All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love story nu nenga sonnathuku artham ipa tha purinjuchu... correct'a nu parunga..
Nithila ------ Aadhiya love pandra...
Aadhiya ------- jeevika love pandra...
Meera--------- Arjun'a love pandra. .
Arjun---------- nithila va love pandran....
Hey na correct'a kandupidichiten..(aatha na pass ayiten mayil dialogue in 16 vayadhiniley)...

You: aatha na pass ayiten

Me: அவசரப்பட்டு அப்படில்லாம் சொல்லப்புடாது.... முதல்ல தலைவர் யார லவ் பண்றார்னு கண்டுபிடிங்க.. அப்புறம் சொல்றேன் நீங்க pass ah fail ah nu 😎😎😎
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nithila ------ Aadhiya love pandra...
Aadhiya ------- jeevika love pandra...
Meera--------- Arjun'a love pandra. .
Arjun---------- nithila va love pandran....
ஆத்தீ.....😳😳😳 இது அதுல்ல (thiruttu payale vivek mega serial comedy)

@Dharunkanika
 
Dharunkanika

Bronze Winner
You: aatha na pass ayiten

Me: அவசரப்பட்டு அப்படில்லாம் சொல்லப்புடாது.... முதல்ல தலைவர் யார லவ் பண்றார்னு கண்டுபிடிங்க.. அப்புறம் சொல்றேன் நீங்க pass ah fail ah nu 😎😎😎
Aadhi yaara love pandranrathu mukiyam illa neenga sonna love ithana per kitta iruku so ithu kandipa love story than😁😁😁😁😉😉😁.
According to the title "Aadhiyin nila".
Aadhidev==== Aadhi
Nithila====== Nila
So title came ..
Hence it is proved... 😁😁😁😁😁😁
Author mam , author mam konjam parthu pottu enna pass aaki viturunga plsssss ithuku lanjama unga story ku na regular'a comment pandren....😜😜😜😜😜
 
Ramyasridhar

Bronze Winner
ஆதி நித்தியை பார்க்கும் பார்வை ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதே... அந்த வீட்டில் அவள் மேல் மட்டும் ஏன் இப்படியொரு வன்மமோ அவனுக்கு. அவனின் கனவிற்க்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ 🤔 இவன் இப்படியென்றால் அங்கே அர்ஜுன் இவளை நினைத்து பித்தாய் அலைகிறான். மீராவோ இது தெரியாமல் அவனை ஒருதலையாய் காதலித்து கொண்டிருக்கிறாள். எப்படி இவர்களை இணைப்பீர்கள் என அறிய ஆவலாக உள்ளது. ஆதியின் மிரள வைக்கும் பார்வையை கண்டு ஜீவிக்கா மிரண்டு நடுங்கிவிட்டாள். அந்த பயத்திலேயே அவள் சொந்த ஊருக்கு பெட்டியை கட்டினாள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.
 
Andha Aadhikkum Nilakkum nadula ‘இன்’ ‘இன்’ appadinnu rendu letters varuthe.... athula thane indha story eh iruku.

எல்லாத்தையும் சரியா சொல்லிட்டு மண்டையில இருக்கிற கொண்டைய விட்டுட்டியே மா...😜😜😜😜

சரி போனா போகுது... nenga ivvalavu kenji kekurathanala ஏதோ பார்த்து pout pass aaki vitturren. பொளச்சி போங்க...😁😁😁😁
 
இந்த ஆதி நேரத்துக்கு ஒரு பார்வை பாக்குறானே ஒருவேள சைக்கோவா இருப்பானோ🤔🤔🤔 எவ்வளவுதான் யோசிச்சாலும் புரியவே மாட்டேங்குது.😕😕😕😕😕

அது என்னமோ உண்மைதான் sis. இதுங்க எல்லாம் ஒவ்வொரு design la இருக்குதுங்க... எல்லாரையும் ஒன்னு சேர்க்கிறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும் போலத்தான் இருக்கு... 😭😭😭😭😭

Jeevikava Aadhiye கழுத்த புடிச்சி veliya thallina tha undu. Athuku வாய்ப்பு இருக்கான்னுதான் தெரியல
 
Dharunkanika

Bronze Winner
Andha Aadhikkum Nilakkum nadula ‘இன்’ ‘இன்’ appadinnu rendu letters varuthe.... athula thane indha story eh iruku.

எல்லாத்தையும் சரியா சொல்லிட்டு மண்டையில இருக்கிற கொண்டைய விட்டுட்டியே மா...😜😜😜😜

சரி போனா போகுது... nenga ivvalavu kenji kekurathanala ஏதோ பார்த்து pout pass aaki vitturren. பொளச்சி போங்க...😁😁😁😁
Taankoooooooo😁😁😁😁😁🥰🥰🥰🥰🥰
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think
aadhi nithila va love pandran irunthalum avanaku nithila mela pazhiveri iruku

Apdiya solringa....🤔🤔🤔 mmmm oruvela apdiyum irukkalam. But எனக்கு என்னமோ அது love பண்ற material மாதிரி தெரியவே இல்லை.
 
Top