Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுன் அவளை பத்தி தப்பா பேசினவன வெளுத்து வாங்கிட்டான். அவங்க அப்பா பேசுனதையே அர்ஜூனால தாங்க முடியல பயங்கரமா ரியாக்ட் பண்றான், இதுல அவ எப்படியும் அவனுக்கு கிடைக்க போறதில்லை. அப்போ அவன் நிலைமை என்ன ஆகும்னு நினைச்சு பார்க்கவே முடியல. ஒருத்தன் இப்படி உயிருக்குயிரா அவளை காதலிக்கிறான், இன்னொருத்தனோ அவள் மேல கொலைவெறியில இருக்கான். ஆதிக்கு காதல் இல்லைன்னு சொல்றீங்க ஆனால் அப்பப்ப அவன் நடந்துக்குறது ஒன்னும் புரியலையேஎன்ன மேக் பா இவன் ️
Arjun நிலமை ரொம்ப மோசமாத்தான் ஆகும். எல்லா பாதிப்பும் மீராக்குத்தான்....
ஆதி ஒரு புரியாத புதிர். அவன பத்தித்தான் நான் research பண்ணிக்கிட்டு இருக்கேன் sis... enamalum கண்டுபிடிச்சா சொல்றேன். முடிஞ்சா நீங்களும் கண்டுபிடிக்க try pannunga