All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Stella sis இதுக்கெல்லாம் கண்டிப்பா ஆதி அனுபவிப்பான்..... ஒருநாளைக்கு நித்திலா கால்ல விழுந்து கதறுவான்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு....... நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்..... எனக்கு மட்டும் கொஞ்சம் கருணை காட்டுங்க🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈

இந்த ஆதி பயல என்ன வேணா பண்ணிக்கோங்க.... நான் ஒன்னுமே கேக்க போறதில்ல..... என்ன விட்டுடுங்க தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Authojikku நோ கருணை😡😡😡😡😡😡 அவன் அந்த ஆதி எப்போ தண்டனை அனுபவிக்கிறது😡😡😡😡😡😡 அதுக்குள்ள நித்திலாவின் வாழ்க்கையே நாசமாய் போய்விடும் ஆதிக்கு கொடூரமான தண்டனை எப்போ கிடைக்கும்னு காத்துகொண்டு இருக்கிறேன் அவன் செத்தால் கூட நான் தான் முதலில் சந்தோஷபடுவேன்😀😀😀😀😀😀😀 ஆனால் கதைப்படி எப்படியும் ஹீரோ எல்லாம் சாகமாட்டாங்க அவன் எல்லாத்தையும் சாகடிப்பான் 👿👿👿👿👿👿👿👿விஷப்பயல்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa irukken sis naa edhukku irukken aadhi pesuradhu nenakiradhu seiyiradhu elkathayum naa ellarukkum puriya vaikka try pandren

ஆஹான்...... அப்போ தலைவர துண்டு துண்டா கூறுபோட்டு விற்க போறீங்க.... அதானே
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu summa trailer ma ...main picture inum paakalaya paapinga

வழக்கமா நம்ம தானே இந்த dialogue pesuvom..... 😱😱😱😱😱😱 ஒருவேள பெரிஸ்ஸ்சா என்னமாலும் செய்ய ப்ளான் பண்றாய்ங்களோ🤔🤔🤔🧐🧐🧐🧐😱😱😱 எப்புடி கண்டுபிடிக்கிறது......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohh apdiya EPA ninga enna panitu irukinga sis

Ippothaiku ethu pannanumo athai tha pannikkitu irukom...😜😜😜😜 (yarukkitta...... no 1 news channel kannulaye manna thoovittu iyangurathu enga secret society.... intha pacha pullaiku athellam enga theriya pohuthu..... hayyo.... pavam🤭🤭🤭🤭)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Setharam kami na sollunga sirapa senjaralam

தலைவர செய்றதுக்கு புதுசா யாராச்சும் பொறந்துதான் வரனும்....😎😎😎
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga thalaivara paathiyum theriyum ungala paathiyum theriyum sis

தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதாது..... கட்டுப்பட்டு நடக்கவும் வேணும்.... எங்களுக்கு இப்போ ஒரு சிகப்பு ஆடு தேவ படுது.... எதிர் சங்கத்துக்குள்ள ஊடுருவி ஒன்னு மண்ணா கூடவே இருந்து அவங்க திட்டங்கள கண்டுபிடிச்சி சொல்றதுக்கு..... அதுக்கு நீங்கதான் சரியான ஆள்னு சத்யா சொன்னா.... உங்களுக்கு எப்புடி வசதி டியர்....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPA therinjuchutha @sathya sis evangaloda suya rubam

அவளுக்கு எவ்வளவு தெரிஞ்சாலும் சங்கத்தவிட்டு வரமாட்ட..... அவ எப்பவோ அடிமை சாசனம் எழுதி கொடுத்தாச்சு.... அடிமைகளுக்கு சுய விருப்பு, வெறுப்பெல்லாம் கிடையாது டியர்.... 😁😁😁
 
Top