All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை! "என்ன சமையலோ? இது எ..ன்..ன.. சமையலோ?"

யப்பா! இதுக மூனும் நிரந்தரிக்கு வேலையை குறைக்க வேண்டும் என்று கிச்சனுக்குள்ள போன வேகம் என்ன? என்ன?
நானும் அசத்திடுவாங்கன்னு பாத்தா இப்படி சொதப்பிட்டீங்களேம்மா!

ஆமாம், இப்போது பண்ணி வச்சிருக்க டிஷ்ஷையாவது வாயில் வைக்க முடியுமா?:p

நல்ல முன்னேற்றம் சர்வாகமனிடம்,
நிரந்தரியின் நயனங்களின் பாஷையை புரிந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறியாச்சே...

"கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே...
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே..."
haa haa haa sema sema suvitha. aamaa athunka vela vachchathuthaan michcham. aduththa epila eppadi irukkumnu theriyum paaruka. aamam avan oruvanaaleye aval kankalin pashayai purinthu kola mudiyum. sema paattilla. thank you soo much :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா.. இதற்கு பெயர்தான் சமையலா.. அப்போ நான்லாம் சூப்பரா சமைப்பேன் போலிருக்கே..🤣🤣🤣 அந்த சாப்பாட்டை வள்ளியம்மையை சாப்பிட வைங்கோ.. அதுதான் அவங்களுக்கு சரியான தண்டனை.. ஆகமா.. அவ இன்னொரு கண்ணத்துல அடிப்பான்னு ஆசைபட்டுதானே வழி மறிச்சிகிட்டு நின்ன?? ஆனா வடை போச்சே😂😂😂
haa haa haa aamaa avalthaan sutharichittaale... aiyo aiyo... vadayilla athoda seththu paayasamum pochchu kanakuthaan. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paaruda namba aagaman ah payapada vechitaa namba niranthani... Ha 😂😂😂 சாப்பாடு veikka சொன்னா இந்த தாமரை அரிசி la thanni illama vechi irukaa athu கருகி.... Athu தாமரை theriyama marachi 😊😊😊 super Super Super... கண்ணாலே என்ன பேச்சி பேசுற namba niranthari Suoer super Super Super mam... Semma semma episode... Eagerly waiting for next episode
Thank you so much my dear Chitra. avaluku uthava poyi kadaisila ubathravam senchathuthaan michcham. :love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sarnamagan mmmm antha kathavin mel saainthuu than kai viralain aazhagai parpathu wowwww appadiye kannumum theriyuthee.
Super avn kathalai aval unarum tarunam
Mangalyam kazhuthai aalangarika
Maruthani kaikalil sivaka
Mugamoo avan pal nanathil sivaka
Mallikai koonthalil manaka
Manmathan banam anvanai thaka
mannavan manamo kamathil thudika
mangaiaval avan kaikalil thavazha
marum aval vazhakai vasntha kalamaga😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
semma samayal episode dear adutha epi ku waiting dear unga tamil avan pathina derivation and emotional yezhuthukal yellam ultimate dear.
unga yezhuthin kadhaliyaga adutha episode waiting
wow thanyou thank you thank yoiu sooo mcuh Subasini. ennoda ezhutha vida unka kavithai mika alakku. unkala pondra vaasakarkal irukkirathaalathaan namma pondra eluthaalarkal ezhuthikittirukkom. unka ookuvippu, unkaloda thattikkodukkum panpu amazing. I am blessed Suba. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா....ஹா சமையலறையை மூன்று பேரும் சேர்ந்து யுத்த களமாக மாற்றிய சம்பவம் செம்ம.... அதிலும் தாமரை தண்ணீர் ஊற்றாமல் சாதம் வடிக்க முயற்சி செய்தது சாதனை...கடவுளே..‌‌‌இவர்கள் சமைத்ததை யார் சாப்பிடுவது‌....மொத்தத்தையும் இவங்களே தான் சாப்பிடனும் இல்லையா.... தோட்டத்தில் ஓரு பெரிய குழியை வெட்டி... அதில் போட்டு ஆழமாய் புதைத்து விடனுமாக்கும் ..... இல்லைனா....அதை சாப்பிடும் மற்ற ஜீவன்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை...ஹா...ஹா🤣🤣🤣🤣😂😂😂😁😁 செம்ம எபி சிரித்து வயிறு வலியே வந்துடுச்சி பா😆😆😍😍😘😘
ஹா ஆஹா ஹா மிக மிக மிக நன்றி பானுமா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையா நீங்க எல்லாரும் கொடுக்கிற ஊக்கம்தான் என்னால மேலும் மேலும் முன்னேற முடியுது. மிக மிக நன்றி. ஆமா இத டாட்டா புல் பூண்டுகளோட நெலம எண்ணாவிரது யோசிக்க வேண்டாம். குழந்தப்புள்ள தனமால்ல இருக்கு. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba arumyana kala kalappana ud:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL::D:D:D:D:D.....
Sarva ,Thamarai,Prakash samaikkara solli kilambinathu ok ana theriyuma athan kelvi....Thamarai oru padi mela poir arisi kaluvi potaava maina tanni oothama karuga veachuttu ithula perumaya vedikkarathu pathi sonantu mudiyala........ivanga samyal senju samyal room oru vali pandranga......ivanga panna samayal sappida mudiyuma...
haa haa thankyou so much Priya. aduththa UD antha aniyaayamthaan... paarunka... enna nadakkuthunnu. aanaa paavam niranthari. irukkira velai avaluku koottinathuthaan michchamnu nenaikkiren. :love::love::love::love:
 
Top