All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No no no..... அவன் kodutha அதே thandanai எல்லாம் இல்ல..... அவல அவன் அழ vechitaan.....ava தப்பே seiyaamal ava எதோ பெரிய thappu செஞ்ச maari feel panna vechitaan so avanuku romba பெரிய thandanai Kodukanum....

இப்போ ஆதி அழனும் அதானே.... நீங்க நித்துவ தண்டனைய நிறைவேற்ற சொல்லுங்க.... நான் அவன அழ சொல்றேன்....😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி எல்லாம் vera புரளியை kalapuraana அவன்..... Ithu ellam nalathu illanu solli veinga.... எங்க அந்த photoage எடுக்க sollunga.... நியாயம் keppom

Footage edutha kuttratha thoondi vittathu yarunnu ellarukkum therinjidume..... appuram Nithu maanam poren poren nu poyidum.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is the 3rd plan summa irukka mathiri nadichi nilava use pannikaradhu

Adippavi.... ithu list laye illaiye ma..... vitta en hero va orediya kedu kettavana kaatiduvinga polaye....🙊🙊🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thalaivi purali kelapuradhu rendu peru neenga oruthavangala mattum warn pandringa adhuvum neenga aadhi pathi avanga partnerkittaye sollitrukinga avanga ushaaragiduvanga

Avangalukku கள்ளங்கபடம் தெரியாது சத்யா.... Chitra sis romba nallavanga... ellathaiyum velippadaiya solranga.... நீ எதுக்குமா அவங்க மனசுல விஷத்த விதைக்கிற.... தலைவி நீங்க இந்த புள்ள பேச்சு கேக்காம எதுவா இருந்தாலும் அடிச்சி சொல்லுங்க....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis Neenga nambunalum nambalanaalum adhuthaan unmai
Ore oru reader aadhiya romba pidikumnu flashback varadhukku munnadiye sollitta naanum aadhi side varen

Flashback vanthathukku pinnadi kooda yarum appudi solla matanga😜😜😜😜
 

S Sathya

Bronze Winner
Avangalukku கள்ளங்கபடம் தெரியாது சத்யா.... Chitra sis romba nallavanga... ellathaiyum velippadaiya solranga.... நீ எதுக்குமா அவங்க மனசுல விஷத்த விதைக்கிற.... தலைவி நீங்க இந்த புள்ள பேச்சு கேக்காம எதுவா இருந்தாலும் அடிச்சி சொல்லுங்க....
எது நான் விஷத்தை விதிக்கிறேனா ஒத்துக்குறேன் அந்த விஷம் ஆதிங்கிறபோ தலைவியிடம் உண்மையை எடுத்து சொல்ல வேண்டியது எனது கடமை கடமை கடமை
 

S Sathya

Bronze Winner
Adippavi.... ithu list laye illaiye ma..... vitta en hero va orediya kedu kettavana kaatiduvinga polaye....🙊🙊🙊🙊🙊🙊🙊
நான் அப்டிலாம் காட்டவே இல்லை sis நீங்கதான் அவங்க கேடுகெட்டவங்கனு நெறைய கமெண்ட்ல சொல்லிருக்கீங்க
 
Top