Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் maa enna thaamaa nadakuthu இங்க.... Arjun ennada naa avvallavu Thiviramaa irukkaan ava தான் avanuku nu.... யாரோ என்னமோ pesinaaga nu avana போட்டு semma அடி அடிச்சிட்டு வந்து இருக்கான்.... அவன் அப்பா vuku விஷயம் therinjidichi.... அவரு rowdy ah iruthavaru போல அது தான் yosikiraaru எப்படி ava வீடு la பொண்ணு kekarathu nu.... Enna கோவம் வருது avanuku.... அவன maaranum ava vennum naa.... இங்க ஆதி enna தான் ninaikiraane புரியலையே.... அவல அவன் விரும்பவும் செய்யறான்.... Athu thaan ava photo va பாத்து kiss panna போனது avala verukkayum செய்யறான் போல phone ah odachitaan.... ஏன் intha மாறி ஒரு மனநிலை la இருக்கான்..... Rendu பேர் kitayum மாட்டிகிட்டு enna paadu pada poraalo.. Super Super Super maa... Semma episode
Thank u soooo much ma Arjun easy ah Nithilava விட்டுட மாட்டான். ஆதியும் விடவே மாட்டான்.
எந்த reason காகவும் ஆதிய மட்டும் நம்பிடாதீங்க... அவன் வில்லன் நான் இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் வர்ர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல...
Today ud பார்த்துட்டு யாரும் எனக்கு அடிக்க வந்துடாதீங்க தாய்க்குலமே...