All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியை நீங்களும் கொடிய மிருகம் என்று சொல்லிவிட்டிர்கள் .அந்த மிருகம் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான் தெரியவில்லையே. ! அவன் செய்த தவறை மறைக்க வைத்து அவனிடம் அவளையே அவனிடம் மன்னிப்பு கேட்க வைத்து விட்டான் அவன் அப்படி என்னதான் செய்ய போகிறான் அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:cool::cool::cool:

Thank u soooo much sis 🥰🥰🥰

அவன் என்னதான் செய்யப் போறான்னு கேக்குறீங்க..... அதை சொன்னா என்னய உயிரோட விட்டுடுவீங்களா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்னை எதுவும் பண்ண மாட்டீங்கன்னு எல்லாரும் எழுதி கையெழுத்து போட்டு கொடுங்க..... அப்புறமா சொல்றேன்.... என்ன பண்ணான்னு🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த நாசமா போன ஆதி பயல் வேண்டும் என்றே அவளை பயப்படுத்தி என்ன வேலையெல்லாம் பார்க்கிறான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இவன் பாட்டுக்கு காட்டுக்குள்ள இருக்கிற ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு போவான்னு நித்திலா என்ன கனவா கண்டா நீ வேற ஏதோ பிளான் போட்டு இருந்த அதுக்குள்ள நித்திலா உன்னை பொறுக்கி என்று சொன்னதால் உன்னோட பிளான் மாறிடுத்து நித்திலா சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் நீ ஒரு பொறுக்கி தான் ரெண்டு பெண்கள் கிட்டயேயும் டபுள் கேம்ஆடிக்கிட்டு இருக்கிற நீ ரியல் பொறுக்கி👿👿👿👿👿👿👿 தான் அலையுறான் அது தான் உன்னோட பேபி இருக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இல்ல இவளை ஏன்டா பாடாய்படுத்துற நீ பயங்கரமான ஆளு😡😡😡😡😡😡😠😠😠😠😠 தான் விஷப்பூச்சி உடம்பு முழுக்க விஷம் கேடுகெட்டவனே 👿👿👿👿👿👿👿👿

காட்டுக்குள்ள ரெஸ்டாரண்ட்டை பார்த்ததும் இவளுக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம்🍲🍲🍲🍲🍲 நீ பொறுக்கி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ என்று சொன்னதுக்கு உன்னை நல்லா வச்சு செய்ய போறான் நீ பாட்டுக்கு இடத்தை ரசிக்க ஆரம்பிச்சுட்ட ஆனால் பேசிய பேச்சுக்கு உன்கிட்ட அவன் திரும்பி மறுவார்த்தை பேசவேயில்லை அதைக்கூட நீ கவனிக்கல என்ன பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீ இந்த லூசு பயல் கூட வந்தது எவ்ளோ தப்புனு அவன் உனக்கு நாளைக்கு நிரூபிக்கப்போறான் அப்போ கதறி கதறி அழு 😭😭😭😭😭😭😭😭

சாப்பாடு அவனுக்கு ஆர்டர் பண்ணினதையே நீயும் அதை கொண்டு வர சொல்லிட்டா நீ கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்று தெரிந்ததும் தான் நீ சாப்பிடறதை 🍲🍲🍲🍲🍱🍱🍱🍱🍱🍝🍝🍝🍝🍝நிறுத்திவிட்டு அவன்கிட்ட கேட்டா அவன் பதில் சொல்லுவானா சொல்லமாட்டான்😡😡😡😡😡😡😡 இந்த பொறுக்கிகிட்ட பேசவெல்லாம் செய்வீர்களா பரவாயில்லையே இந்த பொறுக்கியை😡😡😡😡😡😡😡 நம்பி இல்ல இல்ல இங்கே வந்ததுக்கு ரொம்ப நன்றி ஒரு பிட்டை போட்டான் பாருங்க இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பானு sis எப்படி அந்த ஆதி அவனுக்கு இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுகிறது பிறப்பிலே உனக்கு உடம்பு முழுக்க விஷத்தோடு கடவுள் உன்னை படைதிருக்கிறார்👽👽👽👽👽👽👽👽 அவளோட மைண்டை divert பண்ணி அவள் தான் தப்பு செய்திருக்கிறாள் என்று அவளையே நம்பவைத்துவிட்டான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இந்த லூசு அவன் சொல்ற எல்லாத்துக்கும் ஆமா சாமி போடுற category ஆதி உன்னை முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கிறான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ உனக்கு எப்போ தான் இது புரியப்போகுது அதுதானே புரிந்துவிட்டால் நீ அவன் பக்கத்தில் இருக்க மாட்டியே

அவன் உன்னை அடிமுட்டாள் ஆக்கிட்டான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ நீ மன்னிப்பு கேட்டுட்டு இருக்க அவன் இறங்கி வரமாட்டான் உன்னை சுத்தவிடப்போறான் அவன் நேற்று உன்கிட்ட தப்பை நடந்ததுக்கு நீ எங்கே வீட்டில் யாரிடமாவது சொல்லிவிட்டால் அவனோட பிளான் நாசமாய் போய்விடும் என்று தெரிந்ததால் இவளை அந்த பொறுக்கி என்ற சொல்லை வைத்தே மடக்கிட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

முகத்தை தூக்கிவைத்துக்கொண்டே வீடு வரை நித்திலாவை விட்டுட்டு போய்ட்டான் அப்போ தான் அவள் அவள் பண்ணிய தவறை மட்டும் நினைப்பாள் உன்னோட தவறை அழகா மறைத்துவிட்டாய்🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️ எப்பா உலகநாயகன் கூட உன்னோட நடிப்பில் தோற்றுவிடுவார் அந்த அளவுக்கு பக்காவா நடிக்கிற🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ கேடுகெட்டவனே உன்னோட நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அடுத்த வருடம் ஆஸ்கார் அவார்டுக்கு உன்னோட பெயர் கொடுக்கலாம் அந்த அளவுக்கு உனக்கு நடிப்பு திறமை இருக்கு🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ எப்படி இப்படி ஒருத்தரை பழிவாங்க நல்லவன் மாதிரி பேசியே உன்னோட காரியத்தை கரெக்டா சாதித்துக்கொள்கிறாய் இல்லையென்றால் பிசினசில் கெட்டிக்காரனாய் இருக்க முடியாது நித்திலாவோட🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பலவீனத்தை சரியா பயன்படுத்தி அவளுக்கு ஆப்பு வைக்கிறாய் உன்னை மாதிரி ஒரு கொடிய மனிதனை நான் சினிமாவில் கூட பார்த்ததில்லை சீ 👽👽👽👽👽👽👽

நித்திலா சஞ்சய்கிட்ட ஆதியோடு வெளியில் சாப்பிடபோனதை சொல்லிவிட்டாள் சஞ்சய்க்கு கவலையே எங்கே அவள் நிறைய சாப்பிட்டு மானத்தை வாங்கிவைத்திருக்க போகிறாள் என்ற கவலையில் திட்டுறான் ஆனால் நித்திலா இருக்கிற பிரச்சனை பத்தாது என்று நீ வேறு டென்ஷன் ஏத்தாதே என்று உளறி சமாளித்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

ஆதிகிட்ட மன்னிப்பு கேட்க அவனுக்கு போன் பண்ணா அவன் எடுக்கமாட்டான் மா அவன் கேடி 😈😈😈😈😈👿👿👿👿👿உனக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக்கொடுத்ததால் அவன் நல்லவன் என்று நீ நினைக்கிறாய் அதுதான் உன்னோட முட்டாள்தனம் உன்னை வைத்து சூப்பரா கேம் ஆடுறான் 😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

சாரதா அத்தை வீட்டுக்கு நீ போன உடனே அவர் ஆதி உன்னை அந்த ஹோட்டலுக்கு கூட்டிப்போறேன் என்று சொல்லிவிட்டார் அம்மாகிட்ட நல்லபையன் மாதிரி சொல்லிவைத்திருக்கிறான்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ பிராடு, 420 இப்போ நித்திலா இன்னும் குற்றஉணர்வில் தவிக்கிறாள்😩😩😩😩😩😩😩 உன்னோட ஆதி சொத்தான் நீ இதையே நினைக்கணும் என்று தான் இப்படி பண்ணியதே 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

நீ வேற அவன்கிட்ட மன்னிப்பு கேட்க அவன் ரூம்க்கு வேற போற அவன் இந்த பொறுக்கியோட ரூம்க்கு மேடம் வரக்கூடாது போங்க வெளியே என்று வெளியே துரத்திவிட்டுட்டான் 😟😟😟😟😟😟

அவளும் அழுதுகொண்டே போய்விட்டாள்😭😭😭😭😭😭 இவன் இங்கே கொடூரமா வில்லத்தனமாய் சிரிக்கிறான் உன்னோட தப்பை மறைக்க அந்த நித்திலா புள்ளையை பைத்தியக்காரியாய் மாற்றிவிட்டாய்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ சீ இதெல்லாம் ஒரு பிழைப்பு சாட்டிஸ்ட் சாட்டிஸ்ட்😈😈😈😈😈😈😈 இப்படி பழிவாங்குவாங்க தன்னோட சந்தோஷத்துக்காக அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடுவார்கள் என்ன மனிதன் டா நீ அரக்கன், சைக்கோ, பிசாசு, சாத்தான், ராட்சசன் இன்னும் வேறு என்ன சொல்லி உன்னை திட்டுறது கேடிப்பயலே 😈😈😈😈😈😈😈😈😈 கடைசிவரை பொறுக்கி என்ற ஒரு நாலு எழுத்து வார்த்தையை வைத்து அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டாய் பலேகில்லாடி தான் நீ

நித்திலாவை செய்யாத தப்புக்கு தண்டனை கொடுக்கிறாய் பிற்காலத்தில் அவளோட சின்ன பார்வைக்காக அவளோ காதலுக்காக தவமாய் தவம் இருக்கணும் காதலுக்காக அவள்கிட்ட மண்டியிட்டு பிச்சை எடுக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கதறி அழணும்😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த கதை முடிந்தாலும் உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் உனக்காக தயார் பண்ணிவைத்திருக்கும் ஆயுதங்கள் என்கிட்ட மாட்டின செத்துவிடுவாய் 🔨🔨🔨🔨🔨🔨⛏️⛏️🔨📌📌📌📌📍📍📍📍⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🏹🏹🏹🏹🏹🔧🔧🔧🔧⚙️⚙️⚙️⚙️⚙️🔩⛓️⛓️⛓️⛓️⛓️💉💉💉💉💉💉💉💉🔱🔱🔱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🏑🏑🏑🏑🏒🏒🏒🏒🏒🏏🏏🏏🏏

Stella sis இதுக்கெல்லாம் கண்டிப்பா ஆதி அனுபவிப்பான்..... ஒருநாளைக்கு நித்திலா கால்ல விழுந்து கதறுவான்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு....... நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்..... எனக்கு மட்டும் கொஞ்சம் கருணை காட்டுங்க🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈

இந்த ஆதி பயல என்ன வேணா பண்ணிக்கோங்க.... நான் ஒன்னுமே கேக்க போறதில்ல..... என்ன விட்டுடுங்க தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appuram enga sangathula join பண்றதுக்கு கட்டணம் எல்லாம் இல்லை.... நாங்களே பணம் கொடுத்து ஆள் எடுப்போம்...... (🤫🤫🤫🤫 ஆள் பற்றாக்குறை sis.... athan) இதெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்.
கம்பெனி சிகரெட்டை வெளியில சொல்லாதேடா😂😂😂😂

இருந்தாலும் ஆதி நல்லவன் என்று கூறிக்கொண்டு 🏃🏃🏃🏃🏃
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Stella sis இதுக்கெல்லாம் கண்டிப்பா ஆதி அனுபவிப்பான்..... ஒருநாளைக்கு நித்திலா கால்ல விழுந்து கதறுவான்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு....... நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்..... எனக்கு மட்டும் கொஞ்சம் கருணை காட்டுங்க🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈

இந்த ஆதி பயல என்ன வேணா பண்ணிக்கோங்க.... நான் ஒன்னுமே கேக்க போறதில்ல..... என்ன விட்டுடுங்க தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
20133
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன நானே இன்னும் புரிஞ்சுக்கலயே..... இதுல மத்தவங்க எங்க புரிஞ்சிக்கிறது.... அவனுக்கே அவன பத்தி தெரியுமோ என்னவோ 🙊🙊🙊🙊🙊
20134
இந்தக் குழந்தை பையன விஷமா மாத்தினது நீங்க தானே 😠😠😠
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa irukken sis naa edhukku irukken aadhi pesuradhu nenakiradhu seiyiradhu elkathayum naa ellarukkum puriya vaikka try pandren
வாங்க உரக்கப் படை தலைவியே 😍💐
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த நாசமா போன ஆதி பயல் வேண்டும் என்றே அவளை பயப்படுத்தி என்ன வேலையெல்லாம் பார்க்கிறான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இவன் பாட்டுக்கு காட்டுக்குள்ள இருக்கிற ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு போவான்னு நித்திலா என்ன கனவா கண்டா நீ வேற ஏதோ பிளான் போட்டு இருந்த அதுக்குள்ள நித்திலா உன்னை பொறுக்கி என்று சொன்னதால் உன்னோட பிளான் மாறிடுத்து நித்திலா சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் நீ ஒரு பொறுக்கி தான் ரெண்டு பெண்கள் கிட்டயேயும் டபுள் கேம்ஆடிக்கிட்டு இருக்கிற நீ ரியல் பொறுக்கி👿👿👿👿👿👿👿 தான் அலையுறான் அது தான் உன்னோட பேபி இருக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இல்ல இவளை ஏன்டா பாடாய்படுத்துற நீ பயங்கரமான ஆளு😡😡😡😡😡😡😠😠😠😠😠 தான் விஷப்பூச்சி உடம்பு முழுக்க விஷம் கேடுகெட்டவனே 👿👿👿👿👿👿👿👿

காட்டுக்குள்ள ரெஸ்டாரண்ட்டை பார்த்ததும் இவளுக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம்🍲🍲🍲🍲🍲 நீ பொறுக்கி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ என்று சொன்னதுக்கு உன்னை நல்லா வச்சு செய்ய போறான் நீ பாட்டுக்கு இடத்தை ரசிக்க ஆரம்பிச்சுட்ட ஆனால் பேசிய பேச்சுக்கு உன்கிட்ட அவன் திரும்பி மறுவார்த்தை பேசவேயில்லை அதைக்கூட நீ கவனிக்கல என்ன பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீ இந்த லூசு பயல் கூட வந்தது எவ்ளோ தப்புனு அவன் உனக்கு நாளைக்கு நிரூபிக்கப்போறான் அப்போ கதறி கதறி அழு 😭😭😭😭😭😭😭😭

சாப்பாடு அவனுக்கு ஆர்டர் பண்ணினதையே நீயும் அதை கொண்டு வர சொல்லிட்டா நீ கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்று தெரிந்ததும் தான் நீ சாப்பிடறதை 🍲🍲🍲🍲🍱🍱🍱🍱🍱🍝🍝🍝🍝🍝நிறுத்திவிட்டு அவன்கிட்ட கேட்டா அவன் பதில் சொல்லுவானா சொல்லமாட்டான்😡😡😡😡😡😡😡 இந்த பொறுக்கிகிட்ட பேசவெல்லாம் செய்வீர்களா பரவாயில்லையே இந்த பொறுக்கியை😡😡😡😡😡😡😡 நம்பி இல்ல இல்ல இங்கே வந்ததுக்கு ரொம்ப நன்றி ஒரு பிட்டை போட்டான் பாருங்க இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பானு sis எப்படி அந்த ஆதி அவனுக்கு இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுகிறது பிறப்பிலே உனக்கு உடம்பு முழுக்க விஷத்தோடு கடவுள் உன்னை படைதிருக்கிறார்👽👽👽👽👽👽👽👽 அவளோட மைண்டை divert பண்ணி அவள் தான் தப்பு செய்திருக்கிறாள் என்று அவளையே நம்பவைத்துவிட்டான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இந்த லூசு அவன் சொல்ற எல்லாத்துக்கும் ஆமா சாமி போடுற category ஆதி உன்னை முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கிறான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ உனக்கு எப்போ தான் இது புரியப்போகுது அதுதானே புரிந்துவிட்டால் நீ அவன் பக்கத்தில் இருக்க மாட்டியே

அவன் உன்னை அடிமுட்டாள் ஆக்கிட்டான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ நீ மன்னிப்பு கேட்டுட்டு இருக்க அவன் இறங்கி வரமாட்டான் உன்னை சுத்தவிடப்போறான் அவன் நேற்று உன்கிட்ட தப்பை நடந்ததுக்கு நீ எங்கே வீட்டில் யாரிடமாவது சொல்லிவிட்டால் அவனோட பிளான் நாசமாய் போய்விடும் என்று தெரிந்ததால் இவளை அந்த பொறுக்கி என்ற சொல்லை வைத்தே மடக்கிட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

முகத்தை தூக்கிவைத்துக்கொண்டே வீடு வரை நித்திலாவை விட்டுட்டு போய்ட்டான் அப்போ தான் அவள் அவள் பண்ணிய தவறை மட்டும் நினைப்பாள் உன்னோட தவறை அழகா மறைத்துவிட்டாய்🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️ எப்பா உலகநாயகன் கூட உன்னோட நடிப்பில் தோற்றுவிடுவார் அந்த அளவுக்கு பக்காவா நடிக்கிற🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ கேடுகெட்டவனே உன்னோட நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அடுத்த வருடம் ஆஸ்கார் அவார்டுக்கு உன்னோட பெயர் கொடுக்கலாம் அந்த அளவுக்கு உனக்கு நடிப்பு திறமை இருக்கு🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ எப்படி இப்படி ஒருத்தரை பழிவாங்க நல்லவன் மாதிரி பேசியே உன்னோட காரியத்தை கரெக்டா சாதித்துக்கொள்கிறாய் இல்லையென்றால் பிசினசில் கெட்டிக்காரனாய் இருக்க முடியாது நித்திலாவோட🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பலவீனத்தை சரியா பயன்படுத்தி அவளுக்கு ஆப்பு வைக்கிறாய் உன்னை மாதிரி ஒரு கொடிய மனிதனை நான் சினிமாவில் கூட பார்த்ததில்லை சீ 👽👽👽👽👽👽👽

நித்திலா சஞ்சய்கிட்ட ஆதியோடு வெளியில் சாப்பிடபோனதை சொல்லிவிட்டாள் சஞ்சய்க்கு கவலையே எங்கே அவள் நிறைய சாப்பிட்டு மானத்தை வாங்கிவைத்திருக்க போகிறாள் என்ற கவலையில் திட்டுறான் ஆனால் நித்திலா இருக்கிற பிரச்சனை பத்தாது என்று நீ வேறு டென்ஷன் ஏத்தாதே என்று உளறி சமாளித்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

ஆதிகிட்ட மன்னிப்பு கேட்க அவனுக்கு போன் பண்ணா அவன் எடுக்கமாட்டான் மா அவன் கேடி 😈😈😈😈😈👿👿👿👿👿உனக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக்கொடுத்ததால் அவன் நல்லவன் என்று நீ நினைக்கிறாய் அதுதான் உன்னோட முட்டாள்தனம் உன்னை வைத்து சூப்பரா கேம் ஆடுறான் 😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

சாரதா அத்தை வீட்டுக்கு நீ போன உடனே அவர் ஆதி உன்னை அந்த ஹோட்டலுக்கு கூட்டிப்போறேன் என்று சொல்லிவிட்டார் அம்மாகிட்ட நல்லபையன் மாதிரி சொல்லிவைத்திருக்கிறான்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ பிராடு, 420 இப்போ நித்திலா இன்னும் குற்றஉணர்வில் தவிக்கிறாள்😩😩😩😩😩😩😩 உன்னோட ஆதி சொத்தான் நீ இதையே நினைக்கணும் என்று தான் இப்படி பண்ணியதே 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

நீ வேற அவன்கிட்ட மன்னிப்பு கேட்க அவன் ரூம்க்கு வேற போற அவன் இந்த பொறுக்கியோட ரூம்க்கு மேடம் வரக்கூடாது போங்க வெளியே என்று வெளியே துரத்திவிட்டுட்டான் 😟😟😟😟😟😟

அவளும் அழுதுகொண்டே போய்விட்டாள்😭😭😭😭😭😭 இவன் இங்கே கொடூரமா வில்லத்தனமாய் சிரிக்கிறான் உன்னோட தப்பை மறைக்க அந்த நித்திலா புள்ளையை பைத்தியக்காரியாய் மாற்றிவிட்டாய்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ சீ இதெல்லாம் ஒரு பிழைப்பு சாட்டிஸ்ட் சாட்டிஸ்ட்😈😈😈😈😈😈😈 இப்படி பழிவாங்குவாங்க தன்னோட சந்தோஷத்துக்காக அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடுவார்கள் என்ன மனிதன் டா நீ அரக்கன், சைக்கோ, பிசாசு, சாத்தான், ராட்சசன் இன்னும் வேறு என்ன சொல்லி உன்னை திட்டுறது கேடிப்பயலே 😈😈😈😈😈😈😈😈😈 கடைசிவரை பொறுக்கி என்ற ஒரு நாலு எழுத்து வார்த்தையை வைத்து அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டாய் பலேகில்லாடி தான் நீ

நித்திலாவை செய்யாத தப்புக்கு தண்டனை கொடுக்கிறாய் பிற்காலத்தில் அவளோட சின்ன பார்வைக்காக அவளோ காதலுக்காக தவமாய் தவம் இருக்கணும் காதலுக்காக அவள்கிட்ட மண்டியிட்டு பிச்சை எடுக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கதறி அழணும்😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த கதை முடிந்தாலும் உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் உனக்காக தயார் பண்ணிவைத்திருக்கும் ஆயுதங்கள் என்கிட்ட மாட்டின செத்துவிடுவாய் 🔨🔨🔨🔨🔨🔨⛏⛏🔨📌📌📌📌📍📍📍📍⚒⚒⚒⚒⚔⚔⚔⚔🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🏹🏹🏹🏹🏹🔧🔧🔧🔧⚙⚙⚙⚙⚙🔩⛓⛓⛓⛓⛓💉💉💉💉💉💉💉💉🔱🔱🔱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🏑🏑🏑🏑🏒🏒🏒🏒🏒🏏🏏🏏🏏
எல்லாத்துக்கும் காரணம் இந்த ரைட்டர் ஜி தான்.....😠😠😠😠😠

நீங்களே பாருங்க முதலில் நல்லவன் கடைசியில் வில்லனாக சிரிக்க வைக்கிறாங்க...... 😔😔😔😔

அதனால.... இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ரைட்டர் ஜி..... என்று கூறி கொண்டு 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much Chitra sis 🥰🥰🥰🥰

Ava kofa padanum,,,, kathanum,,,, வார்த்தைய விடனும் இதுக்காகத்தானே avan kootikitu ponathu.... இப்போ அவன சமாதான படுத்துறதுக்காக அவன் என்ன்ன்ன்ன கேட்டாலும் பண்ணுவா...... அப்புறம் என்ன ஆகும்?????? நாசமா போகும்🙊🙊🙊🙊🙊🙊 அப்படின்னு நான் சொல்லல..... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.... நிலா பாப்பாக்கு நீங்களாவது நல்ல புத்திய சொல்லுங்க தலைவி.... அவளுக்காக சங்கம்லாம் வெச்சிருக்கீங்க.... இதுகூட செய்ய மாட்டீங்களா..... நெருப்புன்னா சுடத்தான் செய்யும்... நெருப்ப தொட்டு பார்க்கிறதே தப்பு.... இவ மோந்து பார்க்க போறா.... எனக்கென்னமோ நித்திலா மேலதான் தப்புன்னு தோனுது..... (last line naa sollala... Sathya solla sonna) 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

உங்க செல்லம் சும்மா அழுறதுக்கே இந்த கோபம் படுறீங்களே..... (ஆண்டவா என்னயும் எங்க ஹீரோவையும் நீதான் காப்பாத்தனும்)😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

உங்கள சந்தோசப் படுத்துற மாதிரி ஒன்று சொல்றேன் கேளுங்க.... அவன் இதுக்கெல்லாம் பதில் சொன்னாலும் சொல்லாட்டியும் தண்டனை நிச்சயம்😉😉😉
Excuse me...... Ava avana கண்டுக்க velai seriya.... Ivan thaan சஞ்சய் ah vechi play panni avala Beach kutikitu போய் hug 🤗 panni hotel ah utti vittu எல்லா thathikanathom panninathu.... Appram palli ah vechi miratti.... Note this point okay...... Chinna பொண்ணு nu paakaamal avala enna enna panninaa இப்போ நெருப்பு nu theriji poraanu solringa.... நல்லா இல்ல இது எல்லாம் solliten..... டேய் ஆதி இருக்கு de Unnaku.... Enna enna pannanamo pannu.....
 
Top