All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sarva amma pillai ammavuku kattupatu irukkan romba superana doctor,ana niranthari pathathula irunthu manasu tari kettu ooduthu.....
Niranthari soga padumaya irukka,Husband illai ore alugai vedhanai ipri irukku ava ulagam, valliyammai pandra attakasam romba adhigam....
Sarva Niranthari avanga unarvukal ore pol irunathalum soolnilai vera irukku.......avanukku kadhal vanthachu ana athai anupavaikka mudiya soolnilai Nirathatikku avaluku ennachu ean ipdi oru nilai unmayil pesa mudiyatha....
Thank you so much priya. avalal pesa mudiyaathu. aen pesamudiyaathu enkirathu monday therinchudum. ennathaan aval avanai virumbinaalum aval thanakkendru potta kattupaatil irunthu sulapama veliye varamaattaa... paarunka eppadi pokuthunnu. :love::love::love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow thank you soo much ma. enna sollannu theriyala. I am so happy and blessed. unka comments make me more happy. :love::love::love::love: eppadi pechchu pocchu eppadi avaloda thirumana vaalkkai irunthuchu enkirathu monday therinchidum paarunka. :love::love::love:
monday thannnnnaannanana ok akka iam waiting(y)(y)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solla no words to say.... Semma semma emotional episode.... அழ vechitinga.... Prakash.. தாமரை யால thannir kotti Prakash amma vizhunthathukku.. Niranthani enna பண்ணுவா paavam pa ava atha vida பெரிய அதிர்ச்சி avalaala pesa mudiyaatha.... சத்தியமா naa இத ethir paakavela.... O my God... வாய் pesa mudiyathavalaya இப்படி கொடுமை படுத்துறங்க..... பேய் maari போட்டு எப்படி அடிச்சி இருகாங்க.... Avalalathaan avanga புள்ளை செத்து poitaan ர maari pesuraanga.... Aagaman nu என்ன கோபம் varuthu pa... Avanala ava pesa maataanrathu namba ve முடியல la... Enna aachi... Super Super Super mam... Eagerly waiting for next episode
Thank you so much ma... I am really happy to see your wonderful comments. ennaachunnu monday therinchudum. mukkiyamaana 2 kelvikaluku vidai therinchudum. valliyoda kopathukkaana kaaranamum therinchudum. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennapa nirantharikku paesa varaatha .....Vaai illa. Poochiyava ippadi paduthuraangaa ,,rombha kashtamaanaa pathivu.
ethukku vlliyamamai ambittu kaandu ennu thinkal theirum paarunka. :love::love::love:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

நீ பேசும் மொழி நானாக
கண்டவன் கனவு....
கானலாய் போகுமோ...?
காதலின் வேகம்
கானலின் கதவை
விவேகமாய் திறக்குமோ..?
மன்னவன் மொழியில்
மங்கையின் விழிகள்
காவியம் பேசாதோ...?
தவிக்கும் மனங்கள்
கேட்கும் கேள்விகள்
காவிய தலைவி
கதையின் கருவில்
கருத்தாய் மிளிராதோ..?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

நீ பேசும் மொழி நானாக
கண்டவன் கனவு....
கானலாய் போகுமோ...?
காதலின் வேகம்
கானலின் கதவை
விவேகமாய் திறக்குமோ..?
மன்னவன் மொழியில்
மங்கையின் விழிகள்
காவியம் பேசாதோ...?
தவிக்கும் மனங்கள்
கேட்கும் கேள்விகள்
காவிய தலைவி
கதையின் கருவில்
கருத்தாய் மிளிராதோ..?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
என்ன சொல்லன்ன்னு தெரியல. கண்கள் கலங்கிவிட்டது தோழி. இதை எடுத்து ஸ்ரீகாலமாவோட கதைமாந்தர் பேஜ்ல போடணும்னு ரொம்ப ஆவலா இருக்கு. ஆனா போட முடியாது... என்னமா அழகா எழுதி இருக்கீங்க... செம செம.. சொல்ல வார்த்தைகள் வரவில்லை தோழி. 'தவிக்கும் மனங்கள்
கேட்கும் கேள்விகள்
காவிய தலைவி
கதையின் கருவில்
கருத்தாய் மிளிராதோ..?'
மிளிரும் தோழி...
திங்கள் தெரியும்
அவள் நிலைமை புரியும்
சந்தேகம் முறியும்
உலகம் அறியும். :love::love::love::love::love:
 
Top