All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
டீசர் இப்போதான் பார்த்தேன்😍😍😍 வைரவளையல் போட்டுட்டானே.. போட்டு சும்மா இருக்காம வேலைய ஆரம்பிச்சிட்டான்..😍😍 இதுக்கே இப்படி நடுங்கறாளே அவ.. இனிமே இப்படிதானே.. என்ன பண்ணுவா..
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
ரைட்டு.... !!! நிரந்தரி பேபி நம்ம டார்லி பக்கம் சாய ஆரம்பிச்சுட்டா... அவன் கையில காயம் பட்டதுமே என்னம்மா தவிக்கிறா, துடிக்கிறா.... ஆனா அதை அவ மனசு உணர்ந்து ஏத்துக்கணுமே..... இதுக மூணும் சமைச்ச லச்சனத்தை படிச்சு சிரிப்ப அடக்கமுடியலை ***மா.....தங்க காப்பு என்ன பெரிய விஷயம் ...அதான் வைரத்துலேயே போட போறானே.... பாக்கலாம் நிரந்தரி அவன எப்போ தான் புரிஞ்சுக்கிறாள்னு....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் இப்போதான் பார்த்தேன்😍😍😍 வைரவளையல் போட்டுட்டானே.. போட்டு சும்மா இருக்காம வேலைய ஆரம்பிச்சிட்டான்..😍😍 இதுக்கே இப்படி நடுங்கறாளே அவ.. இனிமே இப்படிதானே.. என்ன பண்ணுவா..
haa haa haa vaira valayala porumayaa pottirukkalaam. thambikku romba avasaram. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
ரைட்டு.... !!! நிரந்தரி பேபி நம்ம டார்லி பக்கம் சாய ஆரம்பிச்சுட்டா... அவன் கையில காயம் பட்டதுமே என்னம்மா தவிக்கிறா, துடிக்கிறா.... ஆனா அதை அவ மனசு உணர்ந்து ஏத்துக்கணுமே..... இதுக மூணும் சமைச்ச லச்சனத்தை படிச்சு சிரிப்ப அடக்கமுடியலை ***மா.....தங்க காப்பு என்ன பெரிய விஷயம் ...அதான் வைரத்துலேயே போட போறானே.... பாக்கலாம் நிரந்தரி அவன எப்போ தான் புரிஞ்சுக்கிறாள்னு....
haa haa ha sariyaa sonneenka Laxmi. athoda ivan ennathaan kummi adichikittaalum aval thaankikkanume. koodave ethukkanum. paakkalaam enna nadakkuthunnu:love::love::love::love:
 
Top