All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
உங்கள வெச்சி செய்ற அளவுக்கு நாங்க இன்னும் வளரல தலைவி..... இது எல்லாத்துக்கும் காரணம் அந்த சத்யா பொண்ணுதான் 👧👧👧👧👧 ஆதி மேல உள்ள லவ்ல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு..... நீங்க அந்த தீர்ப்ப கொஞ்சம் பார்த்து நமக்கு சாதகமா சொல்லிடுங்க தலைவி..... 🙊🙊🙊🙊🙊
Thalaivi avangala nambathinga avanga aadhiyoda adimai apdithan solluvanga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதென்ன புது கதையா இருக்கு 😱

அந்த புள்ளைக்கு இன்னுமே நல்லது கெட்டது புரியல ramya sis.... 😢😢😢😢😢 நம்ம என்ன பண்றது..... ஆதி கூட சேர்ந்து ஊர சுத்திக்கிட்டு இருக்காளாம்.. அப்படின்னு எனக்கு தகவல் வந்துச்சு... உண்மையா பொய்யானு தெரில்ல...😭😭😭😭 tomorrow ud paatha tha theriyum🙊🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thalaivi avanga ungala vambilukka paathanga naa adha america lerndhu vangittu vandha silapala weapons vachi thaduthen avlothan nadandhuchu adhoda avanga nilava epdi aadhikita korthuvidalamnu plan pandradhavida namma sangaththoda unity ya kalaikka muyarchi seiranga idhalam neenga ennanu kakamatingala?

பார்த்தீங்களா chitra sis... இப்போத்தானே உண்மைலாம் வெளிய வருது..... அட... அட.... அட.... என்ன ஒரு நடிப்பு.... நித்திலாக்கு support panra madiri pannittu இங்கன வந்து ஆதியோட கோர்த்துவிட சொல்றத.... தலைவி இதை சும்மா விட்டுடாதீங்க.... சங்கத்துக்குள்ள இப்புடி ஒரு கட்டப்பா இருக்கிறது சங்க வளர்ச்சிக்கே பேராபத்து.... என்னனு பாருங்க
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thalaivi avangala nambathinga avanga aadhiyoda adimai apdithan solluvanga

இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.... ஆதாரத்தோட எல்லாம் நிரூபணமாகிடுச்சு 😆😆😆😆
 

S Sathya

Bronze Winner
பார்த்தீங்களா chitra sis... இப்போத்தானே உண்மைலாம் வெளிய வருது..... அட... அட.... அட.... என்ன ஒரு நடிப்பு.... நித்திலாக்கு support panra madiri pannittu இங்கன வந்து ஆதியோட கோர்த்துவிட சொல்றத.... தலைவி இதை சும்மா விட்டுடாதீங்க.... சங்கத்துக்குள்ள இப்புடி ஒரு கட்டப்பா இருக்கிறது சங்க வளர்ச்சிக்கே பேராபத்து.... என்னனு பாருங்க
Naa enna sonnena neenga nilava aadhiyoda korthuvidaradhavida sangaththa kalaikka theeviram katuringanu sonnen kadaisila ennaya kattappa soldringala :smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:
 

S Sathya

Bronze Winner
இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.... ஆதாரத்தோட எல்லாம் நிரூபணமாகிடுச்சு 😆😆😆😆
All are fake neenga first aadhi nallavanganu oruthavangala solla vainga naa nejamave aadhikku adimai sasanam ezhuthi tharen its a promise
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa enna sonnena neenga nilava aadhiyoda korthuvidaradhavida sangaththa kalaikka theeviram katuringanu sonnen kadaisila ennaya kattappa soldringala :smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:

ஆதியோட நித்திலாவ கோர்த்துவிட சொல்லி எனக்கு indirect ah instruction koduthuttu... inga vanthu naa appudi solla varala nu poi solrathu.... nanum sivaji pathiruken mgr pathiruken... rajini,,, kamal kooda paathiruken ippudi oru மகா நடிகைய பார்த்ததே இல்ல மா🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All are fake neenga first aadhi nallavanganu oruthavangala solla vainga naa nejamave aadhikku adimai sasanam ezhuthi tharen its a promise

மேடம் நீங்க உள்ள அவன் மேல கொள்ளை கொள்ளையா லவ்வ வெச்சிக்கிட்டு இங்க வந்து ஒன்னுமே இல்லாத மாதிரி சீன் போடுறீங்க பார்த்தீங்களா....🤣🤣🤣🤣🤣 அங்க நிக்குறீங்க நீங்க.....
 
Top