Evolo thariyam iruntha nilava apdi solluvinga sis...antha aadhi mentalku ellam mental periya mentalVera enna andha arai mental porandhappave mulu mentala irundhurukkum enga aadhi adhayellam cure pannathan ipdi vithavithama treatment kudukuranga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Evolo thariyam iruntha nilava apdi solluvinga sis...antha aadhi mentalku ellam mental periya mentalVera enna andha arai mental porandhappave mulu mentala irundhurukkum enga aadhi adhayellam cure pannathan ipdi vithavithama treatment kudukuranga
Paathutu varen sisAvan ennennamo panni vittutan... enna nu ud parthu therinjikonga en வாயால சொன்னா வாய்ல புண் வந்துடும்..
Poi solringa sisஇல்லையா அப்போ.... பல்லிக்கு பயந்து எங்க தலைவர்கிட்ட அடைக்கலம் தேடின கூட்டம்தான நீங்க...
Kathiyaa...நீங்க வேற எப்புடி சொல்லுவீங்க... உங்க தலைவியோட தொண்டர்ர்ர்ர்களாச்சே.... அந்தம்மா என்னடான்னா சாக்லேட் சாப்பிட்டே எங்க தலயோட சொத்துக்கள கரைக்கிறாங்க... எங்களுக்கு கத்தியெல்லாம் வாங்கி தர வேணாம்... உங்க தலைவிக்கு சாக்லேட் வாங்கி கொடுங்க டியர்...
Hello hello excuse me madam..... அவல அந்த அளவுக்கு panna vechathu unga ஆதி oda சதி velai madam.... சும்மா இருந்த kuzhanthai புள்ளை ah என்ன என்ன panni இதுல சஞ்சய் ah vera துண்டி விட்டு ava kita pesa vechi.... Ithu எல்லா thukum காரணம் avan matum thaan maa..... எங்க மறுபடியும் murukikuvono nu பயந்தே அந்த saree ah கட்டினா ava..... Mula காரணம் unga ஆதி மட்டும் தான்.... யாரா ஏமாந்த paakuringa
Athu ennamo crt tha sisசத்யாக்கு பாவம் பார்த்தா கடைசில உங்க நிலமைதான் பாவமாகிடும்...
Yaaru antha appavi
Mathikonga sis...aprm na solra name tha vaikanumவெகு விரைவில் நீங்களே வந்து எங்க சங்கத்தோட இல்லாத கதவ தட்டு தட்டுனு தட்டலைனா என் பெயர சத்யானு மாத்திக்கிறேன்
Avan ellam oru thalaivaruuAthane... thalaivar ellame panni vittutare oru thalaivar eppudi irukkanum nu enga thalaivar paathu Kathukonga chellam
பேசாம அவனை ஃபுல் டைம் ரொமான்டிக் ஹீரோ வா மாத்திடுங்க சிஸ், உங்க தலைல எதுவுமே விழாதுThank u soooo much sis
இவன் பண்றதெல்லாம் பார்த்தா ஒருவேள நிஜமாவே நிலாவ லவ் பண்றானோ.....????? அப்படின்னு நான் சொல்லல.... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.... யாரு கண்டா.... அவன் மனசுல என்ன இருக்குனு புரியவே மாட்டேங்குதே.....
(எதுக்கும் ஆதிய திட்டியே பேசுவோம்... நமக்கெதுக்கு வம்பு..... இங்க திட்டிட்டு அப்புறம் தனியா போய் அவன் கால புடிச்சிக்கலாம்... கால புடிக்கிறதெல்லாம் நமக்கும் அவனுக்கும் புதுசா என்ன....)
பார்த்தீங்களா Ramya sis... எப்புடில்லாம் அவள அலைய விடுறான்... என்ன ஒரு நடிப்பு... ஏதோ ரொமான்டிக் ஹீரோ மாதிரியே சீன போடுறது (ஒருவேள அப்புடித்தானோ..?) but அவன் ஒரு கடைந்தெடுத்த வில்லன்னு இந்த sms site la இருக்கு பச்சை குழந்தை கூட சொல்லுமே.... இது தெரியாம போச்சே அந்த பிராடு பயலுக்கு... எவ்வளவு ப்ளான் போட்டு என்ன மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டானே....
அவன கூட வில்லன்னு ஒரு முடிவுக்கு வந்துடலாம்.... அந்த நிலா பொண்ணு... (அவ எந்த டிசைன்னே தெரியல....) அவ அவன லவ் பண்றாளா?? இல்லையா??? சைட் அடிக்கிறாளா??? இல்ல அத்தை பையன்னு பாசமா??? சுத்தமா ஐடியாவே இல்ல... (புருசனுக்கேத்த பொண்டாட்டினு சும்மாவா சொன்னாங்க )
அவன் இம்புட்டு தகிடுதத்தம் பண்ணியும் அவனுக்கு போட்டோ அனுப்பி ரூம்க்குள்ள வேற வரவிட்டா பாருங்க....
இதுல அந்த சஞ்சய் வேற தரகர் வேல பார்த்துக்கிட்டு இருக்கான்.... இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.... (வேற எங்க... எல்லாம் நம்ம தலைல தான்... )