All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

தாமரை

தாமரை
கதைமிக சுவாரஸ்யமாக நகர்கிறது தோழி...

சர்வாகமன்...அவனின்..கோபம்..ஆளுமை..வேகம்..அலட்சியம்..எல்லாமே ரசனைக்கு உரியதாய்..

நிரந்தரி...தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்தப் பெண்ணின் கனிவிற்கும்...அன்பிற்கும் முன்னால்..

இளம் விதவை ...என்று பரிதாபமாக
பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில்...பேச இயலாது ன்னு ஒரு குண்டுபோடுறீங்க...அவ மைண்ட் வாய்ஸ் கேட்டுட்டே இருந்ததில்..இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல..

அவளின் கணவன் உயிர் பறித்த நேரம் அவளின் குரலும் பறிபோயிற்றோ...

நமக்கு டாக்டர் கைவசம் இருக்கார்...ஆனாலும்..அதுவரை
அதுவரை நயனமொழி..உடல் மொழி தான்...

சர்வாகமன் கூடவே நாங்களும் அது படிக்க ரெடி ஆகிடுறோம்..

நல்ல விறுவிறுப்பு.தோழி...வாழ்த்துக்கள்☺☺☺☺
 
Reshu mahe

Active member
nice epi........niranthari paavam.......antha valli ku kaalu udanchurukanum.....sarvaa innum ethana athirchi ya santhika pooraanoo....next epi seekram poodunga mam......niru ku epdi pesum thiran poochu nu terinchukanum........
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக மிக நன்றி தாமரை. மிக்க மகிழ்ச்சியாக ஐயூர்க்கிறது. எதனால் பேச்சு போச்சு என்கிறது திங்கள் தெரியும். உங்களை போன்ற வாசகர்கள் இருக்குக்ம் வரியா நம்மை போன்ற எழுத்தாளர்கள் வாழ்ந்துட்டே இப்போம். எல்லா பெருமையும் வாசகர்களாக உங்களையே. மிக மிக சந்தோஷமா இருக்குப்பா. :love::love::love::love:ஆனாலும் இந்த டாக்டரால் ஒரு புனியமும் இல்ல தாமரை. ஏன்னா அவரு இதய சிகிச்சை நிப்புனர். நானும் உங்களுடன் நிரந்தரியின் விழி மொழியை படிக்க தொடங்கிட்டேன்பா. :love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi........niranthari paavam.......antha valli ku kaalu udanchurukanum.....sarvaa innum ethana athirchi ya santhika pooraanoo....next epi seekram poodunga mam......niru ku epdi pesum thiran poochu nu terinchukanum........
haa haa thank you thank you thank you so much Seshu. I am blessed. monday therinchudum paarunka. :love::love::love::love:
 
Top