பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா....ஹா சமையலறையை மூன்று பேரும் சேர்ந்து யுத்த களமாக மாற்றிய சம்பவம் செம்ம.... அதிலும் தாமரை தண்ணீர் ஊற்றாமல் சாதம் வடிக்க முயற்சி செய்தது சாதனை...கடவுளே..இவர்கள் சமைத்ததை யார் சாப்பிடுவது....மொத்தத்தையும் இவங்களே தான் சாப்பிடனும் இல்லையா.... தோட்டத்தில் ஓரு பெரிய குழியை வெட்டி... அதில் போட்டு ஆழமாய் புதைத்து விடனுமாக்கும் ..... இல்லைனா....அதை சாப்பிடும் மற்ற ஜீவன்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை...ஹா...ஹா செம்ம எபி சிரித்து வயிறு வலியே வந்துடுச்சி பா