Vija
Well-known member
ஆதியை நீங்களும் கொடிய மிருகம் என்று சொல்லிவிட்டிர்கள் .அந்த மிருகம் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான் தெரியவில்லையே. ! அவன் செய்த தவறை மறைக்க வைத்து அவனிடம் அவளையே அவனிடம் மன்னிப்பு கேட்க வைத்து விட்டான் அவன் அப்படி என்னதான் செய்ய போகிறான் அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்