All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru appavi pachakozhandhaiya sandhegapatta night sapda soru kedaikkadhu therinchikonga

காதலுக்கு கண்ணில்லைனு கேள்வி பட்டிருக்கேன்... மூக்கு, வாய், மூளை எதுவுமே இல்லைனு இப்போத்தான் பார்க்கிறேன்... 🥴
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adha namma thalaivare solluvanga

(பின்னே அவர் பண்ணி வெச்சிருக்கிற காரியத்த நம்ம வாயால சொல்லிட முடியுமா 🙊)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inga enna nadakkudhu
Naa poyi ud ya padichittu varen

படிச்சிட்டு வந்து தெம்பா போராட்டத்துல கலந்துக்கோ செல்லம்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏய் நித்தி, அந்த ஆதியை நம்பாத. அவன் சரியான கேடி.

நல்லா மண்டைல உறைக்கிற மாதிரி சொல்லுங்க sis... அப்பவாச்சும் அவளுக்கு புரியுதான்னு பார்க்கலாம் 😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathi ennedhan plan panran theriyallaiyee🤔🤔

அவன் என்ன ப்ளான் பண்ணி என்ன சிஸ்... நம்ம பாப்பாக்கு மண்டைல மசாலா இல்லையே... இருந்திருந்தா விலகி போற சனியன இழுத்து இழுத்து பனியன்ல போட்டுக்குவாளா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஒருவேள அவனுக்கு நிஜமாவே அவ மேல லவ்வோ என்னவோ😜
 
Top