லிக்கிட்டு தான் உலாவுறான்.... அதனால நீங்க என்ன சொன்னாலும் நாங்க 😄😄😄😄😄 பட் உங்க நிலா அது எல்லா மென்டலையும் தூக்கி சாப்பிடுற performance kodukkuthe baby 😁
No nila innocent sis
 
Navinavi

Well-known member
என்னாது பொய்யா..... 🤭🤭🤭🤭 போய் யூடி பார்த்துட்டு வா மா.... பல்லிக்கு பயந்து உங்க நிலா எங்க தலைவர கட்டிபிடிக்கல 😡😡😡😡😡
Athuva ...mostly ellarukum palli na payamatha sis irukum
 
Last edited:

Navinavi

Well-known member
ஆமா... சத்யா ரொம்ப வருசமா அந்த துருப்பிடிச்ச கத்தியவே வெச்சிக்கிட்டு வாழுறா... இது இன்னைக்கோ நாளைக்கோன்னு கிடக்கு... எப்போ உதிர்ந்து மண்ணோட மண்ணா போகுமோன்னு அவ கதிகலங்கி போறது தாங்க முடியாமத்தான் நம்ம ராஜமந்திரி கிட்ட கேளு மா.. பார்த்து பண்ணி விடுவாங்கன்னு சொன்னேன்... இப்போத்தானே தெரியுது ராஜமுந்திரி நிலாவுக்கே பாடம் எடுக்கிறவங்கன்னு...
Enaku purila sis...na epa nilavuku paadam eduthuthen sis
 
Top