All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
வள்ளியம்மை நிரந்தரியை கொடுமை பண்ணணும்னே இப்படி பண்றாங்களா.. இப்படி வேலை வாங்குறாங்க.. அவனை புடிச்சிருந்தும் வெளிய காட்டிக்க முடியாம தவிக்கறா.. கண்டிப்பா அவளா கூட்டுல இருந்து வெளிய வர மாட்டா போல.. இவன்தான் எதாச்சும் அதிரடியா பண்ணணும்.. பண்ணுவானா.. ஆகமன் சுற்றுலாவை நல்லா என்ஜாய் பண்றான்.. போற இடத்துல என்ன ஆகும்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு.. பிறந்தநாளன்று உயிரோடு இருப்பதே பெரிய பரிசுதான்.. வலி மிகுந்த வரிகள்..
.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் அவர்கள் செய்த சமையலை அவர்களே சாப்பிட்டு முழித்து கொண்டு நின்றது செம்ம காமெடி....சர்வாகமனின் காதல் செய்கைகள் அதற்கான நிரந்தரியின் பரிதவிப்பு என்று அத்தனையும் அழகு😘😘😘😍😍
 

Subasini

Well-known member
Thaiku pin tharamaka
Avale innoru thayaka
padalkal pala padalam
Athan varikal nee anal
Devathai penne un kannkal
Valiyum unarvukukal yen
Vizhi sariyaka padithurunthal
Nee yenn manaiviagum nall
Tholaivil illadi.................
Manamo maan pola thulla
Meen ponra vizhi sirika
Mugamo nanathil sozhika
Munn jenma banthamaga
Naam innaiyum kalam
Muzhilinam than mariyai
Pozhiya nadukum allava
Naam thirumanam ........oru poiyavathu soll penne yen kadhal naa than yenru.........
Oru varthai illayadu oru kannasaivil sari yenru மெய் solluladi penne un jeevan naa yenru மேலே sonna anaithum nadakum nathi yen niyanthari 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top