All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது நான் விஷத்தை விதிக்கிறேனா ஒத்துக்குறேன் அந்த விஷம் ஆதிங்கிறபோ தலைவியிடம் உண்மையை எடுத்து சொல்ல வேண்டியது எனது கடமை கடமை கடமை

@Chitra Balaji தலைவி நீங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கங்க.... இந்த புள்ள உங்கள use panna paarkuthu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் அப்டிலாம் காட்டவே இல்லை sis நீங்கதான் அவங்க கேடுகெட்டவங்கனு நெறைய கமெண்ட்ல சொல்லிருக்கீங்க

Athu engalukkulla sagajam sathya baby... நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுறதும் அவன் என் குடும்பத்த அதவிட கேவலமா பேசுறதும் காலங்காலமா நடக்கிறதுதான்....
 

S Sathya

Bronze Winner
@Chitra Balaji தலைவி நீங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கங்க.... இந்த புள்ள உங்கள use panna paarkuthu
இங்க பாருங்க பானு sis எங்க தலைவிய நாங்க கோர்த்து விடுறோம் இல்லை கொத்து பரோட்டா போடுறோம் அது எங்க பிரச்னை நீங்க இடைல varadhinga அது நல்லதுக்கில்ல ஆமாம் அவ்ளோதான் சொல்லுவேன் நீங்க உஷாரா இருந்துக்கோங்க 😜
 

S Sathya

Bronze Winner
Athu engalukkulla sagajam sathya baby... நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுறதும் அவன் என் குடும்பத்த அதவிட கேவலமா பேசுறதும் காலங்காலமா நடக்கிறதுதான்....
எதுதுது.... இதுக்கு பேரு குடும்பம் 🤭🤭🤭🤭🤭எங்கப்பா அந்த சிற்பி உடனே தஞ்சாவூருக்கு கெளம்பி வாப்பா உங்களுக்கு வேலை வந்துருச்சு
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்க பாருங்க பானு sis எங்க தலைவிய நாங்க கோர்த்து விடுறோம் இல்லை கொத்து பரோட்டா போடுறோம் அது எங்க பிரச்னை நீங்க இடைல varadhinga அது நல்லதுக்கில்ல ஆமாம் அவ்ளோதான் சொல்லுவேன் நீங்க உஷாரா இருந்துக்கோங்க 😜

@Chitra Balaji தலைவி இந்த கொடுமைய பாருங்க.... உங்கள கொத்து பரோட்டா போட போறாங்களாம்🙊🙊🙊🙊🙊🙊 என்ன அநியாயம்.... என்ன அராஜகம்... எப்பேர்ப்பட்ட துரோகம்.... தலைவி கூட இருந்துக்கிட்டே குழி பறிக்க ப்ளான் பண்றீயே மா சத்யா🙊🙊🙊🙊 இந்த கொடுமைய நான் எங்கேன்னு போய் சொல்லுவேன்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுதுது.... இதுக்கு பேரு குடும்பம் 🤭🤭🤭🤭🤭எங்கப்பா அந்த சிற்பி உடனே தஞ்சாவூருக்கு கெளம்பி வாப்பா உங்களுக்கு வேலை வந்துருச்சு

இது எதுக்குன்னு புரியலையே 🤔🤔🤔🤔🤔
 

S Sathya

Bronze Winner
@Chitra Balaji தலைவி இந்த கொடுமைய பாருங்க.... உங்கள கொத்து பரோட்டா போட போறாங்களாம்🙊🙊🙊🙊🙊🙊 என்ன அநியாயம்.... என்ன அராஜகம்... எப்பேர்ப்பட்ட துரோகம்.... தலைவி கூட இருந்துக்கிட்டே குழி பறிக்க ப்ளான் பண்றீயே மா சத்யா🙊🙊🙊🙊 இந்த கொடுமைய நான் எங்கேன்னு போய் சொல்லுவேன்
Neenga engalapathi sariya purinchikala sis naanga thalaiviya koththu parotta potta avanga engala mutton gravy podaporanga so simple idhellam sangaththula varakoodiya sirusiru entertainment
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga engalapathi sariya purinchikala sis naanga thalaiviya koththu parotta potta avanga engala mutton gravy podaporanga so simple idhellam sangaththula varakoodiya sirusiru entertainment

🤭🤭🤭🤭🤭🤭 சங்கம் சங்கம்னதும் நான் கூட ஏதோ பெரிய்ய்ய்ய சங்கம்னு நினைச்சேன்.... சாப்பாட்டு சங்கமா?????? 🤣🤣🤣🤣 நித்திலாக்கு support pannikittu varumpothe naa யோசிச்சிருக்கனும்....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga ரெண்டு பேரோட குடும்ப பெருமையை கல்வெட்டுல sedhukkuradhukku sis

அதெல்லாம் அப்பவே kailasa pakkathula தீவு வாங்கி எங்க குல பெருமைய செதுக்கு செதுக்குனு செதுக்கி வெச்சாச்சி..... நீங்களும் செதுக்கனும்னு ஆசை பட்டா உங்க இஷ்டம்😁😁😁
 
Top