All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love you akka ne eduththa kathai kalam samma akka next epdi move aka pothu nu pakka avala iruken love you akka keep rocking
Me to Saranya. I am really proud to have reader like you. romba santhoshamaa pokuthupa. :love::love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
என்னடா இது ??? ஒரு கல்யாணமான பொண்ணு மேலயா இருந்திருந்து நம்ம ஆகமா டார்லிக்கு லவ்வு வரணும்னு அவனுக்கு மேல எங்க எல்லாருக்கும் ஒரே டென்ஷன்.... ஹப்பா !!!
இப்பதான் கொஞ்சம் relief ஆ இருக்கு.... அவன் feel பண்ண அளவுக்கு இன்னொருத்தன் மனைவி மேல எல்லாம் ஆசை வச்சு அவன் தப்பு ஏதும் பண்ணல .. இனி கண்டிப்பா நிரா பேபி நம்ம டார்லிக்கு தான்.... நிரா பேபிய அடைய கண்டிப்பா அவன் நிறைய போராட வேண்டி இருக்கும் போல.... நிரா மாதிரி பொண்ணு கிடைக்க கொஞ்சம் போராடினாலும் பரவாயில்லை....ஆகமா all the best .... 👍👍👍👍
 
Last edited:

Puneet

Bronze Winner
ஆகமன் மனசோட குரல் தப்பே இல்லை..
டாலி உன் நிரந்தரி உனக்குத்தான்😍😍😍
ஆனா நீ எங்களுக்குத்தான்😉😉😚😚😚😚😚

இருந்திருந்து நீ ஒரு புள்ளைய பாத்து மயங்கி இருக்க😁😁
அதை கலைச்சு விடுவமா நாங்க😁😁

நீ அங்க பாரு..
நாங்க உன்னை பாக்குறோம்😂😂😂
டீலா???!!!!!!😜😜😜
 
thank you for your wonderful comments Laxmi. I am soooooo happy to see your comments. sariyaa sonneenka. nirantharaiyai adaivathu ondrum aththanai sulapamallaa. niraya poraattankal, niraya vethanaikal thukku pinnaadi iruku. aakaman muthalum kadaisiyumaaka virumbiya pen niranthari mattume. aval illai endraal avankuku vaaalvillai. athanaal eppadiyum poraadi jeyikkathaan paappaan. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் மனசோட குரல் தப்பே இல்லை..
டாலி உன் நிரந்தரி உனக்குத்தான்😍😍😍
ஆனா நீ எங்களுக்குத்தான்😉😉😚😚😚😚😚

இருந்திருந்து நீ ஒரு புள்ளைய பாத்து மயங்கி இருக்க😁😁
அதை கலைச்சு விடுவமா நாங்க😁😁

நீ அங்க பாரு..
நாங்க உன்னை பாக்குறோம்😂😂😂
டீலா???!!!!!!😜😜😜
haa haa haa muthal kaathale kadaisi kaathalaayidumonnu payanthaan. nallavelai appadi illaama anthu thodar kaathalaaka vaaippirukku. ethu eppadiyo neenka ellaarum padichchu rasikkirathu enakku romba romba romba santhoshampa :love::love::love:
 
Top